No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

தத்துவ அஞ்சலுறை தயார்!நிதிபதிகள் உள்ளிட்ட அரைகுறை ஊழியர்கள், அரசூழியர்கள் மற்றும் பொது ஊழியர்களுக்கு அனுப்பும் கடித அஞ்சல் உறைகளில், நான் முன் மொழிந்துள்ள தத்துவங்களை அச்சிடுவது வழக்கம்.

அப்பொழுதுதான் அக்கடிதத்தைப் பெறும் அவ்வூழியர்களுக்கு கொஞ்சமாவது புத்தியும், சட்டக் கடமையைச் செய்ய வேண்டுமென்கிற எண்ணமும், இல்லையெனில், சட்டப் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்ற பயமும் வரும்.

இதனால், உங்களின் நியாயமான சட்டக் கோரிக்கைகள் நிறைவேறும் என நம்பலாம்.

இதையே, நம் நூல்களை அனுப்புவதற்காக தயார் செய்துள்ள அட்டைப் பெட்டியிலும் அச்சிட்டு உள்ளோம்.இப்படி, நீங்களும் உங்களது கொள்கையை அச்சிடலாம் அல்லது விரும்பினால் இதையே கூட அச்சிட்டுக் கொள்ளலாம். ஆனால், இதற்கான செலவு அதிகமாகும் என்பதால், எங்களின் அனுப்புனர் முகவரி இல்லாமல் அஞ்சலுறையை அச்சடித்து வழங்கி வருகிறோம். தேவை உள்ளவர்கள் பெற்றுக் கொள்ளலாம். 

குறைந்தது ஐம்பது பெற்றுக் கொள்ள வேண்டும். உங்களுக்கு 50 தேவைப்படாது என்றாலுங்கூட, வாங்கி மற்றவர்களுக்கு பிரித்து கொடுங்கள்.

இதற்கு நன்கொடை கூரியர் செலவுடன் ரூ. 100 செலுத்த வேண்டும். நூறு உறை என்றால், இருநூறு, ஐநூறு என்றால் ஆயிரம் என நன்கொடையை இரண்டு மடங்காக செலுத்த வேண்டும். 

செலுத்த வேண்டிய வங்கிக் கணக்கு எண்

Account Name : CARE Society
Account Number : 768307417
Account Type : Saving Bank Account
IFSC code : IDIB000H011
Bank Name : Indian Bank, Hosur – 635109

நன்கொடையை செலுத்தியப்பின், இதுகுறித்த விபரத்தை 09842909190 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு முகவரி, தொடர்பு எண் ஆகியவற்றை ஆங்கிலத்தில் குறுஞ்செய்தியாக அனுப்பினால், அஞ்சலுறையை அனுப்பி வைப்போம். அவ்வளவே!

முக்கிய குறிப்பு: கேர் செசைட்டியின் வளர்ச்சி நிதி, சட்ட ஆராய்ச்சியாளரின் ஆராய்ச்சிக்கான நிதி தவிர, வேறு எதனைப் பெற நன்கொடை செலுத்துவதாக இருந்தாலும் அதற்கு முன்பு இருப்புள்ளதா என்பதை மேற்சொன்ன வாட்ஸ்அப் எண்ணில்  உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்!

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)