நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

நம் நூல்களைப் பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்!


நீ வாழ, நீயே வாதாடு!


நீதியைத்தேடி... உள்ளிட்ட நூல்களின் விவரம்

1. நீதியைத்தேடி... குற்ற விசாரணைகள்

2. நீதியைத்தேடி... பிணை (ஜாமீன்) எடுப்பது எப்படி?

3. நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம்

4. நீதியைத்தேடி... சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்

5. நீதியைத்தேடி... சாட்சியங்களைச் சேகரிப்பது எப்படி?

6. கடமையைச் செய்! பலன் கிடைக்கும்

7. மநு வரையுங்கலை! 

**இதுவே, சரியான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற படிக்க வேண்டிய வரிசை முறை என்பது, எங்களின் புரிந்துரை. உங்களின் புரிதலைப் பொறுத்து இது மாறுபடலாம்.**   

இந்நூல்கள் அனைத்தும் தேவைப்பட்டால், நன்கொடை ரூபாய் 1250 (ஆயிரத்து இருநூற்று ஐம்பது மட்டும்) செலுத்தி விட்டு, பணம் செலுத்திய விவரத்துடன், முகவரி மற்றும் தொடர்பு எண்ணை 09842909190 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால், சூழ்நிலைக்கு ஏற்ப கூடிய விரைவில் நூல்கள் அனுப்பி வைக்கப்படும். கால நிர்ணயம் எதுவும் கிடையாது.  

நன்கொடையை செலுத்த வேண்டிய வங்கிக் கணக்கு எண்... 

Account Name :  CARE Society

Account Number :  768307417

Account Type :  Saving Bank Account

IFSC code   :  IDIB000H011

Bank Name   :  Indian Bank, Hosur – 635109


பணம் செலுத்திய தகவலை தந்தப் (குறைந்தது ஐந்து தினங்களுக்கு) பிறகும் நூல்களைப் பெறுவதில் ஏதேனும் சிரமம் இருந்தால், இந்த வாட்ஸ்அப் எண்ணில் விவரமாக தெரிவிக்கவும். 

இது இதற்காகவே தொடங்கப்பட்டுள்ள பிரத்தியேக சேவை என்பதால், வேறு தகவல் எதையும் பரிமாறவோ அல்லது ஆலோசனைகளை கேட்கவோ வேண்டாம். 

இதனை மீற நேரிடும் போது, முற்றிலுமாக தடுக்கப்படுவீர்கள்.  

**நினைவிருக்கட்டும்: நன்கொடை செலுத்திய விவரம், தொடர்பு எண்ணுடன் கூடிய குறுஞ்செய்தியை ஆங்கிலத்தில் மட்டுமே அனுப்ப வேண்டும்.** 

இந்த நன்கொடை கூரியர் அல்லது அஞ்சல் செலவுடன் சேர்த்து தமிழ்நாட்டுக்குள் மட்டுமே பொருந்தும். வேறு மாநிலங்கள் அல்லது வெளிநாடுகளுக்கு வேறுபடும். 

ஆகையால், சரியாக கேட்டறிந்தப்பின், சரியான நன்கொடையை மட்டும் வங்கிக் கணக்கில் செலுத்தவும். வெளிநாடுகளில் இருந்து வாங்க விரும்புவோர், நன்கொடையை இந்தியாவிற்கு இருந்து மட்டுமே செலுத்த வேண்டும். 

கூடுதலாக செலுத்தப்படும் நன்கொடையை, சட்ட சிக்கல்களை தவிர்ப்பதற்காக எக்காரணங் கொண்டும் திருப்பி அனுப்ப இயலாது. 

மாறாக, சட்ட ஆராய்ச்சி மற்றும் நூல்களுக்கான நன்கொடையாக, உங்களின் பெயரில் வரவு வைக்கப்படும் அல்லது நீங்கள் குறிப்பிடும் முகவரிக்கு தொகைக்கு ஏற்ப நூல்களாக அனுப்பி வைக்கப்படும். 

எங்களின் இந்த உன்னத சட்ட ஆராய்ச்சி நோக்கத்திற்காக, நீங்கள் விரும்பும் பங்களிப்பு தொகையை தனியாக செலுத்தியும் ரசீதைப் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களை எஸ்.டி கூரியர் வழியாக மட்டுமே அனுப்பப்படும். இதில் உங்களுக்கு மாற்றம் வேண்டி இருந்தால், 09842909190 இல் அழைத்துப்பேசி முடிவு செய்யவும். எதில் அனுப்பினாலும், அதனை எளிதாகப் பெற்றுக்கொள்ள ஏதுவாக, அதன் பதிவு எண் குறுஞ் செய்தியாக உங்களுக்கு அனுப்பப்படும். 

இதர முக்கிய குறிப்புகள்! 

இந்த நூல்கள் அனைத்தும், சட்டப்படியே எளிய புழங்கு தமிழில் எழுதப்பட்டுள்ளவை ஆகும். முதல் நூல் மட்டும் இந்தி மற்றும் கன்னட மொழியில் கிடைக்கும்.   


இந்நூல்களை உங்களது பகுதி நூலகத்திலும் படிக்கக் கொடுத்துள்ளோம். ஆனால், முதல் நூலில் இருந்து வரிசையாக படிக்க எல்லா நூலும் கிடைக்க வாய்ப்பில்லை. விரும்பினால், முயற்சித்து பலனடையவும்.  இதுபோலவே, மத்தியச் சிறையில் உள்ள கைதிகளுக்கு, அங்கேயே படிக்க கிடைக்கும்.  

இந்நூல்கள் அசல் சட்ட நூல்களோ அல்லது அச்சட்டத்தை அப்படியே சொல்லும் நூல்களோ அல்ல. மாறாக, அந்தந்த சட்டத்திற்கான விளக்கத்தை பல்வேறு வழிகளில் ஆராய்ந்து சொல்லும், சட்ட விழிப்பறிவுணர்வை ஊட்டும் நூல்கள்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், திருக்குறளுக்கு தெளிவுரை நூல்களைப் போல, சட்டத்திற்கான தெளிவுரை நூல் எனலாம். 

ஆமாம், நேரடியாக சட்டத்தைப் படிப்பதை விட, இந்நூல்களைப் படித்துக்கொண்டே அசல் சட்ட நூல்களையும் ஒப்பிட்டுப் படிப்பதன் மூலம், சட்டத்தை எளிதில் விளங்கிக் கொள்ளலாம்.

இதற்காக, இந்நூல்களின் பரிந்துரைத்துள்ள அடிப்படைச் சட்ட நூல்கள் ஐந்து உட்பட, உங்களுக்கு தேவையானதையும் அதிக பட்சமாக ஆயிரம் ரூபாய் செலவில் வாங்க வேண்டி இருக்கும்.

இப்படி, உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்தி வாங்கிய நூல்களால் பயனில்லை என்று கருதும் பட்சத்தில், மற்றவர்களுக்கு பயன்படும் வகையில், அப்படியே பத்திரமாக திருப்பி அனுப்பிவிட்டு, கொரியர் செலவுபோக மீதிப் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். 

ஆனால், இப்படி ஒருவர் கூட பெறவில்லை. அவ்வளவே!

முக்கிய குறிப்பு:


நீதியைத்தேடி... நூல்களைப் பெற விழைவோர் கவனத்திற்கு...

25-04-2017 அன்றைய நிலவரப்படி, நீதியைத்தேடி... நூல்களில் சில இருப்பு இல்லை. மறுபதிப்பு செய்ய வேண்டி உள்ளது. இதில் நிச்சயமாக நூலுக்கான நன்கொடைகள் உயரும்.

மேலும், இவை மறுபதிப்பாகி வெளிவர ஓரிரு மாதங்கள் ஆகலாம்.

ஆகையால், நூல்களுக்கென பணம் செலுத்துவோர், 9842909190 என்ற உலாப்பேசி / வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொண்டு தெளிவு பெற்றப்பின் நன்கொடையை செலுத்தவும்.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

நூல்களின் முகப்பு

நியாயந்தான் சட்டம்

Translate

Follow by Email

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு உலாப்பேசி எண்கள் 09842909190 மற்றும் 09842399880 ஆகும்.

இப்படி, நன்கொடை செலுத்தி வாங்கிய நூல்களால் பயனில்லை என்று கருதும் பட்சத்தில், அப்படியே திருப்பி அனுப்பிவிட்டு, கொரியர் செலவுபோக மீதிப் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

பயின்றோர் (20-08-16)