இந்த உலகில் கடமையை செய்வது மட்டுமே கண்ணியமானது; இக்கடமையின் மூலம் கிடைக்கும் உரிமை மட்டுமே உத்திரவாதமானது.
மற்றபடி அற்ப அதிகாரமோ, அதிகாரத்தின் மூலம் கிடைத்த உரிமையோ நீரில் பூத்த நெருப்புதான்! அழிந்தே தீரும்!!
மக்களிடம் சட்ட விழிப்பறிவுணர்வு சென்று சேர வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். இதன் ஒரு பகுதிதான் இது. ஆமாம், ஒரே நேரத்தில் உள்ளே, வெளியே என இரண்டு இடத்திலும் நடக்கப்போகிறது. அவ்வளவே!
சட்டத்தை கடைப்பிடித்து நட்டம் வந்தால் அதற்கு பெயர் சட்டமல்ல; நட்டம்! இந்த நட்டம் சட்ட விரோதமாக நடக்கும் அவர்களுக்கே வரப்போகிறதே அன்றி, நமக்கு அன்று!!
இதற்கே அறவழியில் வாழ்ந்த நம் முன்னோர்களான, நீதிபதி மாயுரம் வேதநாயகம் பிள்ளை, மகாத்மா காந்தி, பகுத்தறிவுப் பெரியார், கவிமணி பிள்ளை போன்றோர் வழி காட்டுகிறார்கள்! அறம் நம்மை காக்கும்!!
எங்களையும் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவில் இருந்து (8300072474) தொடர்பு கொண்டுள்ளார்கள். அழைப்பாணை அனுப்ப சொல்லி உள்ளோம்.
நம்மை சட்டப்படி எதிர்கொள்ள முடியாமல், குறுக்கு வழியில் வருவதால்தான் விசாரிக்க வேண்டும் என அழைக்கிறார்கள். கு.வி.மு.வி 160 இன்படி, அழைப்பாணையும், வருவதற்கான பயணச் செலவையும் அனுப்புங்கள் என்கிறோம். சரி என்கிறார்கள்.
ஆனால், திருப்பூரில் உள்ளவர்களையும் சேர்த்து அதிகாரப்பூர்வமாக இதுவரை யாருக்கும் அழைப்பாணை கொடுக்கப்படவில்லை.
அன்பாக அழைப்பிதழ் கொடுத்து, அழைக்கத்தான் நிறைய ஏற்பாடுகளை செய்ய வேண்டி இருக்கும். அதனால், தாமதமாகும். ஆனால், வம்புக்கு இழுக்க அழைப்பாணை கொடுப்பது அவ்வளவு கடினமான வேலையா என்ன?
இதுவே, ‘‘நியாயந்தான் சட்டம்’’ என்று நாம் முன் மொழிந்துள்ள தத்துவத்தின் படிதான் சென்று கொண்டு இருக்கிறோம் என்பதற்கு நல்லதொரு சான்று. இந்த பயம் இனி ஏழை எளிய மக்கள் உள்ளிட்ட எவர் மீதும் இருக்கனும்.
இல்லை என்றால், நிதிபதி அலியே புகார் கொடுத்து விட்ட பின், சட்டப்படி நடப்பார்களா?
மேலும், புகார் கொடுத்தது பற்றி நாளிதழ்களில் வந்துள்ள செய்திகள் அனைத்தும் முன்னுக்குப்பின் முரணாக இருப்பதால், அழைப்பாணை வந்தப் பின் அதை அடிப்படையாக வைத்தும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை நல்கும் பொறுட்டும், முன்னுக்குப்பின் முரணான செய்திகளை பத்திரிகைகளுக்கு கொடுத்தது யார், உண்மையான புகார் என்ன என்பதை சாட்சிய சட்டப்படி சான்று நகலாக கோர உள்ளோம்.
நல்ரகு பிரகாசு மற்றும் வித்யாவின் சட்டப் பாதுகாப்பிற்காகவே சமயோசித்தமாக நேற்று காலையே (30-10-2019) உச்சநீதிமன்றம் மற்றும் குடியரசுத் தலைவரின் கவனத்திற்கும் அனுப்பி விட்டு..,
அதன் நகலை திருப்பூர் தலைமை குற்றவியல் நடுவருக்கு கொடுத்ததால்தான், சற்றே சட்டத்தை மதிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். இனி நிரந்தரமாக மதிக்க வைப்போம்.
எனவே, சட்ட விழிப்பறிவுணர்வாளர்களின் மீதான, இந்த சட்ட விரோத அற்ப நடவடிக்கையையும் உச்சநீதி மன்றம், குடியரசுத் தலைவர் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையத்தின் கவனத்திற்கு, மின்னஞ்சல் மூலம் கொண்டு உடனே கொண்டு செல்வதற்கான முயற்சியை மேற்கொண்டு விட்டோம்.
இது பழி வாங்கும் நடவடிக்கையாக கெட்ட உள் நோக்கத்துடன் தரப்பட்டுள்ள புகாரின் மீது விசாரணையை எதிர்க்கொள்ள இருப்பவர்கள், கேட்க வேண்டிய சான்று நகல் மாதிரி!
ஒவ்வொருவரும் தனித்தனியாக எழுதி நேரத்தையும், பணத்தையும் வீண் விரயம் செய்ய வேண்டாம் என்ற நந்நோக்கில் எழுதப்பட்டு உள்ளது. இதில், தேவைக்கு ஏற்ப சேர்த்தல், குறைத்தல் உள்ளிட்ட திருத்தங்களை செய்துக் கொள்ளவும்.
இதனை அப்படியே வேர்டு கோப்பிற்கு மாற்றி தேவைக்கு ஏற்ப வடிவமைத்துக் கொள்ள முடியும். இதன் எழுத்துரு மாறா வடிவமும் வசதிக்காக தரப்பட்டு உள்ளது.

மிகவும் அவசரம் / பதிவு அஞ்சல் / தேதி :
அனுப்புதல்
பெயர் மற்றும் இதர கடமையாளர்கள்
அனுப்புதல்
பெயர் மற்றும் இதர கடமையாளர்கள்
பெறுதல்
பொருள்: நீதிமன்ற சாசனமாம், இந்திய சாட்சிய சட்டம் 1872 இன் உறுபு 76 இன் கீழ் சான்று நகல் கோருதல் தொடர்பாக...
பார்வை:
1. இதன் பின் இணைப்பாக உள்ள திருப்பூர் மாவட்ட நிதிபதி அல்லி உள்ளிட்ட மூன்று நீதித்துறை ஊழியர்களுக்கு, இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 220 இன்படி தண்டனை விதிக்க வேண்டுமென கோரி, 30-10-2019 அன்று காலை மின்னஞ்சல் மூலமாக இந்திய உச்சநீதி மன்றத்துக்கு அனுப்பிய முதல் தகவல் அறிக்கை.
2. இதற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக, எங்களின் மீது திருப்பூர் மாவட்ட நிதிபதி அல்லியால் கொடுக்கப்பட்டுள்ள புகார்.
3. இப்பழி வாங்கும் பொய்ப்புகாரை தொடர்ந்து 01-11-2019 அன்று, இந்திய உச்சநீதிமன்றத்துக்கு எங்களால் அனுப்பப்பட்டுள்ள மறு புகார்.
4. இப்பழி வாங்கும் பொய்ப்புகாரின் பேரில், தங்களால் எனக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பாணை
அய்யா
பின்வரும் ஆவணங்கள் நீதிமன்ற சாசனமாம், இந்திய சாட்சிய சட்டம் 1872 இன் உறுபு 74 இன்கீழ், பொது ஆவணமாகும். இதனை சான்று நகலாகப் பெறுவதற்கு, அச்சட்டத்தின் உறுபு 76 இன்படி, எனக்கு உரிமையுண்டு.
இதன்படி எனக்கு வேண்டிய சான்று ஆவணங்கள் ஆவன...
1. பார்வை 1 இல் கண்டுள்ள எங்களின் மின்னஞ்சல், பார்வை 2 இல் உள்ள பொய்ப்புகார்தாரரால் எந்த வகையிலேனும் சொல்லப்பட்டதா?
2. சொல்லப்பட்டது என்றால், எந்த வகையில், என்ன சொல்லப்பட்டது?
3. அப்படி சொல்லப்படவில்லை என்றால், எங்களால் சொல்லப்பட்டு உள்ள நிலையில், இந்திய சாட்சிய சட்டப்படி ஒன்றுக்கு ஒன்று தொடர்புள்ள இச்சங்கதிகள் தொடர்பாக, பழிவாங்கும் எண்ணத்துடன் உங்களிடம் கொடுக்கப்பட்ட புகாரை மட்டும் விசாரணை செய்ய உங்களுக்கு உள்ள சட்ட உரிமை என்ன?
4. அப்படி சட்ட உரிமையை சொல்ல முடியாதபோது, எதன் அடிப்படையில் பார்வை 4 இல் கண்ட அழைப்பாணையை அனுப்பினீர்கள்?
5. ஒன்றுக்கொன்று தொடர்புள்ள சங்கதிகளில் உண்மை சங்கதி உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையிலும்,
பழி வாங்கும் நோக்கத்துடன் வழக்கம் போலவே சட்ட அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி பொய்ப்புகார் உங்களிடம் தரப்பட்டுள்ள நிலையிலும்,
இதனை விசாரிக்கும் அளவிற்கு, இந்திய உச்சநீதி மன்றத்தின் அதிகாரத்தை விட உங்களின் விசாரணை உரிமை பெரிதா? பெரிது என்றால், எந்த சட்ட விதிப்படி?
6. பார்வை 2 இல் கண்டுள்ள பழிவாங்கும் பொய்ப் புகாரை கொடுத்தது யார்?
7. அதனை பெற்று முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்தது யார்?
8. இந்தப் புகாரை விசாரணை செய்யச் சொல்லி, உங்களை நியமித்தது யார்? இதற்கு எழுத்துப் பூர்வமாக எதுவும் தரப்பட்டு உள்ளதா?
9. பார்வை 2 இல் கண்டுள்ள பழிவாங்கும் பொய்ப் புகார் தொடர்பாக முன்னுக்குப் பின் முரணான செய்திகள் தமிழ் மற்றும் ஆங்கில தினசரி நாளிதழ்களில் ஓரிரு நாட்கள் வெளி வந்துள்ளதாக தெரிகிறது.
10. இப்படி முன்னுக்குப் பின் முரணாக பத்திரிகைகளுக்கு செய்தியை கொடுத்தது யார்?
அ) பழிவாங்கும் பொய்ப்புகாரை கொடுத்தவர்களா?
ஆ) இதனை முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்தவரா?
இ) உங்களை விசாரணை செய்யச் சொன்னவரா?
ஈ) விசாரணை செய்ய அழைப்பாணை அனுப்பிய நீங்களா?
உ) சட்ட விதிப்படி அழைப்பாணை அனுப்பிதான் விசாரணை செய்ய வேண்டும் என்கிற போல, சிலரை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு, விசாரணைக்கு அழைத்தது ஏன்?
ஊ) மத்திய அரசின் சார்பாக குடியரசுத் தலைவர் கையொப்பமிட்டு அமல்படுத்திய சட்டத்தை அவரே மீற உரிமையில்லை என்கிற போது, மீறுவதற்கான உரிமையை உங்களுக்கு வழங்கியது யார்?
11. எங்களின் மீதான பழிவாங்கும் பொய்ப்புகார் ஒரு முறைதான் தரப்பட்டதா? இல்லை வழக்கம் போல, நிதிபதி தனது சட்ட அதிகாரத்தை தவறாகப் பயன் படுத்தி வசதிக்கு தக்கவாறு மாற்றி மாற்றி தரப்பட்டதா?
12. ஒருவர் மீது சொல்லப்பட்ட குற்றம், நீதிமன்ற விசாரணையில் நிரூபிக்கப்படும் வரை, ‘‘அவர் குற்றம் சாற்றப்பட்டவரே அன்றி குற்றவாளி அல்ல’’ என்று, இந்திய சாசனம் உள்ளிட்ட அடிப்படை சட்ட விதிகளில் சொல்லப்பட்டுள்ள நிலையில்,
புகார் வந்தாலே அதனை முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்த உடனே, புகாருக்கு உள்ளானவர்களைப் பற்றி செய்தி ஊடகங்களுக்கு செய்தியை தருவதற்கு உங்களுக்கு எந்த சட்ட விதி உரிமையை வழங்கி உள்ளது?
13. உண்மையில் எங்களை பழிவாங்கும் எண்ணத்துடன் கொடுக்கப்பட்ட பொய்ப்புகார் ஒரு முறைதான் செய்தி ஊடகங்களுக்கு தரப்பட்டது என்றால், இப்புகார் பற்றிய செய்திகள் தினசரி நாளிதழ்களில் மாறிமாறி வர காரணம் என்ன?
14. பழிவாங்கும் எண்ணத்துடன் கொடுக்கப்பட்ட பொய்ப் புகாரையே முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்திருந்து, இதையே நாளிதழ்களுக்கு செய்தியாக தந்திருந்து, நாளிதழ்கள் மாறி மாறி எழுதி இருந்தால், அதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டதா?
அ) வேறு சட்டப்பூர்வ நடவடிக்கை எதுவும் எடுக்கப் பட்டதா? எடுக்கப்பட்டது என்றால், என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
ஆ) சட்ட நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்றால், அப்படி எடுக்க கூடாது என்று எந்த சட்டம் தடை விதித்தது?
என்பன போன்றவற்றின் சான்று நகல்கள் இரண்டை, உங்களது விசாரணைக்கு உடனே ஒத்துழைக்க ஏதுவாக நகலர்கள் விதிகள் 1971 இன்படி, மிகவும் அவசரமாக வழங்கிட கோருகிறோம்.
இதற்காக கட்டணம் எதையும் செலுத்த வேண்டி இருந்து, அதுபற்றி உரிய முறையில் தெரிவித்தால், செலுத்திட தயாராய் இருக்கிறோம்.
இதுதவிர கூடுதலாக உங்களுக்கு தெரியாத ஒரு உண்மையை சொல்ல விரும்புகிறோம்.
15. பொதுவாக நிதிபதிகளை கெட்ட உள் நோக்கத்தோடு விமர்சனம் செய்தால், நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழான, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை நேரடியாக நீதிமன்றத்தில் தான் எடுப்பார்கள் என்பதும், அப்படி செய்யாமல் தங்களை நாடியது ஏன் என்றும் தெரியுமா?
16. ஆமாம், எங்களின் மீது, சென்னை உயர்நீதி மன்றத்தில் இப்போது உங்களிடம் கொடுத்துள்ளதைப் போன்றே பழிவாங்கும் எண்ணத்துடன், தன் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, ‘‘நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டும், அது சட்டப்படி எடுபடவில்லை’’ என்பதால்,
தற்போதும், வழக்கம் போலவே தன்னுடைய சட்ட அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி உங்களை மிக எளிதில் சட்ட விரோதமாக செயல்பட வைத்து விடலாம் என்பதை, ஏற்கெனவே பெற்றுள்ள அனுபவத்தின் அடிப்படையில், நாங்கள் கணித்த ஒரே காரணத்தினால்தான்,
இதுகுறித்து பார்வை 1 மற்றும் 3 இல் கண்டுள்ளபடி, இந்திய உச்சநீதிமன்றத்துக்கு முதல் தகவல் அறிக்கையையும், மறு புகாரையும் அனுப்பி உள்ளோம்.
எனவே, இந்திய சாசன கோட்பாடு 51அ(ஒ) இன்படி, எல்லா துறைகளுக்கும் மேலாக உள்ள நீதித்துறையை மேம்படுத்தும் எங்களின் கடமை முயற்சியில் இணைவதே உங்களின் / காவல்துறையினரின் கடமையாக இருக்கும் என்று நம்புகிறோம்.
நிதிபதிக்கான விளக்க குறிப்பு: நம் தேசத்தந்தை மகாத்மா காந்தியவர்கள், (தன்னு, நம்மு)டைய இந்தியா எப்படி இருக்க வேண்டுமென நினைத்து, 1909 ஆம் ஆண்டில் எழுதியதுதான், இந்தியத் தன்னாட்சி என்கிற முதல் நூல். இது ஒரு தத்துவ நூலாகும்.
இதன் 11-வது கட்டுரையில், ‘‘வக்கீழ் தொழிலைப் பற்றிய எல்லா உண்மைகளையும் சொல்லி விட்டு, இது எல்லாம் வக்கீழ் வழி வந்த நிதிபதிகளுக்கும் பொருந்தும்’’ என்று எழுதி உள்ளார்.
மேலும், ‘‘நம் அறியாமையாளும், எதையும் நம்பும் தன்மையாளும் முன்பின் தெரியாத ஒருவர் பணத்தை வாங்கிக் கொண்டு நமக்கு நீதியை வழங்குகிறார்’’ என்று நாம் எண்ணுகிறோம் என்று எழுதி இருப்பதன் மூலம், நீதிபதிகளை நிதிபதிகள் என்றே காந்தியும் மறைபொருளாக குறிப்பிட்டு உள்ளார்.
இப்படி நீதிபதி மாயுரம் வேதநாயகம் பிள்ளை, பகுத்தறிவுப் பெரியார், கவிமணி என பலரும் பல விதமாக விவரித்து சொல்லி உள்ளனர்.
மேலும், இந்திய தண்டனைச் சட்டம் 1860 இன் பிரிவு 19 இன்படி, ஒவ்வொரு வழக்கிலும் தெளிவானதொரு தீர்ப்பை உரைப்பவரே நீதிபதியாவார். அப்படி இல்லாதவர்கள், சட்டத்தின் மறைபொருளாக நிதிபதிகளே என்ற அர்த்தத்தில், நிதிபதி என எழுதி உள்ளோமே தவிர, அவதூறு செய்வதற்காக அல்ல.
குறிப்பு: இது சமூக நலனுக்கானது என்பதால், முடிந்தால் அக்கம் பக்கத்தில் உள்ள மக்களின் ஆதரவு கையொப்பத்தை பெற்றுக் கொள்ளலாம்.

பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.