No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Sunday, October 27, 2019

கூண்டோடு சிக்கிய கூட்டுக்களவாணி நிதிபதிகள்!இந்திய குடிமக்கள் அனைவருக்கும், ஆனந்த தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

இந்தப் பதிவானது, 
என்ற இதற்கு முந்தைய மூன்று பதிவுகளின் தொடர்ச்சி. ஆகையால், சரியான புரிதலுக்கு, அந்த மூன்றையும் படித்து விட்டு, இதனைபடிப்பது நல்லது.  

நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி அடக்குமுறைகளை எதிர்த்து போராடுவதற்கு சொன்ன வழிமுறைகளில் ஒன்றுதான், ‘‘சட்டத்தால், சட்டத்தை, சத்தியத்தின் வழியில் நின்று (ச, சி)ந்திப்பதே அல்லது மீறுவதே சத்தியாக்கிரகம்!’’

சட்டமே மேன்மையானது என்று சொல்லப்படுகிற நம் நாட்டில், சட்டங்கள் மதிக்கப்பட வேண்டியவர்களால், அற்ப அதிகார ஆணவத் திமிரில் மதிக்கப்படாமல் மிதிக்கப்படுகிறது. 

இதனால் சட்ட அறியாமையில் உள்ள ஏழை எளிய மக்களும், நடுத்தர மக்களுமே பாதிக்கப்பட்டு கேட்க நாதியற்ற நிலையில் நடுத்தெருவில் நிற்கிறார்கள் என்ற அவல நிலையே நிலவுகிறது. 

இந்த அவல நிலையை மாற்ற வேண்டுமென்றால், ஒவ்வொரு குடிமகனும் ‘‘நியாயந்தான் சட்டம்’’ என்ற அடிப்படை தத்துவத்தின் கீழ், சரியான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று, தனக்குள்ள உரிமைகளுக்காக போராடுவதை விட, கடமையைச் செய்ய போராடினால், கிடைக்க வேண்டிய உரிமைகள் அனைத்தும் தானாகவே கிடைக்கும்.

சட்டத்தை மதிக்க வேண்டிய கடமை இருந்தும், அற்ப ஆணவத்திமிரில் மதிக்காமல் மிதிக்கும் சாதாரண குடிமகன் முதல் குடியரசுத் தலைவர் வரையென எந்தவொரு நபருக்கும் சட்டப்படி கொடுக்க வேண்டிய உரிய பதிலடியை, உயரிய வழியில் கொடுத்து, அலறியடித்து ஓட விடலாம் என்பதை, நம் சமூகத்திற்கான சட்ட ஆராய்ச்சியாளராக திரு. வாரண்ட் பாலா அவர்கள் செய்து காட்டியதை எல்லாம், மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியுடன் எழுதி, அதனை சமூகத்தின் பொதுச் சொத்தாக பொதுவுடைமையாக எழுதி வெளியிட்டு உள்ள நூலில் தெளிவுபட எழுதி உள்ளார். 

ஆமாம், அவர் நீதிமன்றத்துக்கு வழக்கு நடத்த போனால், காவலர்கள் என்கிற கேவலர்கள், கேவலர்களுக்கு வக்காலத்து வாங்கும் அரசு வக்கீழ் பொய்யர்கள், குற்றவாளிகளின் பெறுங்கூலிக்காக மாரடிக்கும் வக்கீழ் பொய்யர்கள் மட்டுமல்ல; வழக்கை விசாரணை செய்ய வேண்டிய நிதிபதிகளும் பயந்து கழிந்து வேலைக்கே வராமல் விடுப்பு எடுத்து விடுவார்கள் என்பதையும் நூல்களில் தெள்ளத் தெளிவாக எழுதி இருப்பார்.

இவர்களை கண்டு நாங்கலெல்லாம் நடுநடுங்கிக் கொண்டிருக்கும் போது, இதெல்லாம் நம்பும் படியாகவா இருக்கு என்று நினைப்பவர்களுக்கு திரு. வாரண்ட் பாலா என்பவர் யார் என்பதை கூட அறிய வேண்டியதில்லை. இந்த வாசகியை தெரிந்துக் கொண்டாலே போதும். 

ஆமாம், சுமார் பதினைந்து நாட்களுக்கு முன்னர், சாதாரண தறி ஓட்டும் தொழிலாளியாக, எந்த தவறும் செய்யாத என் கணவரை ஒரு முட்டாள் நிதிபதி சிறையில் அடைத்து வைத்திருக்கிறான் என்று கூறி சட்ட உதவி கேட்டு எங்களை அனுகியவள்.., 

அன்று ஆசிரியர் திரு. வாரண்ட் பாலா அவர்களுக்கு பயந்து, கழிந்து விடுப்பு எடுத்தவர்களைப் போல, இன்று இவளைக் கண்டு பயந்து கழிந்து விடுப்பை எடுத்துக் கொண்டு ஓடி இருக்கிறார்கள் என்பதைத் தான் கேட்கப் போகிறீர்கள். 

ஆமாம், ஆஹா... ஆஹா... இந்தத் தீபஒளித் திருநாளில் இப்படியொரு மகிழ்ச்சியான செய்தியா என மகிழப் போகிறீர்கள். மகிழ்ந்தால் மட்டும் போதாது. இதே நாளில் நாம் சட்ட அறிவொளியையும் பெற வேண்டுமென சபதமெடுக்க வேண்டும்.

இந்த உரையாடல், இந்த யூடியூப் இணைப்பில் 03.24 நிமிடத்தில் தொடங்கி 21. 50 இல் முடிகிறது. எனவே, அதனை கேட்டபின் தொடரவும். 

இந்த உரையாடலை கேட்டதுமே, நாமும் சட்டத்தில் சாதிக்க வேண்டுமென்ற வைராக்கியம் பிறந்ததா? பிறந்தால், சரி!


‘‘தாய்மொழி தமிழில் அனுப்ப வேண்டிய அழைப்பாணையை ஆங்கிலத்தில் அனுப்பினாயே, போதிய சட்ட அறிவின்மை காரணமா?’’ என்ற ஒரு கேள்வியை கௌரவமாக ஒப்புக் கொண்டிருந்தால், அது அந்த தாராபுர நீதிமன்ற வளாகத்தோடு முடிந்து போயிருக்கும். 

ஆனால், அதனை ஒப்புக்கொள்ள ஆண்மையின்றி, ‘‘உன்னை தொடர்ந்து சிறையிலேயே வைத்து தண்டனை கொடுக்கிறேன் பார்’’ என வெற்றுச் சவடால் விட்டதன் விளைவு, இன்று ஊர் உலகமெல்லாம் நாறுகிறாய்?


ஆமாம், இப்படி ஏற்பட்ட சொந்த சட்ட விரோத காரணத்துக்காக, சட்ட விரோதமாக சிறையில் அடைத்து வைத்துள்ள திருட்டு முட்டாள் நிதிபதி சி. சசிக்குமார் என்ற எலிக்குஞ்சிக்கு வைக்கப்பட்ட பொறியில், இப்போதைக்கு சிக்கிய இந்த எலிக்குஞ்சி.., 


முன்பு தனக்குத்தான் பெரிய குஞ்சி இருப்பது போலவும், அதுவே அதிகார துஷ்பிரயோகம் செய்வதற்கான ஆண்மை எனவும் நினைத்திருப்பான் போலிருக்கு. 

இதற்கேற்ப குஞ்சி விரும்பி அல்லி என்கிற அலியும் இவனுக்கு ஆதரவாக செயல்பட்டு இருக்கிறாள் என்றால், இருவருக்குள்ளும் உள்ள உறவு, கள்ள உறவா அல்லது வேறு உறவா என்பது தெரியவில்லை. 


ஆனால், இந்த இரண்டு முட்டா கழுதைகளும் ஒரே மாவட்டத்தில் ஒன்று சேர்ந்துள்ளதை வைத்தும், ஏற்கெனவே நமக்கு வேடிக்கையான வாடிக்கையாளராக உள்ள அலியைப் பற்றி நன்கு தெரியும் என்பதாலும், கள்ள உறவுதான் என்பது கண்ஃபார்ம்! 

ஆமாம், கைப்புண்ணுக்கு கண்ணாடி வேண்டுமா என்ன?!

அடேய், அடியே இதெல்லாம் ஆண்மையோ, பெண்மையோ கிடையாது. உண்மையாக இருப்பது மட்டுமே ஆண்மையும்! பெண்மையும்!!

வக்கீழ் பொய்த்தொழிலுக்கு படித்து, அந்த வழியிலேயே குறுக்கு வழியில் நிதிபதியாக வந்தால், ‘‘உனக்கெல்லாம் ஆண்மை பெண்மை பற்றிய உண்மை எப்படி புரியும்?!’’  

இனி இதில் சிக்கப் போவது, பொய்ப்புகார் கொடுத்தவர்கள், அதனை வழக்காக பதிவு செய்த தலைமை கேவலர் நாகராஜன் (காவலர் எண் 1385), பொய்யாக புலனாய்வு செய்து, தண்டிக்க வேண்டுமென குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த கேவலர், இதற்கு கூட்டுக்களவாணியாக இருந்த அரசுப் பொய்யன் ஆகியோரும், 

தன்னுடைய அடிப்படை சட்ட உரிமைகளுக்காக ஏழெட்டு நாட்கள் சிறையில் உண்ணாவிரதம் இருந்த காரணத்தால், எந்த ஒரு அடிப்படை உரிமையையும் வழங்காததோடு, சட்ட விரோதமாக தனிமைச் சிறையில் அடைத்து வைத்த சிறைத்துறையை சேர்ந்த கேவலர்கள்.., 

சிக்கியுள்ள எலிக்குஞ்சியை காப்பதற்காக சட்ட விரோதமாக முயற்சிகளை மேற்கொண்டு, அவளது கையொப்பமிட்ட ஆதாரப்பூர்வ ஆவணத்துடன் சிக்கியுள்ள மாவட்ட முதன்மை நிதிபதி அல்லி என்கிற அலி.., 


இவளது வாய்மொழி உத்தரவுக்கு அடி பணிந்து, வேலைக்கு வந்தப் பின் விடுப்பு எடுத்துச் சென்ற மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் ஜி. சுந்தரராஜன் என அத்தனை கூட்டுக் களவாணிகளும் தண்டனைக்கு ஆளாகப் போகிறார்கள். 

இதில், மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் ஜி. சுந்தரராஜன், நம் எலி பொறியில் சிக்கிய எலிக் குஞ்சிக்கும், குஞ்சி விரும்பி அலிக்கும் இடையில் சிக்கிக் கொண்டு எப்படி வெளிவருவது என தவிக்கிறார். 

தனக்கு கீழுள்ள ஊழியன் கடமையில் சரியாக இருக்கிறானா என்பதை கண்காணிக்க வேண்டிய அவனவனும், அவங்களோடு சேர்ந்து களவாணித் தனம் செய்திருக்கானுங்க. கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கு, இவரும் நல்ல சான்று. 

இவரிடம் குற்ற விசாரணை முறை விதிகள் 1973 இன் விதி 12 இன் கீழான கண்காணிப்பு உரிமையின்படி முதல் மனுவை கொடுத்து எலிக்குஞ்சிக்கு அனுப்ப சொன்ன வித்யாவிடம், நீ மனுவில் சொல்லி உள்ளது எதுவுமே புரியவில்லை என ஏமாற்றும் நோக்கத்துடன் எதுவுமே தெரியாதது போல பேசி மனுவை வாங்காமல் தட்டிக்கழிக்க மேற்கொண்ட முயற்சிகள் குறித்தும், அதையெல்லாம் எப்படி சமாளித்து, மனுவை வாங்க வைத்து அனுப்ப வைத்தாள் என அவளே அவ்வப்போது நமக்கு அனுப்பிய ஒலியை வைத்தே ஒரு காணொளிப் பதிவு போடலாம். 

ஆமாம், இது புகார் கொடுப்பதற்காக, முதல் முறையாக நிதிபதிகளை அனுகுபவர்களை, மனுவில் என்ன சொல்லி இருக்கீங்கன்னே புரியவில்லை, அப்படி இப்படி என்று கூட்டுக்களவாணித்தனம் செய்ய வசதியாக எப்படி எல்லாம் குழப்புவார்கள். நாம் எப்படி தெளிவாக இருக்க வேண்டும் என்பதற்கு நல்லதொரு ஆதாரமாக இருக்கும் என்பதால் வெளியிட பார்ப்போம். 

இதில், ‘‘மாவட்ட முதன்மை நிதிபதி அல்லி என்கிற அலி, ஓர் ஓரினச் சேர்க்கையாளர் (லெஸ்பியன்) ஆவாள்’’ என்று பல ஆண்டுகளுக்கு முன்பே புலனாய்வு இதழில் செய்தி வந்ததாக, சக நிதிபதிகளே நமக்கு வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார்கள். அவள் அப்படி, இப்படித்தான் என்பது ஆளைப் பார்த்தாலே தெரியல?!

மகாத்மா காந்தியே வக்கீழும், நிதிபதிகளும் விபச்சாரத் தொழில் செய்பவர்கள் என்று சொல்லி விட்ட பின்பு அதில் உத்தமர்களையோ அல்லது உத்தமிகளையோ எப்படி எதிர்ப்பார்க்க முடியும்? 

மேலும், பகுத்தறிவுப் பெரியார் வேறு, ஒழுக்கமும், நாணயமும் உள்ளவர்கள் இவ்விரண்டு தொழிலுக்கும் அறுகதை அற்றவர்கள் என்றும், கீழ் நிலை நிதிபதியாக இருப்பவன் எவ்வளவுக்கு எவ்வளவு அய்யோக்கியத்தனம் செய்கிறானோ அந்த அளவிற்கு உயர்நீதிமன்ற நிதிபதி வரை பதவி உயர்த்தப் படுகிறான் என்பது உள்ளிட்ட பல பக்கங்களுக்கு சொல்லி உள்ளாரே!

அல்லி என்கிற அலி நம்மிடம் எப்படியெல்லாம் வேடிக்கையாக தானே வந்து மாட்டிக் கொண்டு, வாங்கிக் கட்டிக் கொள்ளும் வாடிக்கையாளரே என்பதை, ஆவண ஆதாரங்களுடன் விவரிக்கவே குறைந்தது முப்பது நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரமாவது  தேவைப்படும். 

ஆகையால், அவளுக்கு என்றே சிறப்பான தனிப்பதிவு ஒன்று இருக்கிறது. அதில் அவளை மட்டும் வச்சி, மிகமிக அருமையாக வறுத்தெடுப்போம். 

இதனை அப்படியே காணொளி வடிவமாகவும் யூடியூபில் காணலாம்


பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)