சமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்கான தளம் நீ வாழ, நீயே வாதாடு! நீதிமன்றத்தில் வாதாடுவது அப்பா அம்மாவிடம் பேசுவதுபோல்தான்! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீல் பட்டம் வக்கீல் என்றாலே கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Sunday, October 13, 2019

பொய் வழக்கில் காவலில் வைக்கும் நிதிபதிகளை வறுத்தெடுப்பது எப்படி?



‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’’ நூலில், நம்மால் ஆணித்தரமாக பொய் வழக்கு என நிரூபிக்க முடியும் என்கிற பொய் வழக்கில் நம்மை வேண்டுமென்றே கைது செய்தால், அதனை ஏற்று நிதிபதி நீதிமன்ற காவலில் வைக்க சொன்னால், அந்த ‘‘நிதிபதிகளை வறுத்தெடுப்பது எப்படி?’’ என்ற தலைப்பில் எழுதப்பட்டு உள்ளது. 

ஆனால், கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்து திரிந்த கதையாகத்தான் இந்த நூலை விலை கொடுத்து வாங்கி வைத்திருக்கும் வெண்ணை வாசகர்கள் பலரும் இதனைப் படிக்கவில்லை. ஆகையால், அதனைப் பின்பற்றி நிதிபதிகளை வறுத்தெடுக்கவில்லை.

இந்த நூல் வெளிவருவதற்கு தேவையான நிதியுதவியை செய்யுமாறு மக்களுக்கு கோரிக்கை விடுத்த ஹூலர் பாஸ்கர் கூட, இந்த நூலை முழுமையாக படிக்கவில்லை.

படித்து இருந்தால், கடந்த ஆண்டு சுகப்பிரசவம் குறித்த பிரச்சினையில், பணி மோசடி என்ற பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கச் சொன்ன நிதிபதியை வறுத்தெடுத்து இருக்கலாம்.

கைது செய்யப்பட்டது தெரிந்ததும், அவரது அலுவலக ஊழியர்களிடம் இதுபற்றிய தகவலை சொல்லியும், அவர்கள் ஹீலர் பாஸ்கரிடம் கொண்டு சேர்க்கவில்லை. ஆகையால், சிறைக்கு முதலிரண்டு நூலை மட்டும் அனுப்பியது பற்றி, வெளியில் வந்தப் பின் அவரே சொன்னதை அறிந்து இருப்பீர்கள்.

இது எதற்காக சொல்லப்படுகிறது என்றால், தன்னை நம்பி நடப்பவர்களுக்கு தானே முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அதனை அவர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும். இது குடும்பமாக, குழுவாக அல்லது வேறு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்பது இந்த குடும்ப விசயத்தில் புரியும்.

இதே போன்று கடந்த மாதம் திண்டுக்கல்லில் நடத்த இருந்த பயிற்சி வகுப்பை தடுத்து நிறுத்தும் முயற்சியும், நடத்தினால் சட்ட நடவடிக்கையும் பாயும் என்ற எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து, கடந்த வருடம் நடந்த கைது வழக்கே நிலுவையில் இருக்கும்போது, மேலும் ஒரு கைது சம்பவம் நடந்து விடக்கூடாது என்பதில், ஆசிரியர் எச்சரிக்கை ஆகிவிட்டார்.

ஆகையால், அப்படி வெளியிடப்பட்ட வெற்று மிரட்டல் அறிவிப்பு பற்றி ஹீலர் பாஸ்கர் மீது, அரசூழியர்களின் கருணைப் பார்வை ஏன்? என்று நாம் எழுப்பிய கேள்விகளுக்கு, அரசூழியர்களால் பதில் சொல்ல முடியவில்லை. அதே நேரத்தில் பயிற்சி வகுப்பை தடை செய்யவும் முடியவில்லை. ஆகையால், இனிதே வகுப்பு நடந்து முடிந்தது.

முன்பாக, அப்படி தடை செய்து சட்ட நடவடிக்கை, கைது என செய்தால், அதற்கு சட்டப்படி என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதற்காக, மேலே சொன்ன ‘‘நிதிபதிகளை  வறுத்தெடுப்பது எப்படி?’’ என்பதை படித்து அதன்படி செய்ய, ஆசிரியரே அறிவுறுத்தினார்! இதுவேதான் உங்களுக்கும்!!

இதில் கொடுமை என்னவென்றால், குற்ற விசாரணை முறை விதிகள் 1973 இன் விதி 167(2) இன்படி, ‘‘ஒருவரை காவலில் வைக்க நிதிபதி சொல்வதாக இருந்தால், அதுபற்றி அந்த கைதிக்கு தெரிவிக்கப்பட்டு, அவருடைய ஒப்புதல் கையொப்பத்தைப் பெற வேண்டும்’’ என்பது அடிப்படை அறிவில்லாத எல்லா நிதிபதிகளுக்குமே தெரிவதில்லை.

நிதிபதிகளே சட்டத்தில் முட்டாள்களாக இருக்கும் போது, மக்களுக்கு மட்டும் எப்படி தெரிந்து விடும்?

நம்மைப் போலவே மக்களுக்கு எப்போது சட்ட விழிப்பறிவுணர்வைப் பெறனும் என்ற நல்ல புத்தி வருகிறதோ அதுவரை, நிதிபதிகளின் சட்ட விரோத செயல்களுக்கு உட்பட்டு தான் ஆக வேண்டும் என்பது, எழுதப்படாத விதி!

ஆமாம், இப்படியொரு சட்ட விரோத சிறையடைப்பை, என் வழக்கில் நானேதான் வாதாடுவேன் என்று சொல்லி சரியான முறையில் சட்ட விதிகளை பேசிய நம் வாசகரை, ஒரு தறுதலை நிதிபதி செய்து வருவது, கடந்த 09-10-2019 அன்று இரவுதான், அவரது மனைவி மூலம் தெரிந்தது.

அது முதல் இதுவரை அதற்கான வேலைகள் தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருக்கின்றன. அவளோ போதிய வெளி அனுபவம் இல்லாதவள். தறி ஓட்டும் சுய தொழிலாளி. இது இவளது படிப்பறிவு எப்படி என்பதற்கான சான்று.


ஆகையால், நாம் சொல்வதை அவளால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. கூடவே கணவனை சிறையில் அடைத்து வைத்து இருக்கிறார்களே, வக்கீழ்ப் பொய்யர்களும், மற்றவர்களும் கண்டபடி நம்மை பயமுறுத்துகிறார்களே என்ற கடும் மனக் குழுப்பத்தில் எதையும் தெளிவாகவே சொல்லத் தெரியவில்லை. நம்மிடம் பேசுவதற்கு கூட பயம்.

கடந்த இரண்டு நாளாக அவளிடம் பேசிப்பேசி, முடிந்தவரை தகவலைப் பெற்று, இரவு பகல் என மனுவை எழுதி முடிப்பதற்கு சுமார் 36 மணி நேரம் ஆகி விட்டது. இதிலும் சில முக்கிய தகவல்களை அவள் சொல்லாததால் விடுபட்டு விட்டன. இதையெல்லாம் நாங்கள் கேள்வியாக கேட்க இருக்கிறோம்.

இப்படி நம்மிடம் பேசவே பயந்தவளை நாம் இரண்டு நாளாக பேசியதன் விளைவாகவும், எழுதிய மனுவை படித்ததன் விளைவாகவும் மன அழுத்தம் மற்றும் மன உலைச்சலில் இருந்து சற்றே வெளியில் வந்து, ‘‘முதல் முறையாக 11-10-2019 அன்று நடந்த விசாரணையில் நிதிபதியிடம் தைரியமாக பேசியும் விட்டாள்’’ என்ற அவளது ஒலிச்செய்தி அன்றே வாசகர்களுக்கு பகிரப்பட்டது.

இவர்களது வழக்கை விசாரிக்கும் நிதிபதி, எங்களைப் பார்க்கும் பார்வையே மிக கேவலமாக இருக்கும் என்கிறாள். பின்ன நிதி விபச்சாரிகளின் பார்வை அப்படித்தானே இருக்கும்?!


Thiru.C.Sasikumar, B.A., B.L., PGD in Cr. & F.Sc., Judicial Magistrate, Dharapuram ஆகிய இவர், அப்படி கேவலமாக பார்க்கும் அளவிற்கு, அப்படியென்ன பெரிய விபச்சாரப் புடுங்கி என்று தெரியவில்லை.

விரைவில் நாம் யாரென்பது, இந்த விபச்சார புடுங்கிக்கு தெரிந்து விடும். இனியும் இவ்விபச்சார புடுங்கியை வேலையில் வைத்திருப்பது தவறு என்பது, இம்முட்டாளுக்கு எழுதிய மனுவைப் படித்ததும் எவருக்கும் புரியும்.

கணவனோடு சேர்த்து இவள் மீதும் வழக்கிருக்கு. ஆனால், பிணையில் இருக்கிறாள். நம் நூல்களைப் படிக்கும் போதே குடும்பத்தினருக்கும் சொல்லிக் கொடுங்கள் என்று சொல்லி உள்ளதற்கு ஏற்ப நம் நூல்களை படிக்கும் போதெல்லாம் இவளையும் படி, இல்லை என்றால் பின்னால் கஷ்டப்படுவ என்று எச்சரித்தும் கேட்கவில்லை. இப்போது அல்லல் படுகிறேன் என்று தன் தவறை ஒப்புக் கொள்கிறாள்.

முன்பே சொன்னபடி இவளது அனுபவம் மற்றவர்களுக்கு பாடமாக வேண்டும். குடும்பத்தில் உள்ளோரோ, குழுவில் உள்ளோரோ அல்லது வேறு எப்படி உள்ளவர்கள் ஆயினும், அதிலுள்ள ஒவ்வொருக்கும் சட்ட விழிப்பறிவுணர்வு அவசியம் என்பதை உணர வேண்டும்.

இனி மனுவுக்குள் செல்வோம்.  நாம் எழுதும் மனுவை படிக்கும் போதே, என்ன நடந்துள்ளது? நிதிபதிகள் செய்யும் சட்ட விரோத செயல்களை எப்படி சட்டத்தின் வழியிலேயே சாமார்த்தியமாக முறியடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்தும் விளங்கும் என்பதால் இதற்கு மேலும் விளக்கம் தேவைப்படாது.

*******************

நியாயந்தான் சட்டம்! 
அதற்கு தேவையில்லை வக்கீழ்ப் பட்டம்

நீதித்துறை நடுவர் நீதிமன்றம்- 
தாராபுரம்

குற்றப் பல்வகை மனு எண்    / 2019
உள்
ஆண்டுப் பட்டிகை வழக்கெண் 71 / 2019

1. நல்ரகுபிரகாசு
2. வித்யா நல்ரகுபிரகாசு & முறையீட்டார்கள் / எதிரிகள்

குற்ற விசாரணை முறை விதிகள் 1973 இன் விதி 2(7) மற்றும் 395 இன்கீழ் மநு!

நீதிமன்ற சாசனமாம், இந்திய சாட்சிய சட்டம் 1872 இன் உறுபு 57(1) இன்படி, நாட்டில் அமலில் உள்ள சட்டங்களை, நீதிமன்றங்கள் நீதிமுறையில் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதற்கிணங்க, முறையீட்டார்கள் / எதிரிகள் ஆன நாங்கள் விளக்கிச் சொல்வது யாதெனில்,

1. மேற்கண்ட வழக்கில் சட்டத்துக்கு விரோதமாக ஆங்கில அழைப்பாணை கொடுக்கப்பட்டது. அதனை ஆட்சேபித்தும், தமிழில் கோரியும் நாங்கள் கொடுத்த மனுவை வாங்க மறுத்து, ‘‘வக்கீழை வைத்து வாதாடுங்கள் என்றும், நீங்கள் சொன்னபடி எனக்கு சட்ட அறிவு இல்லை. ஆகையால், அதுவரை உன்னை (நல்ரகு பிரசாத் ஆகிய என்னை மட்டும்) சிறையில் அடைக்கிறேன் என்று சட்டப்படி எழுத்து மூலமாக உத்தரவிட முடியாது’’ என்பதால், வாய் மொழியாகச் சொல்லி..,

‘‘குற்ற விசாரணை முறை விதிகள் 1973 இன் விதி 167 இன்படி, என்னை சிறையில் அடைப்பதற்கான காரணத்தை தெரிவித்து, அதற்கான என்னுடைய கையொப்ப ஒப்புதலைப் பெறாமலேயே சட்ட விரோதமாக தொடர்ந்து சிறையில் அடைத்து வைத்து உள்ளீர்கள்’’. 

மேலும், ‘‘என்னை தொடர்ந்து சிறையில் அடைத்து வைத்திருந்து, விசாரணையை நடத்தி தண்டனையை கொடுத்து, நிரந்தரமாக சிறையில் அடைப்பேன்’’ என்றும் வாய் மொழியாக கூறி உள்ளீர்கள். ஆகையால், இச்சட்ட விரோத திட்டமிட்ட செயலை நாங்கள் (மெ, வ)ன்மையாகவும் ஆட்சேபிக்கிறோம்.

2. மேலும், எங்களின் மீது புகார் கொடுத்துள்ள முறையீட்டாளர்கள், என் மீது (நல்ரகுபிரகாசு) 02-02-2019 அன்று மாலை சுமார் 05.30 மணி அளவில் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிப்பதற்காக, 108 ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்று, காயத்தின் தீவிரத் தன்மை காரணமாக, மருத்துவர்களால் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைப் பெற்றேன்.

3. இது குறித்த அசால்ட் இண்டிமேஷன் தகவல் அறிந்த மூலனூர் காவல் நிலைய தலைமை காவலர் நாகராஜன் (காவலர் எண் 1385) 03-02-2019 அன்று காலை 11.00 மணிக்கு மருத்துவமனையில் உள் நோயாளியாக இருந்த என்னிடம் (நல்ரகுபிரகாசு) பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில், முதல் தகவல் அறிக்கை எண் 37 / 2019 ஐப் பதிவு செய்ததாக, அந்த முதல் தகவல் அறிக்கையிலேயே குறிப்பிட்டு உள்ளார்.

4. இதனை தொடர்ந்து இதற்கு பழி வாங்கும் நோக்கிலேயே எங்களின் மீது எதிரிகள், 03-02-2019 அன்று 13.00 மணிக்கு, காவல் நிலையம் சென்று அதே தலைமை காவலரிடம் பொய்ப்புகாரை கொடுக்க, அதுவும் முதல் தகவல் அறிக்கை எண் 38 / 2019 ஆகப் பதிவு செய்யப்பட்டு உள்ளது என்பது, அந்த முதல் தகவல் தகவல் அறிக்கையிலேயே வெள்ளை அறிக்கையாய் இருக்கிறது.

5. தாராபுரம் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக இருந்த என்னிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில், முதல் தகவல் அறிக்கை எண் 37 / 2019 ஐப் பதிவு செய்த தலைமை காவலர் நாகராஜன் (காவலர் எண் 1385), எங்களின் மீது அதே எதிரிகள் காவல் நிலையம் வந்து கொடுத்த பொய்ப்புகாரை, முதல் தகவல் அறிக்கை எண் 38 / 2019 என பதிவு செய்தது எப்படி சரியாகும்?

6. ஏனெனில், ‘‘நியாயந்தான் சட்டம்!’’ என்ற சட்ட வழியில் நடக்கும் எங்களின் மீது, எதிரிகள் தாக்குதல் நடத்திய போதும், ‘‘இந்திய தண்டனைச் சட்டம் 1860 இன் பிரிவு 97 இன்கீழான தற்காப்பு உரிமையை கூட பயன்படுத்தவில்லை’’.

7. ஆமாம், அப்படி பயன்படுத்தி இருந்தால், எங்களுக்கு ஏற்பட்ட காயத்திற்கு ஈடான காயத்தையோ அல்லது அதை விட சற்றே கூடுதலான காயத்தை நாங்களும் சட்டப்படியே அவர்களுக்கு ஏற்படுத்தி இருக்க முடியும். அப்படி ஏற்படுத்த வில்லை என்பதற்கு எங்களுக்கு எதிரான முதல் தகவல் அறிக்கை 38 / 2019 இல், ‘‘நான் (வித்யா) வீசிய கற்களால் தன் அப்பாவுக்கு வலது காலில் மொக்கை காயங்கள் ஏற்பட்டதாக சொல்லப்பட்டு உள்ளதே சான்றாக இருக்கிறது’’.

8. இந்த மொக்கைப் பொய்யை உறுதி செய்யும் விதமாக காவல்துறை தாக்கல் செய்துள்ள இறுதி அறிக்கையில், புலனாய்வின் போது கைப்பற்றிப் பொருட்களின் பட்டியலில்,  ‘‘STONE BLOCKS OR SLAB - கல், விலை மதிப்பு - 0’’ என்று குறிப்பிட்டு உள்ளதே, பொய்ப்புகார் என்பதை உறுதி செய்கிறது.

9. ஆனால், எங்களிடம் முதலில் பெற்ற உண்மையான புகாரை, ஆண்டுப்பட்டிகை வழக்கு எண் 98 / 2019 என பின்பாகவும், எங்களின் எதிரிகளிடம் பின்னர் பெற்றப் பொய்ப்புகாரை ஆண்டுப் பட்டிகை வழக்கு எண் 71 / 2019 என முன்பாகவும் காவல் துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய, இதுகுறித்து எந்தவொரு கேள்வியும் எழுப்பாமல், பத்தி 1 இல் சொன்ன காரணத்தால், எங்களின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு எங்களுக்கு எதிராக ஒரு தரப்பாக வழக்கை விசாரித்து வருகிறீர்கள்.

10. இதெல்லாம் இந்தியத் தன்னாட்சி நூலின் 11 - வது கட்டுரையில், ‘‘மக்களுக்குள் தகராறுகள் ஏற்படும் போது, வக்கீழ்களும், நிதிபதிகளும் மகிழ்ச்சி அடைகிறார்கள்; மக்களின் நன்மைக்காக நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன என நினைப்பது தவறு; கூலி பெறும் ஒருவர் நீதி வழங்குகிறார் என நினைப்பது அறியாமையே அன்றி வேறில்லை’’ என்று..,

தேசத்தந்தை மகாத்மா காந்தி சொன்னபடியும், பகுத்தறிவுப் பெரியார், வ.உ. சிதம்பரனார், நீதிபதி மாயுரம் வேதநாயகம் ஆகிய ஆன்றோர் பெருமக்கள் சொன்னபடி (எங், மக்)களின் பிரச்சினையில் உங்களின் வயிற்றுப் பிழைப்பு நடக்கிறதே தவிர வேறில்லை என்பதை தெள்ளத் தெளிவாக புரிய வைக்கிறது. 

11. மேலும், இயற்கை வழங்கியுள்ள பேச்சுரிமைக்கு மாறாகவும், எங்களது சுய விருப்பத்துக்கு மாறாகவும், இந்திய சாசனம் வழங்கியுள்ள அடிப்படை பேச்சுரிமைக்கு எதிரான உங்களது கட்டாயத்தின் பேரிலும் நீங்கள் சொன்னபடி, வக்கீழை வைத்து பிணைக்காக குற்றப் பல்வகை மனு எண் 5300 / 2019 ஐ தாக்கல் செய்த போதும், எனக்கு (நல்ரகுபிரகாசு) பிணையை மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உங்களுக்கே உ(ய)ரிய கேடுகெட்ட உள் நோக்கத்தை நிறைவேற்றி வருகிறீர்கள்.

12. மேலும், இந்தப் பிணை தள்ளுபடி உத்தரவையும், அமலில் உள்ள சட்ட விதிகளுக்கு புறம்பாக ஆங்கிலத்தில் கொடுத்து உள்ளதன் மூலம், இதை எதிர்த்து மேல்முறையீடு செய்தாலும், வக்கீழை வைத்தே செய்ய வேண்டும் என்ற உங்களுக்கே உ(ய)ரிய கேடுகெட்ட உள்நோக்கத்தை வெளிப்படுத்தி உள்ளீர்கள்.

13. ஆமாம், தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டம் 1956 இன் பிரிவு 4 இன்படி, இம்மன்றத்தின் தாய்மொழி, தமிழே ஆகும். ஆகையால், இம்மன்றத்தில் செயல்பாடுகள் அனைத்தும் கட்டாயம் தமிழில்தான் இருக்க வேண்டும்.

ஆனால், இதையெல்லாம் மீறி Thiru.C.Sasikumar, B.A., B.L., PGD in Cr. & F.Sc., Judicial Magistrate, Dharapuram ஆகிய நீங்கள், என்னமோ ஆங்கிலேயனுக்கு பிறந்த வரைப் போல நடந்து, (எங், மக்)களுக்கான நீதியை கொல்கிறீர்கள். இது சட்டப்படி உங்களின் தொழிலும் அல்ல; ‘‘நியாயம்தான் சட்டம்!’’ என்ற தத்துவத்தின் கீழ் ஏற்கத் தக்கதும் அல்ல என்பதால் (மெ, வ)ன்மையாகவும் ஆட்சேபிக்கிறோம்.

உண்மையில் நீங்கள் பிறந்தது தமிழனுக்கா? அல்லது ஆங்கிலேயனுக்கா?? ஆங்கிலேயனுக்கு என்றால், தமிழில் நடத்த வேண்டிய நீதிமன்ற நடுவர் ஊழியத்தில் சேர்ந்தது எப்படி?! என்பன தவிர்க்க முடியாத கேள்விகளாக எழுகின்றன.

14. மேலும், வக்கீழை வைத்துத்தான் வழக்கை நடத்த வேண்டுமென எங்களை கட்டாயப்படுத்தியது ஏன்? எந்த சட்ட விதிப்படி??

சென்னை உயர்நீதிமன்றம், ‘‘உங்களை நீதி வழங்கும் நடுவர் ஊழியத்தில்தான் நியமித்து உள்ளார்களா? அல்லது வக்கீழ்களுக்கு வழக்கு பிடித்து தரும் புரோக்கராக நியமித்து உள்ளார்களா?!’’ என்ற கேள்வியும் தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது.

15. மத்திய அரசின் சட்ட விதிகளுக்கு குடியரசுத் தலைவரும், மாநில அரசின் சட்ட விதிகளுக்கு ஆளுநரும் ¬யொப்பம் இடுவதால், ‘‘அவர்களும், அவர்களின் கீழ் ஊழியத்தில் உள்ள அனைவரும் அதனை பின்பற்றியே ஆகவேண்டும்’’ என்ற நிலையில், ‘‘அதை எல்லாம் பின்பற்றாமல், தங்களின் இஷ்டப்படி மீற, அவர்களிடம் இருந்து சிறப்பு அனுமதி எதையும் பெற்றுள்ளீர்களா?’’ என்பதை தெரிவிக்கவில்லை.

ஆகையால், இம்மனுவின் மீதான உத்தரவில் விளக்கமாக தெரிவிக்கவும்.

மேற்கண்ட சட்ட விளக்கங்களின் மூலம், ‘‘நீங்கள் Thiru.C.Sasikumar, B.A., B.L., PGD in Cr. & F.Sc., Judicial Magistrate, Dharapuram என்னதான் படித்திருந்தாலுங் கூட,  அடிப்படை சட்ட அறிவில்லாத முட்டாளே’’ என்பது, நாங்கள் சொல்லாமலேயே நன்கு விளங்கி இருக்கும்.

16. மேலும், இதனை கடந்த 07-04-2019 அன்று, ‘‘மாவட்ட நீதிபதிகளுக்கான தகுதித் தேர்வை எழுதிய கீழ்நிலை நீதிபதிகளில் ஒருவர் கூட தேர்ச்சியில்லை’’ என்று 30-04-2019 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்ட செய்தியை, ‘இங்கு மிகப் பொருத்தமாக கருத்தில் கொண்டும், நினைவு கூர்ந்தும்..,

குற்ற விசாரணை முறை விதிகள் 1973 இன்விதி 395 இன்கீழ், சட்டப் பிரச்சினைகளாக எழுப்பி, இந்திய சாசன கோட்பாடுகள் 227, 228 இன்படி, உங்களை கண்காணித்து மேலாண்மை செய்ய வேண்டிய சட்டக் (கட, உரி)மையின் கீழ் சென்னை உயர்நீதிமன்ற பொதுப் பதிவாளருக்கு regrgenl@nic.in என்ற மின்னஞ்சல் வாயிலாக சார்பு செய்து..,

இதன் நகலையே உங்களுக்கான மனுவாகவும் கொடுப்பதை இந்திய சாசன கோட்பாடு 51அ & இன்கீழ், நீதியின் நோக்கத்தை நிறைவேற்றும் எங்களின் கடமையாகவே கருதுகிறோம். மேலும், ஏற்கெனவே நாங்கள் கொடுத்த மனுவை வாங்க மறுத்து வக்கீழை வைத்துக் கொள்ள சொன்னதும் மிக முக்கிய காரணம்.

17. மேலும், Thiru.C.Sasikumar, B.A., B.L., PGD in Cr. & F.Sc., Judicial Magistrate, Dharapuram ஆகிய நீங்கள் முறையாக தேர்ச்சி பெற்று நடுவர் ஊழியத்தில் நியமிக்கப் பட்டிருந்தால், நாங்கள் மேற்சொன்ன அடிப்படை சட்ட விளக்கங்களை தெரிந்திருக்க வேண்டியது கட்டாயம். ஆனால், தெரிந்திருக்கவில்லை என்பதால், ‘‘சட்ட விரோதமான குறுக்கு வழியில் நடுவர் ஊழியத்துக்கு வந்துள்ளீர்கள்’’ என்றே நாங்கள் நம்ப வேண்டி உள்ளது.

18. ஆகையால், இனியும் நடுவர் ஊழியத்தில் இருக்க தகுதியானவர்தானா? இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க தக்கவர்தானா?? என்பதுடன், இம்மனுவில் சொல்லி உள்ள அனைத்து சட்ட விரோத சங்கதிகளையும் சட்டப் பிரச்சினைகளாக எழுப்பது தவிர்க்க இயலாதது ஆகிவிட்டது.

19. வக்கீழ்களையும், அவர்கள் வழிவந்த நிதிபதிகளையும் விபச்சாரிகள் என்று, இந்தியத் தன்னாட்சி நூலின் 11-வது கட்டுரையில் எழுதியுள்ள நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி போதித்த அறவழியில், உங்களுடைய சட்ட விரோத கேடுகெட்ட உள்நோக்க முடிவை எதிர்த்து என்னுடைய உண்ணா விரதத்தை, தங்களின் முன்னிலையில் தொடங்குகிறேன்.

மேலும், இதனை என்னைப் பற்றிய பதிவுகளில், சட்டப்படியே பதிவு செய்யும் நோக்கத்திற்காக, இதன் நகலை நான் சட்ட விரோதமாக அடைக்கப்பட்டுள்ள கோவை மத்திய சிறை கண்காணிப்பாளருக்கும் நேரில் வழங்குகின்றேன். 

20. இதனால், ‘‘எனது உடலுக்கும், உயிருக்கும் ஏற்படும் எந்தவொரு தீங்கிற்கும் Thiru.C.Sasikumar, B.A., B.L., PGD in Cr. & F.Sc., Judicial Magistrate, Dharapuram ஆகிய தாங்களே சட்டப்படி பொறுப்பாவீர்கள்’’ என்பதையும், இந்திய சாட்சிய சட்டம் 1872 இன் உறுபுகள் 17 முதல் 21 வரையின் கீழ், ஏற்புரை செய்கிறோம்.

21. பத்தி 16 இல் சொல்லியுள்ளபடி, சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை மேலாண்மை செய்து, இதில் எழுந்துள்ள சட்டப் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லும் வரை இந்த வழக்கை விசாரிக்கும் தகுதி, Thiru.C.Sasikumar, B.A., B.L., PGD in Cr. & F.Sc., Judicial Magistrate, Dharapuram ஆகிய தங்களுக்கு இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

எனவே, அதுவரை குற்ற விசாரணை முறை விதிகள் 1973 இன்விதி 395(3) இன் படி, என்னை (நல்ரகுபிரகாசு) சிறையில் அடைத்து வைத்திருப்பதா அல்லது பிணையில் விடுவதா என்பதை, உங்களது கேடுகெட்ட உள்நோக்கத்தின் படியே முடிவு செய்ய தார்மீக அனுமதி வழங்குவதை, இந்திய சாசன கோட்பாடு 51அ -இன் கீழான எங்களின் கடமையாகவே கருதுகிறோம்.

ஒப்பம்  - (நல்ரகுபிரகாசு) ஒப்பம்  -  (வித்யா)

நகல் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் சமர்ப்பிக்கப்படுகிறது.

மக்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காகவும், உங்களுக்குள்ள (சொ, அ)ற்ப அதிகார மமதையில், நம்மை யாருமே கேள்வி கேட்க முடியாது என்ற எண்ணத்தில் உள்ள உங்களை, நான் கேட்டுள்ளது போலவே இந்திய சாசன கோட்பாடு 51அ இன்கீழான கடமையாக யார் வேண்டுமானாலும் கேட்கலாம் என்பதால், மக்களுக்கும் நல்லதொரு வாய்ப்பு அளிக்கும் பொருட்டு சமூக வலைத்தளங்கள், இணையப் பக்கங்கள், நூல்கள், இதழ்களின் வெளியீட்டிற்காக பொதுவெளியில் பகிர்வதை இந்திய சாசன கோட்பாடு 51அ - இன்கீழான எங்களின் கடமையாகவே கருதி பகிர்கிறோம்.

*****************
இந்த மனுவில் சொல்லியுள்ளபடி, 11-10-2019 அன்று நடந்த விசாரணையில், சென்னை உயர்நீதிமன்ற பொதுப் பதிவாளருக்கு அனுப்பிய மின்னஞ்சலை நகலெடுத்து, கணவனின் கையொப்பம் பெற்று கொடுக்க முயன்றாள். ஆனால், இந்த முட்டாள் விபச்சார புரோக்கர் நிதிபதி அனுமதிக்கவில்லை.

இதன் மூலம், சரியான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று தன் வழக்கில் தானே வாதாடுவோர் மீது முட்டாள் நிதிபதிகள் எவ்வளவு கடுப்பில் உள்ளார்கள் என்பதும், நாம் சரியான வழியில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதும் நன்கு விளங்கும். 


ஆகையால், மீண்டும் மின்னஞ்சலை அனுப்பி, இதனையும் இணைத்து இந்த முட்டாள் நிதிபதியின் பெயருக்கு பதிவஞ்சல் மூலம் அனுப்பியுள்ளதால் வாங்குவாரா... இல்லை நேரில் வாங்க மறுப்பது போல  அஞ்சலிலும் வாங்க மறுத்து தன் கேடுகெட்ட உள் நோக்கத்தை மீண்டும் வெளிப்படுத்துவாரா என்பது, 15-10-2019 திங்களன்று தெரிந்து விடும்.

எது எப்படி இருப்பினும், இந்த முட்டாளையே பிணை வழங்க வைக்க வேண்டும், வழக்கை நடத்த முடியாமல் செய்ய வேண்டும், வேலையில் இருந்து ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும் என்பதே நம் முடிவு.

இம்முடிவு சரிதான் என்றால், உங்களுக்கு என்னென்ன கேள்விகளை கேட்கலாம் என்று அதனை தாராளமாக பதிவஞ்சல் மூலம், அதிகப் பட்சமாக ஒரு வாரத்திற்குள் அனுப்பி கேளுங்கள். 

அதனை எங்களுக்கும் தெரிவித்தால், நாங்கள் அனுப்பியதோடு சேர்த்து அதையெல்லாம் வரிசையாக தொகுத்து தனியாகப் பதிவிட உள்ளோம்.

மேலும், நம் நாட்டில் உள்ள எல்லா நிதிபதிகளுமே, இம்மனுவில் சொல்லியுள்ள அடிப்படை சட்ட அறிவில்லாத முட்டாள்களே என்பதாலும், முட்டாள் தனமாக நடந்தால் இப்படிப்பட்ட கேள்விகளை கட்டாயம் சந்திக்க நேரிடும் என்பதை உணர்த்தவும், இம்மனுவையே அனைத்து மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் அதற்கு கீழே உள்ள நீதிமன்ற நிதிபதிகள் சுமார் 800 பேருக்கும் அஞ்சல் வழியில் அனுப்பி வைக்கலாம் என்றும் யோசிக்கிறோம்.

இதையே அந்தந்த மாவட்டத்தில் உள்ள வாசகர்களும் பொறுப்பெடுத்துக் கொண்டால், எங்களின் வேலை மிச்சமாகும். இதற்கு ஆகும் செலவை வாங்கிக் கொள்ளலாம் அல்லது பங்கிட்டுக் கொள்ளலாம். தயாரா?

இதற்கிடையில், மாமல்லபுரத்தில் நடந்த இந்தியப் பிரதமர் மற்றும் சீன அதிபரின் பாதுகாப்பிற்கு காவல் ஊழியர்கள் சென்று விட்டதால், 11-10-2019 விசாரணைக்கு அழைத்து வரப்படுவாரா என்ற சந்தேகத்தில், கோவை வாசகர் ஒருவரின் உதவியோடு நேற்று சிறைக்கு அனுப்பப்பட்ட மனு இன்று கிடைத்து விட்டது.
இதனைப் படித்ததும், சிறையின் கைதிகள் நலப் பிரிவு ஊழியர் ஒருவர், வாசகரது அம்மாவை தொடர்புக் கொண்டு, உங்களது மகன் சாப்பிட மறுத்து உண்ணா விரதம் இருப்பதாகவும், விரைவில் பிணையில் எடுக்கும் படியும் தெரிவித்து உள்ளார்கள்.

பொதுவாக கைதிகளை பார்க்க, அவர்களது உற்ற உறவுகள் சிறைக்கு போனாலே, அவர்களை பாடாய் படுத்தி விடுவார்கள் என்ற நிலையிலும், மிக அவசரமான நிலையின்றி சாதாரணமாக இப்படி அழைத்து சாப்பிடாததை எல்லாம் சொல்ல மாட்டார்கள் என்பதன் மூலமும், ‘‘நாம் அனுப்பிய மனுவின் பத்தி 20 சொல்லப்பட்டுள்ள தகவல் முட்டாள் நிதிபதிக்கு சொல்லப்பட்டு, அம்முட்டாளின் ஆலோசனைப்படியே வீட்டிற்கு தொடர்பு கொண்டிருக்கலாம்’’ என்றே உறுதியாக நம்ப வேண்டி உள்ளது.

ஆமாம், இல்லையெனில், மனைவியான இவளைத் தானே தொடர்பு கொண்டிருக்க வேண்டும். இவள்தான் நமக்கு ஆப்படிக்கும் இந்த மனுவை எழுதி அதற்கான வேலைகளை சரியாகச் செய்திருக்கிறாள் என்று தெரிந்தப் பிறகு, இவளிடம் எப்படி பேசுவார்கள்? அதான்!

இப்படித்தான் நாம் எழுதும் மனுக்கள், நாம் உட்கார்ந்த இடத்தில் இருந்தே அய்யோக்கிய அரசூழியர்களை அலறியடித்து வேலை செய்ய வைக்கனும்!!

கோல் எடுத்தால்தான் குரங்கு ஆடும் என்பதுபோல, நாமும் சரியான சட்டக் கோலை எடுத்தால்தான் அரசூழிய குரங்குகளும், கோட்டான்களும் அடங்கும்.

என் வழக்கில் நானே தான் வாதாடுவேன் என்ற தளராத மனத்துடனும், நம் பாணியில் மனுக்களை எழுதி, மனுவையே வாங்க மறுக்கும் அளவிற்கு நிதிபதிக்கு பயத்தை உண்டாக்கி, சிறையில் உள்ள வாசகரின் குடும்ப சூழ்நிலைகளை அறிந்தும்.., 

இம்முட்டாள் நிதிபதிக்கு தக்க சட்டப் பாடம் புகட்டவும், கூடவே மற்ற முட்டாள் நிதிபதிகளுக்கும் பாடம் புகட்டவும், இதுவே மற்ற வாசகர்களுக்கு முன்மாதிரி மனுவாக இருக்கும் பொருட்டே எழுதி வெளியிட்டு உள்ளோம் என்பதும் புரிந்திருக்கும்.

இனி இதனை தக்க விதத்தில் பயன்படுத்தி பலனை அடைய வேண்டியது, அவரவர் கடமையாகும்!

பிற்சேர்க்கை நேரம் 17.30

நேற்று சிறையில் இருந்து வந்த அழைப்பை அவனது அப்பா, அம்மாவும் பொருட்படுத்தவில்லை என்றதும் இன்று 15.00 மீண்டும் சிறையில் இருந்து இவளுக்கே போன் போட்டு பேசுகிறார்கள்.

ஆப்படிக்கிறவ கிட்ட பேசினா, ஆஃப் ஆவாளான்னு பாக்கிறாய்ங்க போலிருக்கு!

மேலே உள்ள அஞ்சல் ஆதாரத்தின்படி, நாங்கள் அனுப்பிய மனு டெலிவரி ஆகி விட்டதே, அவரிடம் கொடுத்து விட்டீர்களா, அவர் நிதிபதிக்கு அனுப்பி விட்டாரா என்று கேட்பதற்கு பதிலாக, தபால் வந்துட்டான்னு கேக்க...

அதுக்கு அவிங்க முதல்ல கெடச்சிருக்குங்கிற மாதிரி சந்தேகமா பேச, இவ உங்க மின்னஞ்சல் கொடுங்க அனுப்பி வைக்கிறேன்று சொன்னதும் பதறிப்போய், வேண்டியதில்லை வேண்டியதில்லை தாயேன்னு சொல்றாய்ங்க.

ஒரேயொரு மனு என்னென்ன வேலைய செய்யுதுன்னு பாருங்க! மேலும் முட்டாள் நிதிபதியால் மிகவும் இழிவாகப் பார்க்கப்பட்ட ஒரு பெண் விசாரணை கைதி மற்றும் சிறை கைதியின் மனைவிக்கு நம் மனு கொடுக்க வைத்த மரியாதையையும் மதிப்பிட்டு பாருங்க!!

இந்த உரையாடலில் புரிஞ்சது என்னன்னா, நாம அனுப்பிய மனுவை, நல்லா ரசித்துப் படிச்சிட்டு, உண்ணாவிரதம் இருப்பது பற்றியும் கடிதம் ஒன்றை மனுவுடன் இணைத்து, நேற்றே நம்ம முட்டாள் நிதிபதிக்கு அனுப்பி வச்சிட்டாய்ங்க.

இதுபோன்ற விபரீதமான மனுக்களை உடனுக்குடன் அனுப்பிடுவாய்ங்க. இல்லேன்னா அவிங்களுக்கு பிரச்சினை ஆகிவிடும். இதை முட்டாள் நிதிபதி வாங்க முடியாதுன்னு சொல்லவும் முடியாது.

ஆதலால், அந்த மனுவுக்கு நாளை நம்ம முட்டாள் நிதிபதி பதில் சொல்லியே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம். இதுக்கு பயந்து முட்டாள்தனமாக விடுப்பு எடுக்கவும் முயற்சிக்கலாம். இப்படி அசிங்கப்பட்டு விட்டோமே என பின்னர் பணி மாறுதலும் பெற முயலலாம்.

ஆனால், எங்கு போனாலும், நம்ம மனு, இந்த முட்டாள் நிதிபதியை, மற்ற கீழ்நிலை ஊழியர்களே கேவலமாக பார்க்கும் நிலையை உண்டாக்கும். ஆகையால், மானம் இருந்தால், வேலையில் இருக்க விடாது. இந்த முட்டாளுக்கு நாம் கற்பித்த பாடம், மற்ற முட்டாள் நிதிபதிகளுக்கு பாலபாடமாகனும்.

நிதிபதிகளை எல்லாம் சட்டப்படி நடக்க வைக்கனும். இல்லையேல், உனக்கு வேலையில்லை என வேலையை விட்டு ஓடஓட விரட்டி அடிக்கனும். இதுவே நம்முடைய தொடர்ச்சியான கடமையாக இருக்கனும்.

இதற்கிடையில், ஏதாவது அசம்பாவிதம் நடந்து விட்டால், நம் தலை உருளுமே என சிறை மருத்துவர்கள் உள்ளிட்ட பலரும் கெஞ்சி கேட்டுக் கொண்டுங்கூட அவர் உண்ண மறுத்து உண்ணா விரதத்தை தொடர்கிறார். 

இவர்கள் மாவட்ட நிதிபதிக்கு மனு எழுதிக் கொடுங்க. உடனே அனுப்பி வைக்கிறோம் என கேட்டும், கொடுக்க முடியாதுன்னு சொல்லி விடவேதான், நாளைக்கு நீங்க வாந்து பாருங்கன்னு  வெற்றிலை பாக்கு வைத்து அழைக்காத குறையாக, இவளை அழைக்கிறார்கள்.

மாவட்ட நிதிபதிக்கு மனு எழுதிக் கொடுக்க மறுத்ததன் மூலம், இவ்வாசகர் நம் நூல்களை சரியான முறையில் படித்திருக்க வேண்டுமென அனுமானிக்க முடிகிறது.

ஆமாம், திருப்பூர் மாவட்ட நிதிபதியாக இருக்கும் விபச்சாரி, அ(ல்)லி. என்னடா எங்கேயோ படித்த மாதிரி இருக்கேன்னு ஞாபகம் வருதா? சரிதான்!

இந்த விபச்சாரியை கிழிகிழி என்று கிழித்து தொடங்க விட்ட கடிதம் ‘‘மநு வரையுங்கலை!’’ நூலில் தொகுக்கப்பட்டு உள்ளது. படிக்காதவர்கள் படித்து மகிழுங்கள்.

சரி, நம்ம விசயத்துக்கு வருவோம்.

அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த வாசகர்கள், அந்தந்த மாவட்டத்தில் உள்ள அத்தனை முட்டாள் நிதிபதிகளுக்கும் இம்மனுவை அனுப்ப வேண்டுமென்றே கருதுகிறோம். இந்த வகையில், நாங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பொறுப்பேற்று கொள்கிறோம்.

இதற்கு ஆகும் செலவை இயன்றால் அவரவர்களே ஏற்றுக் கொள்ளட்டும். இல்லையேல், பங்களிப்பாக சரி பாதியை நாங்கள் தருகிறோம் என்பது பொருளே ஒழிய, உங்களை பங்களிப்பு நிதி கேட்கவில்லை.

ஆமாம், அதிகபட்சமாக ஆயிரம் நிதிபதிகள் என்றும், நகலெடுத்தல் மற்றும் பதிவஞ்சல் செலவு ஒன்றுக்கு ரூ. 35 என்றால், மொத்தமே 35, 000 தான். இதற்கான நம் தத்துவ அஞ்சலுறையை நாங்கள் வழங்கிடுவோம்.

இதனை மாவட்டத்துக்கு ஒருவரே கூட ஏற்கலாம். இல்லையேல், நாங்கள் சரி பாதி ஏற்கிறோம். இப்படி ஒருவரே ஏற்பதற்கு பதிலாக, அந்தந்த மாவட்டத்தில் உள்ள வாசகர்கள் பங்களிப்பில் பகிர்ந்து கொண்டு, எங்களை விட்டும் விடலாம்.

மாவட்டத்திற்கு யார் பொறுப்பேற்பது என்பதை, மாவட்டத்தின் பெயரோடு பின்னூட்டமாக பதிவு செய்யுங்கள். இதற்கு முன்பு அந்த மாவட்டத்தில் எத்தனை நீதிமன்றங்கள் இருக்கின்றன என்பதை, இந்த இகோர்ட் இணைய இணைப்பின் வழியாக கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இப்போதைக்கு ஈரோடு, சேலம் ஆகிய இரண்டும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.

அப்படி பதிவாகாத மாவட்டங்களுக்கு பொருத்தமான வாசகரை நாங்கள் தேர்வு செய்ய முயற்சிக்கிறோம். இதில் தேவைக்கு ஏற்ப மாறுதலை செய்துக் கொள்ளலாம்.

பிற்சேர்க்கை நாள் 16-10-2019

குற்றம் புரிந்த ஒருவரைதான் கேவலர்கள் கைது செய்ய முடியும்.

அப்படி கைது செய்தவரை 24 மணி நேரத்திற்குள் குற்றம் புரிந்ததற்கான அடிப்படை ஆதாரங்களுடன் நிதிபதியின் முன் நிறுத்தி, சிறையில் அடைக்க கோர முடியும்.

ஆனால், சரியான காரண காரியங்கள் இல்லாமலேயே கேவலர்கள் கைது செய்கிறார்கள் என்றால், நிதிபதிகள் கண்ணை மூடிக் கொண்டு சிறையில் வைக்க சொல்லி விடுகிறார்கள்.

இப்படிப்பட்ட நிதிபதிகளை சரியான சட்ட விழிப்பறிவுணர்வுடன் வறுத்தெடுப்பது எப்படி? என்பது பற்றிய வாசகியின் விளக்க உரை!


பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

18 comments:

  1. நிதி எவ்வளவு என தெரியப்படுத்தவும்

    ReplyDelete
  2. ஈரோடு மாவட்டத்திற்கு நான் மனு அனுப்ப தயார்.

    ReplyDelete
  3. என் மீது பெய்யாக தொடுக்கப்பட்ட காசோலை மோசடி வழக்கில் முதல் வாய்தா கடந்த 20 9 2019 அன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது என்னிடம் எந்த கேள்வியும் கேட்காமல் 11 10 2019 அன்று இரண்டு நபர்களை ஜாமின் அழைத்து வருமாறு நீதிபதி கூறினார் இன்றைய தினம் விசாரணையின்போது ஜமீன்தார் அழைத்துவர மேலும் அவகாசம் வேண்டும் என்று கேட்டேன் ஆனால் நீதிபதி அவகாசம் கொடுக்க இயலாது இங்கிருந்து ஏற்பாடு செய்யுமாறு கூறினார் நான் மனு எழுதி கொடுக்கும்போது வாங்கவில்லை மீண்டும் காத்திருக்கச் சொன்னார்கள். பின்பு ஒரு வாரம் அவகாசம் கேட்டேன் அதை வழங்க முடியாது என்று மறுத்து விட்டார்கள் இறுதிவரை காக்க வைத்து 25 10 2019 அன்று ஜாமீன் உடன் ஆஜராகுமாறு கூறியுள்ளார்கள். நான் அனுப்பிய பதில் அறிவிப்பில் தெளிவாக உரிய முறையில் வழக்கு தொடுத்து நிறுவனம் செய்து பரிகாரம் தேடிக்கொள்ள எதிர்மனுதாரருக்கு அறிவுறுத்தினேன் தவறும் பட்சத்தில் நான் வழங்கிய வெற்றுக்காசோலையை தவறாக பயன்படுத்துவதற்காக தங்கள் மீது 10 லட்சம் கேட்டு மான நஷ்ட ஈடு வழக்கு தொடருவேன் என்றும் அறிவுறுத்தி இருந்தேன் எதிர்மனுதாரர் இடம் பேசிய ஆடியோ தெளிவாக என்னிடம் உள்ளது தற்பொழுதுதான் ஆசிரியரின் அறிவுரை படி எனது வழக்கை நானே வாய்ப்பு கிடைத்துள்ளது.

    ReplyDelete
  4. அய்யா, உண்மை இவனைப்போன்றுதான் அனைத்து முட்டாள் நிதிபதிகளும் செயல்பட்டு வருகிறார்கள். இவனுகளை கேள்வி கேட்க ஆள்ளில்லை என்ற திமிரில் அதிகார துஷ்பிரயோகம் செய்து கொண்டுள்ளனர்கள் உங்களுடைய இந்த மனுவானது எந்த அளவிற்கு சட்ட ஆராய்ச்சியும்,விழிப்புணர்வும் இருக்கிறது என்பதை மக்கள்மட்டுமல்ல முட்டாள் நிதிபதிகளும் மற்றும் உலகளவில் அனைவரும் அறிவார்கள் ஆனாலும் போதிய சரியான சட்டவிழிப்புணர்பு வாசகர்களாகிய அனைவருக்கும் இல்லாததே நீதிமன்றங்களில் அவரவர் வழக்குகள் தொடர்பாக நிதிபதிகளின் தவறுகளை சுட்டிக்காட்டி இதுபோன்ற மனுக்கள் கொடுப்பதில்லை. இதுபோன்று ஒவ்வொருவரும் சரியான சட்ட வழிமுறைகளில் மனுக்கள் தாக்கல் செய்ய ஆரம்பித்தால் நீதித்துறையில் மாற்றம் கண்டிப்பாக ஏற்படும் ஒட்டுமொத்த பொய்யர்களின் பொய்யான பித்தலாட்டம் செல்லுபடியாகாமல் போய்விடும் என்பதை என்னையும் சேர்த்து வாசகர்களாகிய அனைவரும் முயற்சிக்க கட்டாய கடமையாக கருதுகிறேன்.

    ReplyDelete
  5. அய்யா,திருநெல்வேலி மாவட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த அனைத்து நீதிமன்ற நிதிபதிகளுக்கும் நான் கண்டிப்பாக அனுப்ப தயாராக இருக்கிறேன் ஏற்கனவே தாங்களிடம் வாங்கிய தத்துவ அஞ்சலுறை என்னிடம் உள்ளது மற்ற அஞ்சல் செலவுகளையும் நானேன் செய்து கொள்கிறேன்.

    ReplyDelete
  6. நாமக்கல் மாவட்ட அனைத்து நிதிபதிகளுக்கும் நான் எனது சொந்த செலவில் அனுப்பி விடுகிறேன் அண்ணா.
    அதுவும் நமது தத்துவ அஞ்சல் உரையில் அனுப்பப் போகிறேன். மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  7. கடலூர் மாவட்டம் மனு அனுப்ப தயார்

    ReplyDelete
  8. அய்யா வணக்கம்.
    சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பின் சார்பாக திருப்பூர் மாவட்ட நிதிபதிகளுக்கு நாம் அனுப்ப தயாராக உள்ளோம் என்பதினை தெரிவித்து கொள்கிறோம்.

    ReplyDelete
  9. கரூர் மாவட்டம் மனு அனுப்ப தயார்

    ReplyDelete
    Replies
    1. ஏற்கெனவே முன்பதிவு ஆகிவிட்டது.

      Delete
    2. தஞ்சாவூர் மாவட்டம் மனு அனுப்ப தயார் ஐயா

      Delete
  10. மீதமுள்ள மாவட்டங்கள்

    திருவண்ணாமலை, தருமபுரி, பெரம்பலூர், தஞ்சாவூர், நாகப்பட்டிணம், திருவாரூர், சிவகங்கை

    ReplyDelete
    Replies
    1. தஞ்சாவூர் நாகை திருவாரூர் க்கு நான் அனுப்பறேன் .. ஒரு சந்தேகம் நான் அனுப்புநர் விலாசம் போடலாமா ... வேண்டாமா ரயில்வேயில வேலை பார்ப்பதால் கேட்கிறேன்

      Delete
  11. நாளை நம்ம முட்டாள் நிதிபதி பதில் சொல்லியே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம்? ஏதாவது தகவல் உண்டா

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. நாடு சுதந்திரம் பெற்ற விபரம் இந்த முட்டாளுக்கு தெரியாது போல இவன் எந்த உரிமையில் பேசுரானோ அந்த உரிமையில் தான் நமக்கு நாமே நீதி மன்றங்களில் வாதாடுகிறோம். என்ற அடிப்படை அறிவில்லாத இவன் நீதிபதியா இருந்து நீதியை எப்படி காப்பபாத்துவான்?..

    ReplyDelete

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நியாயந்தான் சட்டம்!

நியாயந்தான் சட்டம்!
வக்கற்றவர்களின் கீழான பட்டம்!

நூல்களின் முகப்பு

Follow by Email

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)