இன்றைக்கு சுமார் பதினோரு ஆண்டுகளுக்கு முன்பாக, அதாவது 2008 ஆம் ஆண்டில் திரு. வாரண்ட் பாலா அவர்கள் எழுதி வெளியிட்ட ‘‘நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம்’’ நூலில் ‘‘வெளிநடப்பே வெற்றிக்கு முதல்படி! யாருக்கு?’’ என்ற தலைப்பில்...
சட்ட விரோதமான சட்டங்கள் நிறைவேறுவதற்கு காரணமே, அதனை எதிர்ப்பவர்கள் எதிர்ப்பது போல வெளிநடப்பு செய்து, மறைமுக ஆதரவை தெரிப்பதுதான் என்று தெள்ளத்தெளிவாக எழுதினார். இதன் மூலம் எதிர்க்கட்சிகளும் ஆளும் கட்சிகளோடு சேர்ந்த கூட்டுக்களவாணிகள்தான் என்பது தெளிவு.
இது சட்ட அறிவுக்களஞ்சியம் என்ற நூலின் தலைப்புக்கு ஏற்ப அதிகாரப்பூர்வமாக வெளியிடப் பட்டதுதானே தவிர, ஆனால், இதற்கு ஐந்தாறு வருடங்களுக்கு முன்பே இதுபற்றி சொல்லி உள்ளார். என்னவொரு தீர்க்கமான சிந்தனை!
அவர் ஆராய்ந்து சொன்னால், சொன்னதுதான் என்பதற்கு எத்தனையோ விடங்களில் இதுவும் ஒன்று!!
இதெல்லாம் எந்த அளவிற்கு சரியானது? இதுகூட தெரியாமலா அரசியல் வியாதிகள் இருக்கிறார்கள்?? என்ற கேள்விகள் எல்லாம் பலருக்கு இன்றும் இருக்கிறது.
ஆமாம், அவர் ஆராய்ந்து தெளிவாக எழுதுவதை கூட, பலரால் விளங்கிக் கொள்ள முடியவில்லை என்றால், அவர்கள் எல்லாம் எங்கே விளங்குவது?!
ஆனால், அரசியல் வியாதிகள் தெரிந்தேதான் வெளி நடப்பு செய்கிறார்கள் என்பதை, மத்திய அரசால் நேற்று முத்தலாக்தடை சட்டம் நிறைவேற்றப்பட்டதில் கனிமொழியின் கருத்து நிரூபிக்கிறது.
ஆனால், இன்றும் இதையேத்தான் எதிர்க் கட்சியாக இவர்களும் தமிழ்நாடு சட்ட சபையில் செய்கிறார்கள். இவர்களுக்கு ஒரு நியாயம்! மற்றவர்களுக்கு ஒரு நியாயமாம்!! இது மிகவும் அப்பட்டமான, அநாகரீகமான மக்களை ஏமாற்றும் கேவலமான அரசியல் இல்லையா??
இதெல்லாம் புரிய வேண்டிய மாக்களுக்கு புரிந்து விடக்கூடாது என்பதற்காகவே, இதற்கு முன்பு, இதுபற்றி எந்தவொரு அரசியல் வியாதியும் பேசியதாக தெரியவில்லை.
ஆனால், இப்போது எதிர்க்கட்சி மீது குற்றம்சாற்ற வேண்டும் என்ற கெட்ட உள் நோக்கத்தோடு கனிமொழியின் பதிவு வெளிவந்து, எதிர்க்ட்சிகளின் வெளிநடப்பு விசயத்தில் நாம் சொல்லும், உண்மையை வெளிப்படுத்தி விட்டது.
இதனை ஆளும்கட்சியும், மசோதாக்கள் நிறைவேற்றப்படும் போது, உறுப்பினர்கள் அவையில் இருப்பது மிகவும் முக்கியம் என்று சொல்லி, உறுப்பினர்கள் யாரும் வெளிநடப்பு செய்யக்கூடாது என்பதை வேறு விதமாக, ஒப்புக் கொள்கிறது.
இவ்விரண்டு செய்திகளும், எதிரும் புதிருமான அரசியல் வியாதிகளால் சொல்லப்பட்டு ஒரே நாளில் ஒரே செய்தித்தாளில் வெளிவந்துள்ளதும் சிறப்பே!
ஆமாம், உண்மையை ஒளித்து வைக்க முடியுமே தவிர, ஒருபோதும் ஒழித்து விட முடியாது. அது ஒருநாள் வெளிப்பட்டே தீரும் என்பதற்கான சான்றுகள்தான் இவை!
எனவே, மிகமிக எளிய முறையில் சட்ட சங்கதிகளை சரியாகப் புரிந்துக் கொள்ள சமூகத்திற்கான சட்ட ஆராய்ச்சியாளர் திரு. வாரண்ட் பாலா அவர்களின் வழியில் சிந்திப்பதை தவிர, வேறு வழியிருப்பதாக தெரியவில்லை என்பதற்கு இந்த ஆக்கமும் நல்லதொரு உண்மையாக இருக்கும். அவ்வளவே!
பிற்சேர்க்கை நாள் 01-08-2019
விடுகதையும் அல்ல; விளக்குமாரும் அல்ல; வெளிநடப்பு என்றப் பெயரில் ஆதரவு அவ்வளவே!

பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment