சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு தானொரு சட்டப் பிரச்சினையை சந்தித்த போது, இப்படித்தானே மக்கள் எல்லோரும் சந்தித்து சந்தியில் நிற்கிறார்கள்?
ஆகையால், நம் சமூகத்தில் உள்ள அனைவருக்கும் சரியான சட்ட விழிப்பறிவுணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று ஆரம்பித்த ஆராய்ச்சியாளர் / ஆசிரியர் திரு. வாரண்ட் பாலா அவர்களின் கொள்கை முடிவால் இன்று எண்ணற்றோர் பயன்பெற்று வர, எதிர் காலத்தில் இது மேன்மேலும் வளர்ந்து, அனைவருக்குமான ஆலமரமாய் நிற்கப் போகிறது.
ஆமாம், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 1991 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு சுமார் 28 வருடங்களாக வேலூர் மத்திய சிறையில் இருந்து வரும் நளினி முதல் முறையாக உயர்நீதிமன்றத்தில் தானே வாதாடி ஒரு மாதம் பரோலைப் பெற்று, 28 ஆண்டுகளுக்குப் பின் கொஞ்சம் சுதந்திரமாக நடமாடப் போகிறார்.
பரோலுக்காக பல முறை அவரது சார்பில் பொய்யர்கள் மனுத்தாக்கல் செய்தும் கிடைக்காதது, தானே வாதாடியதால் கிடைத்திருக்கிறது. இது ‘‘நமக்காக, நாமேதான் வாதாட வேண்டும்’’ என்றக் கொள்கைக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றி!

தன் வழக்கில் தானே வாதாடி, விடுதலையானவர்கள் பலர் இருந்தாலும், நளினி மீதான வழக்கை ஊரே அறியும் என்பதால், ஆயுள் தண்டனைக் கைதியாக உள்ள அவரே வாதாடி பரோல் பெற்றது, இந்திய வரலாற்றில் மிகமிக முக்கியமான முதல் பதிவு.
ஆங்கிலேயர்களின் ஆதிக்க அடிமைத்தனத்தில் நாம் இருந்த போது கூட, தீவாந்தர தண்டனை என்றப் பெயரில் அதிகபட்சமாக இருபது வருடங்கள்தான் சிறைத் தண்டனை விதித்தார்கள். இது குறித்த விரினான விளக்கம், கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு கட்டுரைகளில் உள்ளது என்பதால், இங்கு சொல்லப்படவில்லை.
பொதுவாக இதுபோன்று பெரிய அளவிலான சிறைத் தண்டனையோடு, வேறு சில குற்றங்களுக்காக சிறைத் தண்டனையையும் விதிக்க நேர்ந்தால், அனைத்தையும் ஏககாலத்தில் (ஒரே நேரத்தில்) அனுபவிக்க வேண்டும் என்றுதான் தீர்ப்பில் எழுதுவார்கள்.
அதாவது அனுபவிக்க வேண்டியது அதிகபட்ச தண்டனை மட்டுமே. அதற்கும் குறைவான தண்டனைகள் எல்லாம் அதிகபட்ச தண்டனைக்குள் அனுபவித்ததாக அடங்கி விடும்.
ஆங்கிலேய நிதிபதி முதன் முதலில் சட்டத்துக்கு விரோதமாக, சட்டத்தை மீறி தீர்ப்பளித்தான் என்றால் அது, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களுக்கு மட்டுமே.
ஆமாம், இரண்டு தீவாந்தர தண்டனை என்றும் இதனை தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என்றும் தெரிந்தேயும், வேண்டுமென்றேயும் தீர்ப்பு எழுதினால் என்றால், வ.உ.சி மீது எவ்வளவு பயம் இருந்திருக்க வேண்டும் என்பது விளங்கும்.
இதனை எதிர்த்து, இங்கிலாந்தில் மேல்முறையீடு செய்து, ஒரு தீவாந்திர தண்டனையாக குறைத்தார்கள் என்பதெல்லாம் அவரது சுயசரிதையில் விளக்கப்பட்டு உள்ளது. ஆகையால், தேவையானவர்கள் படித்துக் கொள்ளலாம்.
சுமார் இரண்டு ஆண்டுக்கு முன்பு, வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள நளினியின் கணவர் முருகனுக்கு நம் நீதியைத்தேடி... உள்ளிட்ட சட்ட விழிப்பறிவுணர்வு நூல்கள் தேவை என்று கேட்கப்பட்டது. ஆகையால், இவர்களே வாதாட ஆயத்தமாகி வருகிறார்கள் என்பதும் புரிந்தது.
ஆனால், நாம் ஏற்கெனவே சிறைக்கு கொடுத்துள்ள நூல்களை எடுத்துப் படிக்கவும், தனியாக தேவை எனில், சிறை விதிகளைப் பின்பற்றி சரியான சட்ட முறைப்படி, நூல்களைக் கேட்டு கடிதம் எழுதவும் சொல்லிவிட்டோம்.
மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே, (2014 - 2015 என நினைவு) சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு, அவனது தாயார் அற்புதம் அம்மாள் மூலம் அன்பளிப்பாகவே தந்துள்ள தகவலையும் தெரிவித்தோம்.
இதன் பின்பு, சிறையில் செல்பேன் பயன்படுத்திய தான பொய் வழக்கில் முருகனே வாதாடியும், சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்து, பின் விடுதலையும் அடைந்தார்.
இதன் மூலம், இனி பொய்யர்களை நம்பிப் பலன் இல்லை என்பதை உணர்ந்தும், நம் நூல்களைப் படித்தும் தானே வாதாடி வருவது உறுதியானது.
இந்த வரிசையில் தற்போது, அவரது மனைவி நளினியும் வாதாடி பரோலைப் பெற்று, நீ வாழ நீயே வாதாடு என்பதை உலகிற்கு அறிவித்து உள்ள இவர்கள், தங்களின் விடுதலைக்காக இனியும் வாதாடுவார்கள்!

பல்லாண்டுகளுக்கு முன்பாகவே விடுதலை செய்யப்பட்டு இருக்க வேண்டியவர்கள், இன்னும் சிறையில் இருக்க காரணம் என்ன? இதில் யார் யார் என்னென்ன அவலங்களை செய்தார்கள், ஆதாயங்களை தேடினார்கள் என்பதை விரிவாக அறிய விரும்பினால், மூவர் விடுதலையில், மூடர்கள் களியாட்டம்!, சதி சிவம் ஆகிய இரண்டு கட்டுரைகளையும் படிக்க வேண்டும்.
பிற்சேர்க்கை நாள் 21-08-2019
வக்கீழ்ப் பொய்யர்கள் தங்களின் நாறிய பிழைப்புக்காக, உங்களுக்கு இல்லாத உரிமையா என்று உசுப்பேத்தி விட்டு பணத்தைப் புடுங்கியே உங்களின் பொருளாதாரத்தையும் வாழ்க்கையையும் இரணகளம் செய்து விடுவார்கள்.

ஆமாம், இப்படியெல்லாம் வழக்குபோட வக்கீழ்ப் பொய்யர்களுக்கு உரிமையில்லை. அப்படி உரிமை இருந்தால், அதாவது ஆளுநரை கேள்வி கேட்கும் உரிமை யாருக்காவது இருந்தால், அதற்கான சட்ட விதியை குறிப்பிட வேண்டும். ஆனால், குறிப்பிடவில்லை.
என்ன காரணம், ஆளுநரை கேள்வி கேட்க சட்டப்படி உரிமையில்லை என்பதை தவிர வேறென்ன? என்பதை விரிவாக படித்தறியவும். எனவே, வக்கீழ்ப் பொய்யர்களை நம்பிக் கொண்டிருந்தால், இழப்புதான் ஏற்படுமே தவிர, இலாபமே கிடையாது.
பிற்சேர்க்கை நாள் 30-08-2019

சொன்னது சரிதானா?!
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment