என்னடா எப்படியெல்லாம் எழுதுறோமேன்னு எங்கள தப்பா நினைக்காதிங்க. உள்ளதை உள்ளபடியே சொல்ல வேண்டுமென்றால், அப்படியேத்தான் எழுத வேண்டும்.
ஆமாம், வக்கீழ்களுக்கு எல்லாம், நாமெல்லாம் பெரிய புடுங்கிகள் என்ற எண்ணம். இவ்வக்கீழ்கள் வழி வந்த நிதிபதிகளுக்கோ, நாமெல்லாம் மிகப்பெரிய புடுங்கிகள் என்ற எண்ணம்.
ஆமாம், வக்கீழ்களுக்கு எல்லாம், நாமெல்லாம் பெரிய புடுங்கிகள் என்ற எண்ணம். இவ்வக்கீழ்கள் வழி வந்த நிதிபதிகளுக்கோ, நாமெல்லாம் மிகப்பெரிய புடுங்கிகள் என்ற எண்ணம்.
ஆனால், இவர்களால் ஒரு ஆணியைக்கூட புடுங்க முடியாது என்பது நமக்குத்தானே நன்றாகத் தெரியும்!
ஆம், சட்டந் தெரியாவர்களிடம் லாடு லபக்கு தாசு போலப் பேசும், வக்கீழ்ப் புளுகர்கள், நம்மைப் போன்று சட்ட விழிப்பறிவுணர்வு உள்ளவர்களிடம் பயந்து கழிவார்கள் என்பதற்கு நம் வாசகர் ஒருவர் வழக்கு நடத்திய விதத்தையே நல்லதொரு உண்மையாகச் சொல்லலாம்.
இவ்வாசகர் வாட்ஸ்அப்பில் அனுப்பிய செய்தி இது.
அரசுத்துறை என்றாலே அச்சம் தான்!
காவல்துறை என்றாலே கலக்கம் தான்!
நீதித்துறை என்றாலே நிலநடுக்கம் தான்!
என நடுங்கும் பல பேருக்கு இடையில் மாறாக அரசுத்துறைகளில் அச்சத்தையும் காவல்துறைக்கு கலக்கத்தையும் நீதித்துறைக்கு நில நடுக்கத்தையும் இதுவரை கொடுத்துக் கொண்டிருந்தும் கூட அவர்கள் என்னை எந்தவித வில்லங்கத்திற்கும் உட்படுத்த முடியாமல் இருப்பதற்கு அடிப்படைக் காரணம் என்ன தெரியுமா?
மத்திய நீதி அமைச்சகத்தின் நிதியுதவி மற்றும் ஒப்புதலின்படி நீதியைத்தேடி... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் என்ற நூலை எழுதி நூலகங்கள் சிறைச்சாலைகள் காவல் நிலையங்கள் நீதிமன்றங்களுக்கு வழங்கி சட்டப் புரட்சி செய்து கொண்டிருக்கும்...
சட்ட ஆராய்ச்சியாளர் அண்ணன் திரு Warrant Ba-Law அவர்கள் ஆராய்ச்சி செய்து எழுதிய சட்ட புத்தகத்தின் மூலம் சட்டத்தில் சம நோக்குடைய சட்டம் எது என ஆராய்ந்து அவர் பயன்படுத்தியதை போன்று சட்டத்தை எப்படி எல்லாம் நியாயமாக பயன்படுத்த முடியுமோ அப்படியே நானும் பயன் படுத்தினேன். அதன் விளைவு?
எனக்கு எதிராக நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் வழக்கில் நானே ஆஜராகியதால் எனக்கு எதிரான ஆறு வக்கீழ்களை (விபச்சாரத் தொழில் செய்யும் ஈனப் பிறவியான பொய்யர்களை) எனது வழக்கிலிருந்து ஓடஓட விரட்டி இறுதியில் வழக்கை தள்ளுபடி செய்ய வைத்தேன்.
ஆமாம், எனக்கு எதிரான ஜீவனாம்ச வழக்கு எண் (M.C.No) 31 / 2017. குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இராமநாதபுரம் மாவட்டம்.
அண்ணன் திரு Warrant Ba-Law அவர்களுக்கு என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்! வணக்கங்கள்!! நன்றிகள்!!! சுருளி குமார். ராமநாதபுரம்.
‘‘உண்மையை சொல்லி மாட்டிக்கொள் பொய் சொல்லி தப்பிக்க நினைக்காதே பொய் வாழ விடாது உண்மை சாகவிடாது’’ என்ற வீரத்துறவி விவேகானந்தரின் வாசகத்தை வாட்ஸ்அப்பில் தன்னுடைய கருத்தாக வைத்திருப்பவர், நம் நீதியைத்தேடி... வாசகர் சுருளிகுமார்.
இவரது மனைவி இராதா ஜீவனாம்சம் கேட்டு பொய்யர்களை வைத்து வழக்கு தாக்கல் செய்கிறாள். ஆமாம், பொய்யர்கள் என்றால், நான்குப் பொய்யர்கள். இவர்கள் தாக்கல் செய்த வக்காலத்து நாமா; அல்ல அல்ல, இவரது மனைவி ராதாவுக்கு, நான்குப் பொய்யர்களும் சேர்ந்துப் போட்ட பட்டை நாமம் இதோ!
இந்த வக்காலத்தில் உள்ள நாமத்தை வார்த்தைக்கு வார்த்தைப் படித்தால், வக்கீழ்களுக்கு கூலியோடு வழக்கை கொடுத்த முதலாளி, வக்கீழின் பேச்சைக் கேட்டுக் கொண்டும், அவன் எது செய்தாலும் அதனைப் பொறுத்துக் கொண்டும் கொத்தடிமையாக இருக்க வேண்டும் என்று அமலில் உள்ள அனைத்து சட்ட விதிகளுக்கும் விரோதமாக எழுதப்பட்டிருப்பது விளங்கும்.
ஆகையால், இதனை ‘வக்கீழ்களுக்கு வழக்காளிகள் எழுதித்தரும் கொத்தடிமை சாசனம்’ என்று சொல்லுவதே மிகச் சரியானதாக இருக்கும்.
ஆகையால், இதனை ‘வக்கீழ்களுக்கு வழக்காளிகள் எழுதித்தரும் கொத்தடிமை சாசனம்’ என்று சொல்லுவதே மிகச் சரியானதாக இருக்கும்.
இதுவும் விளங்காத விலங்குகளுக்கு எதுவும் விளங்கப் போவதில்லை. ஆகையால், எல்லாம் அவரவர்களது விதிப்பயன் என்று விட்டுவிட வேண்டியதுதான்.
சரி, உண்மையில் இந்த வக்காலத்து ஒப்பந்தம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதற்கு சத்தியவான் காந்தி வழக்கு நடத்திய விதம் குறித்து, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று முகப்புப் பக்கத்தில் தொகுத்துள்ளதே மிகச் சரியானது.
குறிப்பாக, நாம் இதில் கவனிக்க வேண்டிய விசயம், ‘‘சிங்கம் சிங்கிலாகத்தான் போகும்; பன்றிகள் பத்தாகவேத்தான் போகும்’’ என்பதுபோல, ஒரு வழக்காளிக்காக ஒரு வழக்கில் ஆஜராக ஒன்றுக்கும் மேற்பட்ட பொய்யர்கள் சேர்ந்தே வக்காலத்து என்னும் நாமத்தைப் போடுவார்கள்.

ஏனெனில், ‘‘நாம் ஒன்றும் உதவாத தறுதலைகள்; வெளங்கா வெட்டிகள் என்பது, அவர்கள் அத்தனை பேருக்குமே நன்றாகத் தெரியும்’’.
ஆனால், அவர்களுக்கு கூலி கொடுத்து உங்களின் எடுபிடியாக நியமிக்கும் உங்களுக்குத்தான் தெரியாது. இப்பவாவது தெரிஞ்சிக்குங்க என்று சொல்லத்தான் இக்கட்டுரை.
சரி, நம்ம வாசகர் விசயத்துக்கு வருவோம்.
ஆனால், அவர்களுக்கு கூலி கொடுத்து உங்களின் எடுபிடியாக நியமிக்கும் உங்களுக்குத்தான் தெரியாது. இப்பவாவது தெரிஞ்சிக்குங்க என்று சொல்லத்தான் இக்கட்டுரை.
சரி, நம்ம வாசகர் விசயத்துக்கு வருவோம்.
இந்த வழக்கை சந்திக்க நம் நூல்களை வாங்கிய வாசகர் சுருளிகுமார், அத்தனை விசாரணை தேதிகளிலும் தானே முன்னிலையானார். இடையில் பல்வேறு மனுக்களையும் தாக்கல் செய்தார். அதில் சிலவற்றை நமக்கும் அனுப்பினார்.
அவற்றைப் படித்துப் பார்த்தால், இதெல்லாம் தேவையா என்றே யோசிக்க வைத்ததோடு, இவரால் வழக்கை திறப்பட நடந்த இயலுமா என்ற சந்தேக கேள்வியும் எழுந்தது.
ஆனால், இதற்கு நேர்மாறாக, பொய்யர்களின் பிழைப்பை காலி செய்யும் வகையில் மனுவை தாக்கல் செய்ததால், வக்காலத்து நாமத்தை தாக்கல் செய்த நான்குப் பொய்யர்கள் உட்பட, அந்நாமத்தை தாக்கல் செய்யாத இரண்டுப் பொய்யர்களும் என மொத்தம் ஆறு பொய்யர்களும் பயந்து கழிந்து வழக்கு விசாரணைக்கு வரவில்லை.
ஆமாம், நம் நூல்களில் இருந்து படித்துணர்ந்து, அக்கருத்துக்களை அப்படியே மனுக்களாக தாக்கல் செய்த சங்கதிகளின் சுருக்கமிதுவே!
குடும்ப நீதிமன்றங்கள் சட்டம் 1984 இன் பிரிவு 13 இன்படி குடும்ப நீதிமன்ற வழக்குகளில் வழக்குகளில் இந்திய குடும்பங்களின் நலன் கருதி அப்போது இந்திய குடியரசு தலைவர் ஜெயில் சிங் அவர்கள் தடை விதித்துள்ளார். (விதிக்கப்பட்டுள்ளது)
விதிவிலக்காக சட்டப் பிரச்சினை இருப்பதாக நீதிமன்றம் கருதினால் தனக்கு உதவுவதற்காக வழக்கறிஞர் ஒருவரை நீதிமன்றம் நியமித்துக் கொள்ளலாம் .
வழக்கறிஞர்கள் சட்டம் 1961 இன் பிரிவு 49 உட்பிரிவு (1, 3) இன்படி, இந்தியா வழக்கறிஞர் அவை ஏற்றியுள்ள விதி 37 இன்படி தனது பெயரை பயன்படுத்தி மற்றவர்களை தொழில் செய்ய அனுமதிக்கக் கூடாது என்பதற்கு எதிராக நான்கு பேரின் பெயரை வக்காலத்தில் போடுவதற்கு அவர்களுக்கு எந்த சட்டம் அனுமதித்தது?
நீதிமன்றம் எந்த சட்ட விதியின் கீழ் இவர்களை வாதாட அனுமதித்தது?! ஏன் இவர்கள் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கக் கூடாது??
என்று கேள்வி கேட்டு மனுவை தாக்கல் செய்த மறு வாய்தாவில் பொய்யர்கள் ஆஜராகாமல், முன்பே சொன்னபடி நாமம் போட்டு விட்டார்கள். மனுதாரர் ஆன இவரது மனைவி இராதாவும் ஆஜராகவில்லை.
என்று கேள்வி கேட்டு மனுவை தாக்கல் செய்த மறு வாய்தாவில் பொய்யர்கள் ஆஜராகாமல், முன்பே சொன்னபடி நாமம் போட்டு விட்டார்கள். மனுதாரர் ஆன இவரது மனைவி இராதாவும் ஆஜராகவில்லை.
என்னிடம் கூலி வாங்கியப் பொய்யர்கள் வழக்கில் வாதாட வராதது நுகர்வோர் சேவை குறைபாடு என்பதோடு, இதனால் தனக்கு ஏற்பட்ட நட்டத்தைப் பொய்யர்கள் தரவேண்டுமென, அவர்கள் மீது இராதா வழக்கு போடலாம்.
ஆனால், இதற்கு சட்டந் தெரியனுமே!
ஆனால், இதற்கு சட்டந் தெரியனுமே!
உடனே, பொய்யர்கள் வழிவந்த நிதிபதி, பொய்யர்களுக்கு துணை நின்றால், இவர்கள் போடும் மனுவால், நம் நாறிய பிழைப்புக்கும் பிரச்சினை ஆகி விடும் போலிருக்கிறதே என்ற எண்ணத்தில் மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து விட்டார்.
பல வாய்தாவுக்கு வந்தவர்கள் ஒரேயொரு வாய்தாவுக்கு வரவில்லை என்று காரணங்கூறி நிதிபதி வழக்கை தள்ளுபடி செய்தாலே, அந்த வழக்கால் அவருக்குப் பிரச்சினை என்றும், அதிலிருந்து தப்பிக்கவே தள்ளுபடி செய்கிறார் என்றும் பொருள். இதுபோன்று இடையில் தள்ளுபடி செய்தால், அதற்கு தீர்ப்புரை கிடையாது.

இதில் நம் வாசகர் வழக்கை நடத்தி, வழக்கை பொய்ப்பித்து, தனது நியாயத்தை நிலைநாட்டினார் என்று பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றாலுங்கூட, நம் நூல்களில் எழுதி உள்ளது போன்று பொய்யர்களின் கேடுகெட்ட தொழில் இரகசியங்களைப் புரிந்துக் கொண்டு கேள்வி கேட்டதால், வழக்கில் இருந்து தப்பித்து இருக்கிறார் என்றே சொல்ல முடியும்.
குடும்ப நீதிமன்றங்கள் சட்டம் 1984 இன் பிரிவுகள் 7 மற்றும் 8 இன்படி, குடும்பம் சார்ந்த எந்த வழக்காக இருந்தாலும், அதனை குடும்ப நீதிமன்றங்கள் சட்டப்படி அமைக்கப்பட்ட குடும்ப நல நீதிமன்றங்கள் மட்டுமே விசாரிக்க முடியுமே அன்றி, நடுவர் நீதிமன்றங்களோ அல்லது சார்பு நீதிமன்றங்களோ விசாரிக்க முடியாது.
இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல்தான், இந்நீதிமன்றங்களில் உள்ள கூலிக்கு மாரடிக்கும் கூமுட்டை நிதிபதிகள் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவே!

பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.