நம் சமுதாயம் சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற வேண்டும் என்பதற்காக, மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவி மற்றும் தன்னார்வலர்களின் நிதியுதவியோடு, இதுவரையிலும் வெளியிட்டுள்ள நீதியைத்தேடி... உள்ளிட்ட ஏழு நூல்களையும்..,
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பொதுநூலகங்கள், சிறைச் சாலைகள், நீதிமன்றங்களுக்கு பெரும் முயற்சி எடுத்து வழங்கி வருகிறோம்.
நமது இந்த முயற்சி எதிர்ப்பார்த்த அளவிற்கு வேலை செய்திருக்கிறது என்பது, அவ்வப்போது நிரூபணம் ஆகிக் கொண்டேதான் இருக்கிறது.
ஆமாம், இதன் உச்சகட்டமாக முதலில் நிதிபதிக்கான பணியில் சேருபவர்களுக்கு, அவர்களுடைய பயிற்சிக் காலத்தில், நம்முடைய நூல்களைத்தான் படிக்கக் கொடுக்கிறார்கள் என்ற விபரத்தை..,
நம்முடைய வாசகர் திரு. சரவணனின் வழக்கை முதலில் விசாரித்து இராஜமாணிக்கம் என்பவர், நம்மிடமே சொல்லி விட்டார் என்ற விபரத்தை ‘‘மநு வரையுங்கலை!’’ நூலில், பக்கம் 638 இல் சொல்லி உள்ளேன்.
இந்த வழக்கு, எதிர்மனுதாரர் ஆன நம் வாசகர் சரவணனது சட்ட அறிவுக்கு ஈடுகொடுக்க முடியாமல், சட்ட விரோத தொழில் செய்யும் பொய்யர்கள் பலர் மாறிமாறி வாதாடியும் பலன் அளிக்கவில்லை.
ஆமாம், சிறிய செலவுத் தொகையோடு வழக்கு தள்ளுபடி செய்ய வைத்து, வாசகர் சரவணன் வெற்றி பெற்று இருக்கிறார். அவருக்கு நம் வாழ்த்துக்கள். முழுமையாக வர வேண்டிய செலவுத் தொகைக்காக தனியாக மநு அல்லது வழக்கு ஒன்றை தொடுக்கச் சொல்லி உள்ளேன்.
ஒவ்வொரு நூலிலும், ஒவ்வொரு தத்துவத்தை முன்மொழிந்து உள்ளேன். இந்த வகையில், மநு வரையுங்கலை! நூலில்,
என்ற தத்துவத்தை அட்டைப் படத்திலேயே அச்சிட்டு உள்ளேன். உண்மையை ஒளித்து வைக்காமல் வெளிப் படையாகத் தானே சொல்லனும். அதான்!
இப்படி, நூல்களை நன்கொடையாக அனுப்புவதற்கான ஒப்புதலை, அவர்களாக அனுப்பினால்தான் உண்டே ஒழிய, நாம் கேட்டு வாங்கி ஆவணங்களைப் பராமரிக்கும் வேலை யைச் செய்வதற்கு நேரமில்லை என்ற நிலையில், இக்கைதியின் கடிதம் மத்திய சிறை நூலகத்தில் ‘‘மநு வரையுங்கலை!’’ நூல் உள்ளதை தெளிவுபடுத்துகிறது.
அதே சமயம் ‘‘நீதியைத்தேடி... சாட்சியங்களைச் சேகரிப்பது எப்படி?’’ நூலை கேட்டுள்ளதால், நீதியைத்தேடி... உள்ளிட்ட மற்ற நூல்கள் இல்லையோ என்றே எண்ணவேண்டி உள்ளது. இதுகுறித்து தகவலைக் கேட்டு கடிதம் எழுதி உள்ளார்கள்.
மேலும், ‘‘நீதியைத்தேடி... சாட்சியங்களைச் சேகரிப்பது எப்படி?’’ நூலில் மட்டுமல்லாமல், எல்லா நூல்களிலுமே சாட்சியங்களை சேகரிப்பது எப்படி என்பதற்கான யோசனை களை சொல்லி உள்ளேன். ஆகையால், இதுபற்றியும் எழுதி உள்ள கடிதத்தில் எடுத்துக்கூறி உள்ளார்கள்.
வெளியில் உள்ளவர்களை விட சிறையில் உள்ளவர் களுக்கு சட்ட விழிப்பறிவுணர்வின் அவசியம் புரியும். இதிலும், தன் பக்கம் நியாயம் இருந்தும் அநியாயமாய் தண்டனைக்கு ஆளானவர்கள், உரிமையை இழந்தவர் களுக்கு அதற்கான காரண காரியங்களை தெளிவுபடுத்தி, அதிலிருந்து மீள வழிகாட்டி போராடத் தூண்டும்.
இப்படிப்பட்ட ஓர் உணர்வு, இந்த கடிதத்தை எழுதியுள்ள முறையில் நன்றாகவே தெரிகிறது.
ஆனாலும், சிறையில் உள்ளவர்கள் போராடுவதற்கு வாய்ப்புக்கள் குறைவு ஆகையால், வேலூரில் இருக்கும் வாசகர்கள், இக்ககைதியை சந்தித்து தங்களால் இயன்ற சிறுசிறு உதவிகளைச் செய்வதன் மூலம், தங்களுக்கு கிடைக்காத புதுப்புது அனுபவங்களைப் பெறலாம், இதனை தங்களின் வாழ்க்கைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதால், இந்த அ(ரி,றி)ய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இப்படி, பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள சுமார் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங் களுக்கு வழங்கி உள்ளோம்.
ஆகையால், பொதுமக்கள் இதனைப் படித்தும், பயன் படுத்தியும், தங்களின் பணத்தை சேமித்தும் பலனடைய கேட்டுக் கொள்கிறோம்.
ஒருவேளை நீதியைத்தேடி... உள்ளிட்ட நம் நூல்கள் இல்லை யெனில், நூலகருக்கு எழுத்து மூலமான கடிதத்தைக் கொடுத்து விளக்கம் கேட்கவும். இயன்றால், இதன் நகலை கேர் சொசைட்டிக்கும் அனுப்பவும்.
இவ்விடைப் பதிவின் தேதி: 17-10-2017
மதுரை மத்திய சிறையில் இருந்து, தீபாவளி திருவிழாவுக்கு என்று பரோலில் வந்துள்ள ஆயுள் தண்டனை கைதி தா. கணேஷ் கண்ணன் என்பவர். மதுரை மத்தியச் சிறை நூலகத்தில், ‘‘மநு வரையுங்கலை!’’ படித்தாகவும் கூறி உள்ளார்.
முதலில் இந்நூலை படித்தபோது, எதிர்மறையாக இருப்பதாக எண்ணி நம்மை குறித்து மிகவும் கோபம் அடைந்தாராம். ஆனால், பின் ஏனோ மீண்டும் படிக்க வேண்டுமென தோன்றவே, படித்த போதுதான், அந்நூலில் சொல்லப்பட்டு உள்ள உண்மைகள் புரிந்ததாம்!
எனவே, நம் நூலிலுள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையில், மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், 20 ஆம் தேதி மீண்டும் சிறைக்கு திரும்ப வேண்டி இருப்பதாகவும்..,
ஆகையால், இன்றே நீதியைத்தேடி... உள்ளிட்ட ஏழு நூல்களையும் அனுப்பி வைக்க கோரி, இ மணியார்டர் அனுப்ப, இன்றே புத்தகங்களை அனுப்பியாகி விட்டது.
இவருக்கு 18 வயது 3 மாதங்கள் ஆன போது, பொய் வழக்கு ஒன்றில் பொய்யான பெயரில் சேர்க்கப்பட்டு, தண்டனைக்கு உள்ளானதால், இவரின் அப்பா மனமுடைந்து இறந்து விட்டதாக கூறி உள்ளார்.
இவர் வழக்கில் வாதாடிய பொய்யர்களுக்கு, சுமார் 30 இலட்ச ரூபாயை கட்டணமாக கொடுத்து உள்ளாராம்.
இப்படிப்பட்ட கீழ்தரமான தொழிலை வேர் அறுக்க தொடங்கி உள்ள நம்மை கண்டு பிரம்மிப்பதாகவும், வெளியில் வந்ததும் தன்னால் இயன்ற வகையில் சட்ட விழிப்பறிவுணர்வை மக்களிடம் கொண்டு செல்ல இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.
இவ்விடைப் பதிவின் தேதி: 21-11-2017
ஆமாம், மதுரை மத்தியச் சிறையில் இருந்து இந்தக் கடிதத்தை எழுதியுள்ள ஆயுள் தண்டனை கைதிக்கு, சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே நம் நூல்களைப் பற்றி தெரியும்.
ஆனாலும், அப்போது சட்ட விரோதமாக தொழில் செய்யும் பொய்யர்களுக்கு வக்காலத்து வாங்கினார், மேலே புத்தகங்களை வசாங்கிக் கொண்டு சிறைக்கு போனதாகச் சொன்ன கணேஷ்கண்ணன். ஆகையால், ‘உன் விதியை, நீதான் மாற்றிக் கொள்ள வேண்டுமே ஒழிய, நான் மாற்ற முடியாது’ என விட்டு விட்டேன்.
அதன் பிறகு, அதே சிறையில் ‘‘மநு வரையுங்கலை!’’ நூலைப்படித்த பின்னரே, நான் சொல்வதெல்லாம் சரிதான் என ஞானோதயம் பிறந்து, தீப ஒளித்திருநாளுக்கு பரோல் விடுப்பில் வந்தபோது, அனைத்து நூல்களையும் வாங்கிக் கொண்டு சிறைக்குச் சென்றார்.
அதன் பின் இந்த 23-10-2017 தேதியிட்ட கடிதத்தை எழுதி உள்ளார். நான்கு குறள்களையும் எழுதி உள்ளார்.
ஆக, யாருக்கு எப்போ எது விளங்கனுமோ, அப்பத்தான் அது விளங்கும் போலிருக்கிறது. இது முன்னரே புரிந்திருந்தால், இந்நேரம் வெளியில் கூட வந்திருக்கலாம்.
இவ்விடைப் பதிவின் தேதி 13-09-2018
அதிசயம்! ஆனால் உண்மை!!
ஆமாம், ஆயுள் தண்டனையில் இருந்து, நம் வாசகர் விடுதலை!!
யாரோ செய்த கொலை வழக்கில், பொய்யாக சிக்க வைக்கப்பட்ட கணேஷ்கண்ணன் நம் நூல்களை வாங்கி இன்னும் ஒரு வருடங்கூட ஆகவில்லை.
ஆனால், நம் நூல்களைப் படித்த உத்வேகத்தில் ஆங்காங்கே சான்று நகல் கேட்டு கடிதம் அனுப்பி, தான் கொலையில் சம்பந்தப்பட்ட கண்ணன் அல்ல; கணேஷ்கண்ணன் என்று காவலூழியர்கள் முதல் நிதிபதிகள் வரை சான்றுகளை சேகரித்து விட்டார்.
இதனால், வேறு வழியின்றி, இனி இவனிடம் இருந்து நாம் தப்பித்தால் போதும் என்று, ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டவர் சுமார் பத்து வருடம், எட்டு மாத நிறைவில் கடந்த 09-09-2018 ஞாயிறு அன்று தண்டனையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு விட்டார்.
இதுகுறித்த மற்ற தகவல்களை தக்க ஆதாரங்களோடு பிறகு வெளியிடுகிறேன்.
இதற்கு முந்தைய இடைப்பதிவின் இறுதியில் நான் சொன்னது போல ‘‘யாருக்கு எப்போ எது விளங்கனுமோ, அப்பத்தான் அது விளங்கும் போலிருக்கிறது. இது முன்னரே புரிந்திருந்தால், இந்நேரம் வெளியில் கூட வந்திருக்கலாம்’’ என்பதை தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை.
இப்போதாவது புரிந்து கொண்டதற்காக சந்தோசப் படனும். இளமையை சிறையில் கழித்து, இளமை முடியும் தருவாயில் புதியதொரு இல்வாழ்க்கையை தொடங்க உள்ள வாசகர் கணேஷ்கண்ணனுக்கு நம் வாழ்த்துக்கள்.
ஒவ்வொரு நூலிலும், ஒவ்வொரு தத்துவத்தை முன்மொழிந்து உள்ளேன். இந்த வகையில், மநு வரையுங்கலை! நூலில்,
அரசின் கூலிக்கு மாரடிக்கும் எவரும்
காரிய அடிமைகளே! கயமைக் கோமாளிகளே!!
வெள்ளையர்களை விஞ்சிய கொள்ளையர்களே!!!
என்ற தத்துவத்தை அட்டைப் படத்திலேயே அச்சிட்டு உள்ளேன். உண்மையை ஒளித்து வைக்காமல் வெளிப் படையாகத் தானே சொல்லனும். அதான்!
இப்படி, நூல்களை நன்கொடையாக அனுப்புவதற்கான ஒப்புதலை, அவர்களாக அனுப்பினால்தான் உண்டே ஒழிய, நாம் கேட்டு வாங்கி ஆவணங்களைப் பராமரிக்கும் வேலை யைச் செய்வதற்கு நேரமில்லை என்ற நிலையில், இக்கைதியின் கடிதம் மத்திய சிறை நூலகத்தில் ‘‘மநு வரையுங்கலை!’’ நூல் உள்ளதை தெளிவுபடுத்துகிறது.
அதே சமயம் ‘‘நீதியைத்தேடி... சாட்சியங்களைச் சேகரிப்பது எப்படி?’’ நூலை கேட்டுள்ளதால், நீதியைத்தேடி... உள்ளிட்ட மற்ற நூல்கள் இல்லையோ என்றே எண்ணவேண்டி உள்ளது. இதுகுறித்து தகவலைக் கேட்டு கடிதம் எழுதி உள்ளார்கள்.
மேலும், ‘‘நீதியைத்தேடி... சாட்சியங்களைச் சேகரிப்பது எப்படி?’’ நூலில் மட்டுமல்லாமல், எல்லா நூல்களிலுமே சாட்சியங்களை சேகரிப்பது எப்படி என்பதற்கான யோசனை களை சொல்லி உள்ளேன். ஆகையால், இதுபற்றியும் எழுதி உள்ள கடிதத்தில் எடுத்துக்கூறி உள்ளார்கள்.
வெளியில் உள்ளவர்களை விட சிறையில் உள்ளவர் களுக்கு சட்ட விழிப்பறிவுணர்வின் அவசியம் புரியும். இதிலும், தன் பக்கம் நியாயம் இருந்தும் அநியாயமாய் தண்டனைக்கு ஆளானவர்கள், உரிமையை இழந்தவர் களுக்கு அதற்கான காரண காரியங்களை தெளிவுபடுத்தி, அதிலிருந்து மீள வழிகாட்டி போராடத் தூண்டும்.
இப்படிப்பட்ட ஓர் உணர்வு, இந்த கடிதத்தை எழுதியுள்ள முறையில் நன்றாகவே தெரிகிறது.
ஆனாலும், சிறையில் உள்ளவர்கள் போராடுவதற்கு வாய்ப்புக்கள் குறைவு ஆகையால், வேலூரில் இருக்கும் வாசகர்கள், இக்ககைதியை சந்தித்து தங்களால் இயன்ற சிறுசிறு உதவிகளைச் செய்வதன் மூலம், தங்களுக்கு கிடைக்காத புதுப்புது அனுபவங்களைப் பெறலாம், இதனை தங்களின் வாழ்க்கைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதால், இந்த அ(ரி,றி)ய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இப்படி, பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள சுமார் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங் களுக்கு வழங்கி உள்ளோம்.
ஆகையால், பொதுமக்கள் இதனைப் படித்தும், பயன் படுத்தியும், தங்களின் பணத்தை சேமித்தும் பலனடைய கேட்டுக் கொள்கிறோம்.
ஒருவேளை நீதியைத்தேடி... உள்ளிட்ட நம் நூல்கள் இல்லை யெனில், நூலகருக்கு எழுத்து மூலமான கடிதத்தைக் கொடுத்து விளக்கம் கேட்கவும். இயன்றால், இதன் நகலை கேர் சொசைட்டிக்கும் அனுப்பவும்.
இவ்விடைப் பதிவின் தேதி: 17-10-2017
மதுரை மத்திய சிறையில் இருந்து, தீபாவளி திருவிழாவுக்கு என்று பரோலில் வந்துள்ள ஆயுள் தண்டனை கைதி தா. கணேஷ் கண்ணன் என்பவர். மதுரை மத்தியச் சிறை நூலகத்தில், ‘‘மநு வரையுங்கலை!’’ படித்தாகவும் கூறி உள்ளார்.
முதலில் இந்நூலை படித்தபோது, எதிர்மறையாக இருப்பதாக எண்ணி நம்மை குறித்து மிகவும் கோபம் அடைந்தாராம். ஆனால், பின் ஏனோ மீண்டும் படிக்க வேண்டுமென தோன்றவே, படித்த போதுதான், அந்நூலில் சொல்லப்பட்டு உள்ள உண்மைகள் புரிந்ததாம்!
எனவே, நம் நூலிலுள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையில், மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், 20 ஆம் தேதி மீண்டும் சிறைக்கு திரும்ப வேண்டி இருப்பதாகவும்..,
ஆகையால், இன்றே நீதியைத்தேடி... உள்ளிட்ட ஏழு நூல்களையும் அனுப்பி வைக்க கோரி, இ மணியார்டர் அனுப்ப, இன்றே புத்தகங்களை அனுப்பியாகி விட்டது.
இவருக்கு 18 வயது 3 மாதங்கள் ஆன போது, பொய் வழக்கு ஒன்றில் பொய்யான பெயரில் சேர்க்கப்பட்டு, தண்டனைக்கு உள்ளானதால், இவரின் அப்பா மனமுடைந்து இறந்து விட்டதாக கூறி உள்ளார்.
இவர் வழக்கில் வாதாடிய பொய்யர்களுக்கு, சுமார் 30 இலட்ச ரூபாயை கட்டணமாக கொடுத்து உள்ளாராம்.
இப்படிப்பட்ட கீழ்தரமான தொழிலை வேர் அறுக்க தொடங்கி உள்ள நம்மை கண்டு பிரம்மிப்பதாகவும், வெளியில் வந்ததும் தன்னால் இயன்ற வகையில் சட்ட விழிப்பறிவுணர்வை மக்களிடம் கொண்டு செல்ல இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.
இவ்விடைப் பதிவின் தேதி: 21-11-2017
நம் நூல்களின் விவேகம்!
வெளியில் இருப்பவர்களை விட, சிறையில் இருப்பவர் களுக்கே நம் நூல்களின் விவேகம் புரியும்.ஆமாம், மதுரை மத்தியச் சிறையில் இருந்து இந்தக் கடிதத்தை எழுதியுள்ள ஆயுள் தண்டனை கைதிக்கு, சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே நம் நூல்களைப் பற்றி தெரியும்.
ஆனாலும், அப்போது சட்ட விரோதமாக தொழில் செய்யும் பொய்யர்களுக்கு வக்காலத்து வாங்கினார், மேலே புத்தகங்களை வசாங்கிக் கொண்டு சிறைக்கு போனதாகச் சொன்ன கணேஷ்கண்ணன். ஆகையால், ‘உன் விதியை, நீதான் மாற்றிக் கொள்ள வேண்டுமே ஒழிய, நான் மாற்ற முடியாது’ என விட்டு விட்டேன்.
அதன் பிறகு, அதே சிறையில் ‘‘மநு வரையுங்கலை!’’ நூலைப்படித்த பின்னரே, நான் சொல்வதெல்லாம் சரிதான் என ஞானோதயம் பிறந்து, தீப ஒளித்திருநாளுக்கு பரோல் விடுப்பில் வந்தபோது, அனைத்து நூல்களையும் வாங்கிக் கொண்டு சிறைக்குச் சென்றார்.
அதன் பின் இந்த 23-10-2017 தேதியிட்ட கடிதத்தை எழுதி உள்ளார். நான்கு குறள்களையும் எழுதி உள்ளார்.
ஆக, யாருக்கு எப்போ எது விளங்கனுமோ, அப்பத்தான் அது விளங்கும் போலிருக்கிறது. இது முன்னரே புரிந்திருந்தால், இந்நேரம் வெளியில் கூட வந்திருக்கலாம்.
இவ்விடைப் பதிவின் தேதி 13-09-2018
அதிசயம்! ஆனால் உண்மை!!
ஆமாம், ஆயுள் தண்டனையில் இருந்து, நம் வாசகர் விடுதலை!!
யாரோ செய்த கொலை வழக்கில், பொய்யாக சிக்க வைக்கப்பட்ட கணேஷ்கண்ணன் நம் நூல்களை வாங்கி இன்னும் ஒரு வருடங்கூட ஆகவில்லை.
ஆனால், நம் நூல்களைப் படித்த உத்வேகத்தில் ஆங்காங்கே சான்று நகல் கேட்டு கடிதம் அனுப்பி, தான் கொலையில் சம்பந்தப்பட்ட கண்ணன் அல்ல; கணேஷ்கண்ணன் என்று காவலூழியர்கள் முதல் நிதிபதிகள் வரை சான்றுகளை சேகரித்து விட்டார்.
இதனால், வேறு வழியின்றி, இனி இவனிடம் இருந்து நாம் தப்பித்தால் போதும் என்று, ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டவர் சுமார் பத்து வருடம், எட்டு மாத நிறைவில் கடந்த 09-09-2018 ஞாயிறு அன்று தண்டனையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு விட்டார்.
இதுகுறித்த மற்ற தகவல்களை தக்க ஆதாரங்களோடு பிறகு வெளியிடுகிறேன்.
இதற்கு முந்தைய இடைப்பதிவின் இறுதியில் நான் சொன்னது போல ‘‘யாருக்கு எப்போ எது விளங்கனுமோ, அப்பத்தான் அது விளங்கும் போலிருக்கிறது. இது முன்னரே புரிந்திருந்தால், இந்நேரம் வெளியில் கூட வந்திருக்கலாம்’’ என்பதை தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை.
இப்போதாவது புரிந்து கொண்டதற்காக சந்தோசப் படனும். இளமையை சிறையில் கழித்து, இளமை முடியும் தருவாயில் புதியதொரு இல்வாழ்க்கையை தொடங்க உள்ள வாசகர் கணேஷ்கண்ணனுக்கு நம் வாழ்த்துக்கள்.
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment