வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Sunday, June 18, 2017
Sunday, June 18, 2017
சட்டம் யாருக்கு சாதகமானது?!
By In Quest of Justice...
No comments
பொதுவாக நாட்டில், நமக்கு எது சாதகமாக இருக்கிறது அப்படீன்னு பார்க்கிறதுல தான் ஒவ்வொருவரும் குறியா இருக்காங்க. பிரச்சினை தோன்ற இதுதான் முதல் காரணம். அதாவது, “தனக்கு இருக்கும் உரிமை அடுத்தவருக்கும் இருக்கிறது என்பதை எவருமே உணர்வதில்லை”.
தனக்கு இருக்கும் உரிமை அடுத்தவருக்கும் உண்டு என்ற மிகச் சரியான கோட்பாட்டை எவர் மிகச் சரியாக கடைப்பிடிக்கிறாரோ, அவர் தான் பிரச்சினை இல்லாத நபராக இருக்க முடியும். சட்டம் என்பதில் எதுவெல்லாம் அடங்கும் என்று பார்த்தோம் அல்லவா?
இதில், “ஆணை, பிரகடனம், அறிவிப்பு, உத்தரவு, விதி, ஒழுங்குமுறை, கிளைச்சட்டம்” என்பன அதற்கான சட்டப்பூர்வமான அதிகாரம் உள்ளவரால் பிறப்பிக்கப்படுவதாகும்.
ஆனால், “மரபு மற்றும் பழக்கவழக்கம் அப்படி அல்ல. எவர் எதை செய்கிறாறோ அதுதான் சரி எனவும் அதை நியாயப்படுத்தவும், அப்படிச் செய்ய விரும்பும் நபர்களால் பயன்படுத்திப்படுவதாகும்”.
இப்படி ஒவ்வொருவரும் தாம் செய்த செயலுக்கு நியாயம் கற்பிக்க முற்பட்டால் என்ன ஆகும்? இறுதியில் நாடு, இடுகாடாகவும், சுடுகாடாகவும்தான் இருக்கும்.
எடுத்துக்காட்டாக, வற்புறத்தி வரதட்சனை வாங்கிக் கொண்டு திருமணம் செய்ய கூடாது என்பது மணக்கொடைத் தடுப்புச் சட்டம் 1961. அதை மீறி நீங்கள் மணக்கொடை வாங்குகிறீர்கள். இதற்கான புகாரின் பேரில் காவலர் உங்களை கைது செய்ய முயல்கிறார். நீங்களோ, காவலரிடம் மணக்கொடை வாங்கக்கூடாது என்று உங்களுக்குத் தெரிந்த மணக்கொடைத் தடுப்புச்சட்டம் சொல்கிறது.
ஆனால், எனக்கு தெரிய மணக்கொடை என்பது இன்றைக்கு நேத்திக்கு நடைமுறைக்கு வந்தது அல்ல. ஆதிகாலம் தொட்டே இருந்து வரும் நடைமுறைதான். மேலும், எனக்கு தெரிய எங்க சாதியில் முப்பாட்டன் காலத்திலிருந்தே மணக்கொடை வாங்கிக் கொண்டுதான் திருமணம் செய்து இருக்கிறார்கள். இது எங்களின் சாதி மரபு.
எனவே நான் வாங்கிய மணக்கொடை இந்திய அரசமைப்புக் கோட்பாடு 13(3)-இன்படி மரபு அல்து பழக்க வழக்கம்தான் எனவும், அதுவும் சட்டம்தான் எனவும் தங்களிடம் உள்ள சட்ட விழிப்புணர்வை கொண்டு தான் செய்து விட்ட தவற்றில் இருந்து தப்பிக்க நினைத்து வாதம் செய்கிறீர்கள்.
உடனே காவலர், “நீங்க சொல்றது எல்லாம் சரிதாங்க! இருந்தாலும், உங்க மேல புகார் வந்ததால், குற்ற விசாரணை முறை விதிகள் 1973இன் விதி 154(1)-இன் படி உடனே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டியது என்னுடைய சட்டக்கடமையாகி விட்டது”. அதைத்தான் நான் செய்யிறேன் என்று கூறுகிறார்.
மேலும், நீங்கள் உங்களின் சட்ட வாதத்தை நீதிமன்றத்தில் நிலைநாட்டி தண்டனை அடையுங்கள் அல்லது விடுதலை பெற்றுக் கொள்ளுங்கள். அதைப்பற்றி எனக்கென்ன கவலை. ஒரு வேலை நீங்கள் விடுதலை ஆகிவிட்டால் என் மீது வழக்கு வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள் எனக் கூறிகிறார்.
இதற்கு மேல் அவரிடம் வாதம் செய்வதற்கு ஒன்றுமே இல்லை என்பதால் வேறு வழியில்லாமல் கைதுக்கு சம்மதித்து அவரோடு செல்கிறீர்கள்.
காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதும் தான் காவலர்கள் தங்களின் வீரத்தைக் காட்டுவார்கள். அதேபோல, உங்களுக்குத் தக்கப்பாடம் கற்பிக்க வேண்டும் என நினைத்து நீங்கள் அணிந்திருக்கும் அத்தியாவசியமான ஆடைகளைக் களையக் கூறி எடுத்து எடுப்பிலேயே அடித்து துன்புறுத்துகிறார்.
நீங்கள்தான் சட்டத்தில் விழிப்புணர்வு புலியாச்சே! சும்மா இருப்பிங்களா? எந்த சட்டத்தின் கீழ் என்ன அடிச்சே? என்று கேட்பிங்கதானே! அப்ப அவர் என்ன சொல்லுவார். “கைது உத்தரவுக்கு கட்டுப்படுகிற கைதியின் மீது எந்த வகையிலும் பலாத்காரத்தை பயன்படுத்த எந்த சட்டமும் உரிமை வழங்கவில்லை. மாறாக, குற்ற விசாரணை முறை விதிகள் 1973-இன் விதி 46-இன் கீழ் தடைதான் விதிக்கிறது.
எது எப்படி இருந்தாலும், காவல் துறையைப் பொறுத்தமட்டில், காலம் காலமாக கைது என்றாலே அடித்து உதைப்பது பழக்க வழக்கம் மற்றும் மரபுதான். இதுவும் கூட சட்டம்தான். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டின்படி, நீங்க பயன்படுத்துகிற அதை சட்டத்தை நானும் பயன்படுத்த அடிப்படை உரிமையுண்டு என்கிறார்”.
இப்போ நீங்க என்ன செய்ய முடியும்?
இரு, இரு நீதிமன்ற விசாரணையில் உன்னை ஒரு கை பார்க்கிறேன் என்று அடங்குவதைத் தவிர வேறு வழியில்லை. நீதிமன்ற விசாரணையின் போது, காவலர் உங்களைக் காவலில் வைத்திருந்த போது அடித்தது தொடர்பாக காவலர் மீது குற்றம் சொல்றீங்க. உடனே நீதிபதி காவலரை விசாரிக்கிறார்.
காவலரோ, உலக அதிசயமாக அன்று மட்டும் நடந்ததை அப்படியே சொல்கிறார். அதையெல்லாம் கேட்ட நீதிபதி யோசித்து தனது முடிவை வெளிப்படையாக அறிவிக்காமல், மனதளவில் இப்படி நியாயம் கற்பித்துக் கொள்கிறார். “யார் குற்றம் புரிந்தாலும் அதனால் யார் பாதிக்கப்பட்டாலும், அதைப் பற்றியோ அதற்கு சட்டம் என்ன தீர்வு சொல்கிறது என்பது பற்றியோ நீதிமன்றங்களுக்கு கவலையில்லை.
எங்களுக்கு வேண்டியது எல்லாம் லஞ்சம்தான். அதை யார் தருகிறார்களோ அவர்களுக்கு சாதகமாகத்தான் தீர்ப்பு எழுதுவேன். இதை நான் மட்டும் செய்யவில்லை. என் முன்னோர்களான மூத்த நீதிபதிகள் அன்று மட்டுமல்ல இன்றும் கூட இதைத்தான் செய்து வருகிறார்கள். இது நீதித்துறையில் பல்லாண்டுகளாக இருந்து வரும் மரபு என்பதால், இதுவும் சட்டம்தான் என்கிறார்”.
இப்படியே போனால், உங்களால் யாரை என்ன செய்ய முடியும்? சட்ட விழிப்புணர்வு இருந்தும் கூட ஒன்றும் செய்ய முடியாமல் சாதாரண நபராகத்தான் இருக்க முடியும். காலம் காலமாக கையாளப்பட்டு வரும் மரபுக்கே இந்த நிலை என்றால், சூழ்நிலைக்கு தக்கவாறு அவ்வப்போது மாற்றிக் கொள்ளப்படும் பழக்க வழக்கம் எம்மாத்திரம்?
எனவே நமக்கு மட்டும் சாதகமாக எது இருக்கு. அப்படீன்னு பார்க்காம சம நோக்கோடு இருக்கக்கூடிய சட்டத்தைக் கண்டு பிடித்து, அதை கடைப்பிடிக்க வேண்டியதும் உங்களோட தலையாய கடமையாக இருக்க வேண்டும்.
நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம் நூலில் இருந்து...
பகிர்ந்து கொள்ள
Thursday, June 8, 2017
Thursday, June 08, 2017
சட்ட அறிவுக்களஞ்சியம் - ஆய்வறிக்கை!
By In Quest of Justice...
ஆய்வு செய்தல் என்றாலே பல்கலைக் கழகத்தில் ஆய்வியல் துறையை தேர்ந்தெடுத்து ஆய்வு செய்வதுதான் எனப் பலரும் நம்பிக்கொண்டு இருக்கின்றனர். இது முழுக்க முழுக்க உண்மையல்ல. ஆய்வியல் துறையைத் தேர்ந்தெடுத்து ஆய்வு செய்பவர்கள் எல்லாம் ஏதோ ஒன்றை ஆய்வு செய்கிறார்கள் என்பது மட்டும் தான் உண்மை. ஆனால், அவர்கள் எதை ஆய்வு செய்கிறார்கள் என்பது தான் கேள்வியே?
அறிவு இரண்டு வகைப்படும். ஒன்று படிப்பறிவு, மற்றொன்று பட்டறிவு. பல்கலைக் கழகத்தில் ஆய்வியல் துறையில் ஆய்வு செய்பவர்கள் எல்லாம் படிப்பறிவை கொண்டவர்களே! இவர்கள் ஆய்வியல் துறையில் எதை ஆய்வு செய்கிறார்கள்?
"யாரோ ஒருவர், எதைப்பற்றியோ கண்டு பிடித்த கண்டுபிடிப்பை எடுத்துக் கொண்டு, எப்படி அவர் அந்தக் கண்டுபிடிப்பைக் கண்டு பிடித்தார்? என்பதைத் தான் ஆய்வு செய்கிறார்களே ஒழிய, இவர்களாக எதையும் புதியதாக ஆய்வு செய்து கண்டு பிடிக்கவில்லை''.
இது எப்படி ஆய்வு செய்வதாகும்? இதற்குப் பெயர் ஆய்வு செய்வது அல்ல. ஒருவரைப் பார்த்து காப்பி அடிக்காமல் பலரைப் பார்த்து காப்பி அடிப்பதே என்றுதான் கூற வேண்டும். இதுதான் இன்று சட்டத்துறையிலும், சட்டக் கல்லூரிகளிலும், வக்கீல்களிடமும், வக்கீலாய் இருந்து நீதிபதிகளான எல்லா நீதிபதிகளிடமும், நீதித்துறையிலும் நடந்து வருகிறது.
இவைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு சட்டத்தை பல்கலைக் கழகத்தில் படிக்காமல், சட்டத்தைப் பற்றி இதற்கு முன்பாக யார் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதை எல்லாம் காப்பி அடிக்காமல், "உண்மையில் சட்டம் என்றால் என்ன? அதன் நோக்கம் என்னவாக இருக்கிறது? என்னவாக இருக்க முடியும்? என்பது முதல் சட்டம் தொடர்பான பல்வேறு சங்கதிகளை பட்டறிவோடு இக்களஞ்சியத்தில் விளக்கி உள்ளேன்''
படிப்பறிவைக் கொண்டு பட்டறிவை வெல்ல முயல்வது பேதமை. ஆனால். பட்டறிவைக் கொண்டிருந்தால், அதன் அடக்கமாகவே படிப்பறிவு அமைந்து விடும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமிருக்காது.
ஆம்! நான்கு மீட்டர் நீளம் கொண்ட ஒரு கம்பியை மிகச் சரியாக ஒரு மீட்டர் நீளம் கொண்ட கம்பிகளாக துண்டு செய்தால் எத்தனை துண்டுகள் கிடைக்கும் என படிப்பறிவு கொண்டவரையும், பட்டறிவு கொண்டவரையும் கேட்டால். படிப்பறிவு கொண்டவர் 4*ஐ 1 ஆல் வகுத்து கிடைக்கும் ஈவு ஆன 4*ஐ மனதில் கொண்டு நான்கு துண்டுகள் கிடைக்கும் என பதில் அளிப்பார்.
அதே, பட்டறிவு கொண்டவரை கேட்டால் மூன்றுதான் கிடைக்கும் என்பார். என்னதான் இருந்தாலும் படிச்சவன் படிச்சவன்தான். எப்படி கரெக்ட்டா டக்குன்னு சொல்லி விட்டான் பாரு என்று உங்களுக்குத் தோன்றும். ஆனால், என்னதான் படிக்கவில்லை என்றாலும், இந்த சிறு கணக்கு கூடவா தெரியாது. இவனெல்லாம் வாழ்க்கையில் எங்கே உருப்படுவது? என்று கண்டகண்ட வார்த்தைகளால் அர்ச்சனை வேறு செய்வீர்கள்.
ஆனால், உண்மை என்ன? நான்கு மீட்டர் நீளம் உள்ள ஒரு கம்பியை ஒரு மீட்டர் அளவுள்ள கம்பித் துண்டுகளாக வெட்டுவதற்கு குறைந்தபட்சம் ஹக்சா பிளோடவது தேவை. அதன் தடிமன் சுமார் 1.5 மில்லி மீட்டருக்கு கீழ் கிடையாது என்பதால் அவ்வாறே கணக்கில் எடுத்துக் கொள்வோம்.
துண்டு செய்யும் போது ஏற்படும் உராய்வின் காரணமாக ஏற்படும் தேய்மானம் குறைந்தது. 0.5 மில்லிமீட்டர் என எடுத்துக் கொண்டாலும் கூட மொத்தத்தில் ஒரு துண்டுக்கு 2 மில்லி மீட்டர் அளவு யாராலும் தவிர்க்க முடியாத, உருத்தெரியாத, சேதாரம் ஆகி விடுகிறது.
ஆக மொத்தம் மூன்று துண்டுகள் செய்வதால் 6 மில்லி மீட்டர் அளவு தவிர்க்க இயலாத சேதாரம் ஆகி விட்ட நிலையில், நான்காவது இரும்புத்துண்டு மிகச் சரியாக ஒரு மீட்டர் இருக்க வாய்ப்பு இல்லாமல் குறைந்தது. சுமார் 6 மில்லி மீட்டர் குறைந்து இருக்கும் என்பதுதானே எதார்த்தமான உண்மை!
இந்த மாதிரியான எதார்த்தமான உண்மைகளைத் தான் எவ்வித குழப்பத்துக்கும் இடமில்லாமல், இச்சட்ட அறிவுக் களஞ்சியத்தில் தெளிவுபடுத்தி இருக்கிறேன். ஆராய்ச்சிக்கு எல்லையே கிடையாது என்பார்கள். “மாறாது” என்ற வார்த்தையைத் தவிர மற்றவை எல்லாம் காலச் சூழ்நிலைக்கு தக்கவாறு மாற்றத்துக்கு உரியது என்பதால் தான், ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் மாறி மாறி எதையாவது சொல்லிக் கொண்டே வருகிறார்கள்.
என்னைப் பொருத்தவரை ஆராய்ச்சியாளர்களை இரண்டு வகையாக பார்க்கிறேன். ஒன்று விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள், மற்றொன்று மெய்ஞான ஆராய்ச்சியாளர்கள். விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் படிப்பறிவை மட்டுமே கொண்டவர்கள்.
அதாவது நாம் ஏற்கனவே கம்பியை துண்டு செய்வதில் பார்த்தது போல, அவர்கள் படித்தை மட்டும் வைத்து தீர்வு சொல்பவர்கள். இப்படிப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் தீர்வு அவராலேயோ அல்லது மற்றவர்களாலேயோ பின்னர் மறுக்கப்படும். அந்த மறுப்பும் ஏற்கப்படும் என்ற ஒரே காரணத்தால் தான் படிப்பறிவு கொண்ட ஆராய்ச்சியாளர்கள் பலர் இன்றும்நாட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.
ஆனால், “மெய்ஞான ஆராய்ச்சியாளர்கள் சொன்ன கருத்து யாராலும், எந்த காலத்திலும் மறுக்க முடியாததாக, நாடு, இனம், மொழி, பிராந்தியம் என எல்லாவற்றையும் கடந்து அனைவரும் ஏற்கத்தக்க ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது”. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக திருக்குறளைச் சொல்லலாம்.
இது போல்தான் எனது இந்த சட்ட ஆராய்ச்சியும் என்பதை இங்கு தெரிவிப்பதில் எனக்கு தன்னடக்கமும் இல்லை. மாறாக, பெருமையும் இல்லை. ஏனெனில் இதில் தன்னடக்கத்திற்கோ, பெருமைக்கோ ஒன்றுமே இல்லை.
ஏனெனில், எதார்த்தத்தை சொல்வதே எனது கடமை! இந்நூலில், “நமது இந்திய நாட்டை வழி நடத்தும் இந்திய சாசனமாம் இந்திய அரசமைப்பு முதல், நாட்டின் முதுகெலும்பான கிராம நிர்வாகம் வரையிலான பல்வேறு சங்கதிகளை அவரவர்களின் சட்டக் கடமைகளோடு” சற்று விரிவாகவே தொகுத்துள்ளேன்.
உலகிலேயே நம் நாட்டில்தான் சட்டங்கள் மிக அதிகமாக உள்ளதாக சொல்லுவார்கள். அப்படி இருந்தும் கூட பிரச்சனைகள் குறையாததற்கு காரணம், சட்ட அறியாமையே! என்பதால், உங்களின் அன்றாட பிரச்சினைகளான லஞ்சம், வரதட்சனை, பொய் வழக்கு, நுகர்வோர் வழக்கு, தொழிலாளர் வழக்கு, பாலியல் வழக்கு, பாகப்பிரிவினை என்பன போன்ற பல்வேறு மிக முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு என்று சொல்லப்போனால் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தனிப்புத்தகமே எழுதலாம்.
ஆனால், அவைகள் இக்களஞ்சியத்தில் சாத்தியம் இல்லை என்பதால், அனுபவப்பூர்வமாக அதே நேரம் மிக மிக சுருக்கமாக, மிக மிக எளிதாக புரியும்படி சொல்லி உள்ளேன். எல்லோருக்கும் ஏதாவது ஒரு கெட்ட பழக்கம் இருக்கும். அது என்னிடமும் உண்டு.
ஆம்! உங்களுக்கு நான் என்ன சொல்ல நினைக்கிறேனோ அதை அதிக பட்சமாக, முதலில் நான் நடைமுறைப்படுத்தி விட்டுத்தான் சொல்லுவேன்.
அந்த வகையில் எனது அனுபவங்களை இக்களஞ்சியத்தில் பகிர்ந்துள்ளதற்கு காரணம், என்னால் சாதிக்க முடிந்த போது, உங்களால் ஏன் முடியாது என்று நம்பிக்கை ஊட்டுவதற்காகத் தானே தவிர, “சுய தம்பட்டத்திற்காக அல்ல”.
அந்த வகையில் எனது அனுபவங்களை இக்களஞ்சியத்தில் பகிர்ந்துள்ளதற்கு காரணம், என்னால் சாதிக்க முடிந்த போது, உங்களால் ஏன் முடியாது என்று நம்பிக்கை ஊட்டுவதற்காகத் தானே தவிர, “சுய தம்பட்டத்திற்காக அல்ல”.
முக்கிய குறிப்பு:
இந்நூல் திருத்தங்கள் ஏதுமின்றி ஆனால், இந்நூலில் சொல்லப்பட்டு பின் நடைமுறைக்கு வந்துள்ள முக்கியச் சங்கதிகளைச் சேர்த்து மூன்றாவது பதிப்பாக வெளிவந்துள்ளது.
இந்நூல் திருத்தங்கள் ஏதுமின்றி ஆனால், இந்நூலில் சொல்லப்பட்டு பின் நடைமுறைக்கு வந்துள்ள முக்கியச் சங்கதிகளைச் சேர்த்து மூன்றாவது பதிப்பாக வெளிவந்துள்ளது.
இந்த ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டுள்ளபடி, நம் வாசக சகோதரி ஒருத்தி என்னைப் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற அனுமதி கேட்டபோது, மறுத்து விட்டேன்.
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
முக்கியப் பக்கங்கள்
- காந்தி எனும் புனிதர்!
- ஆவணப்பட முன்னோட்டம் - நீ வாழ, நீயே வாதாடு!
- ஆவணப்படம் : நீ வாழ, நீயே வாதாடு!
- இது ஆவணப்படம் அல்ல; ஆவணப்பாடம்!
- உலகநாதர் அருளிய உலகநீதி!
- வக்கீல் தொழில் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி…
- நீதிபதிக்கு ஒரே இலக்கணம், மாயுரம் வேதநாயகம் பிள்ளை...
- நியாயம்தான் சட்டம் - Law is nothing but Justice!
- இச்சட்டப் பல்கலைக் கழகத்தின் நோக்கம்
- இச்சட்டப் பல்கலை ஏன்?
- கடமையைச் செய்! பலன் கிடைக்கும்.
- நமது தத்துவங்கள் - Our Philosophical Points
- தத்துவ அஞ்சலுறை தயார்!
- சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவிகள்
- நம் நூல்களுக்கான மதிப்புரைகளில் வெகுசில...
- பங்காளிச் சண்டையில், நிதிபதிகளின் பரப்புரை!
- வாய்தா வாங்கிக் கொள்ளுங்கள்!
- இடையில் இடைத்தரகர்கள் எதற்கு?
- சட்டம் அறிய முயல்வோர் (ச, சி)ந்திக்க வேண்டிய சவால...
- சட்டமா... தீர்ப்பா... எது முக்கியம்... ஏன்?!
- கேர் சொசைட்டி - CARE Society
- Open call for translation into other Indian and Fo...
- Contact Us
- ஆவணக் காப்பகம் - பொது நூலகங்களில் நம் நூல்கள்

அடிப்படை சட்டங்கள்
நம் நூல்களைப் பற்றி
நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget
இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடுதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

பிரபலமான பதிவுகள்
- வாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்!
- MOBILE NUMBERS OF VELLORE DISTRICT POLICE
- இளைஞர்களே, ஆன்டிகளிடம் எச்சரிக்கை!
- மகளுக்கு மாமாக்களாக செயல்படும் அம்மாக்கள்!
- உலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 1
- COIMBATORE CITY POLICE MOBILE NUMBERS
- ஹீலர் பாஸ்கர் மீது, அரசூழியர்களின் கருணைப் பார்வை ஏன்?
- உலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2
- ஜெயலலிதா தமிழரே, தாய்மொழி தமிழே!
- மனு எழுதத்தெரியாத மடையர்களே, ‘‘வக்கீழ்ப் பொய்யர்கள்’’

நம் தள வகைகள்
- 'கல்வி' குறித்து மகாத்மா காந்தி (1)
- 2g (1)
- 2ஜி (1)
- 49 O (1)
- 49 ஓ (2)
- 49ஓ (3)
- 49ஓ ஓட்டு (1)
- Aadhar card (1)
- AC (1)
- acit (1)
- advocate (6)
- ahimsa (1)
- Akther Ali (1)
- Amirthalinga Ayyar (1)
- Arrest (1)
- article 101 (1)
- article 103 (1)
- article 13 (1)
- Ashtami and Navami (1)
- aunt (1)
- aunty (1)
- B- (1)
- B+ (1)
- Bail (4)
- Bank loan (1)
- Black Money (6)
- Block Money (2)
- Blood (1)
- Blood Donation (1)
- Book Review (1)
- Bribe (1)
- BURA SUGAR (1)
- CARE SOCIETY (3)
- CAUTION LIARS AHEAD (1)
- cheating (1)
- cheet (1)
- Chennai Book fair (1)
- Cho (1)
- CIVIL CASES (1)
- cloth bag (1)
- cm (2)
- CM cell (1)
- COIMBATORE CITY POLICE MOBILE NUMBERS (1)
- Coller (1)
- Constitution (1)
- Consumer protection (1)
- CONTRIBUTE (1)
- Corruption (1)
- Cr.P.C 167 (2)
- Cr.P.C 311 (1)
- Cr.P.C 424 (3)
- criminals (1)
- cross exam (2)
- disobedience (1)
- Divorce (1)
- Divorce cases (1)
- Do your duty (2)
- Doctor (1)
- Duties of Collector's (1)
- electrical cable (1)
- employee right to know law (1)
- enemy (1)
- English (2)
- enlightenment (1)
- Evidence act 101 (1)
- Evidence act 26 (1)
- EVRa (1)
- FACEBOOK (3)
- false prestige (1)
- family court (2)
- father of india (1)
- federal right to know law (1)
- feminist (1)
- Follow by Email (1)
- food (1)
- Foolish police (1)
- fradu (1)
- gaja cyclone donation (2)
- Gandhi (6)
- Gandhi as a law student (1)
- gandhi as a lawyer (1)
- Garlic (1)
- Gboard - the Google Keyboard (1)
- Governor (1)
- Healer Baskar (3)
- Herbal (1)
- himsa (1)
- Hindi (1)
- Home rule (1)
- Hungry (1)
- Independence day (1)
- Indian Constitution (1)
- Individual candidates (1)
- injustice (2)
- invention (1)
- IPC 174 (1)
- jail (5)
- jallikattu (5)
- Jayalalitha (1)
- judge (2)
- Judge Karnan (1)
- judges (5)
- Judiciary (1)
- Justice (1)
- kanimozhi (1)
- karaikkal (1)
- Karunanidhi (1)
- karuppannan (1)
- kerala (1)
- know the law (1)
- lairs (1)
- law (4)
- law course (1)
- law degree (1)
- Law slogan in Kannada (1)
- legal awareness books (1)
- Legal doubt (1)
- liar (1)
- License (4)
- Lie (1)
- lier (3)
- loss of life (1)
- lover (1)
- LPG (1)
- Mahatma (1)
- Mahatma Gandhi (2)
- Maintenance case. (1)
- Man's Food Unveiled (1)
- Marurpatty (1)
- meals (1)
- Medicine (1)
- mla (1)
- mobile court (1)
- MOBILE NUMBERS FOR TIRUNELVELI CITY POLICE (1)
- MOBILE NUMBERS OF POLICE MADURAI CITY (1)
- MOBILE NUMBERS OF VELLORE DISTRICT POLICE (1)
- Mosquito (1)
- mp (1)
- Namakkal (1)
- Navajeevan Publishing (1)
- necessity knows no law (1)
- Neethiyaithedy... Law University (5)
- non veg (1)
- Non violent (1)
- Nota (5)
- O+ (1)
- Online Application (1)
- Online Petition (1)
- Open court (1)
- OPS (2)
- Parliament amp; Newspapers - In the vision of Mahatma Gandhi (1)
- party in person (2)
- Petrol (1)
- plastic (1)
- plastic road (1)
- pleaders (1)
- police (7)
- POLICE OFFICERS MOBILE NUMBERS (1)
- power (1)
- Prisons (1)
- property (1)
- prostitution (1)
- publishers (1)
- Rain Water Harvest for Health amp; Wealth of the People (1)
- Raja (1)
- RC book (1)
- Re-call (1)
- relatives (1)
- relife (1)
- Remand (4)
- Remand prisoner (4)
- Republic day (1)
- Reserve Bank (1)
- Resignation (2)
- resing (2)
- Result (1)
- right to know law (1)
- right to know laws (1)
- rowbary (1)
- Ruba ips (1)
- sasi (2)
- sasikala (1)
- satyagraha (1)
- Self explanation (1)
- Self Legal notice (2)
- self plead (2)
- small onion (1)
- Society (1)
- spot fine (7)
- Sri Ram and Sri Krishna (1)
- Stay order (1)
- subscribe (1)
- Subscription (1)
- Sugar (1)
- Summoned (1)
- Summons (1)
- SWISS BANK (5)
- Tamil nadu police mobile number (2)
- Tamil Typing (1)
- Tasildar (1)
- The difference between the arguments by the party in person and the lier (1)
- the right to know law (1)
- Theft (1)
- torture (1)
- tour (1)
- tourism (1)
- Traffic police (2)
- Translator (1)
- trichy police (1)
- True (1)
- TRUTH (1)
- two wheeler (1)
- unfair trade practices (1)
- VAO (3)
- veg (1)
- vinothini (1)
- violent (1)
- Vivakanandhar (1)
- Vote (5)
- Warrant Balaw (1)
- Warrant Balaw. (2)
- What is Professional Ethics? (1)
- what is the right to know law (1)
- White sugar (1)
- Who can best understand your problem (1)
- witness (1)
- worker right to know law (1)
- workers right to know law (1)
- Writers (1)
- इंसाफ की तलाश में... (1)
- कानूनी प्रणाली (1)
- गाँधी (1)
- नोटा (2)
- न्यायाधीशों (1)
- महात्मा गांधी (1)
- वकीलों (2)
- அ)ங்கு கிடைக்குமா எனவும் சிலர் கேட்கிறார்கள்! (1)
- அக்தர் அலி (1)
- அங்கீகாரம் (1)
- அசைவம் (1)
- அடகு (1)
- அடிப்படை சட்டக் கல்வி (1)
- அடிப்படை சட்டங்கள் (1)
- அடிமை (1)
- அடிமை தனத்தில் இருந்து விடுதலை; விடுதலை (1)
- அடிமைப் பொய்யர்கள் போராடமாட்டார்கள்! (1)
- அண்ணே (1)
- அதிகாரம் (3)
- அநீதிபதிகள் (1)
- அந்துமணி (1)
- அப்சல்குரு (1)
- அப்துல்கலாமும் அதிகார துஷ்பிரயோகியே ! (1)
- அப்லோலோ (1)
- அம்பேத்கர் (1)
- அரக்கி (1)
- அரசமைப்பு (1)
- அரசியல் (1)
- அரசியல் நிர்ணய சபை (1)
- அரசு (1)
- அரசு ஊழியர்கள் (2)
- அரசூழியர்கள் (2)
- அருட்பெருஞ் ஜோதி (1)
- அலைக்கற்றை (1)
- அவசரச் சட்டம் (1)
- அழைப்பாணை (2)
- அழைப்பாணை. வாக்குமூலம் (1)
- அழைப்பிதழ் (1)
- அறவழி (1)
- அறிவிப்பு (2)
- அறிவு (1)
- அன்பர்கள் (1)
- அன்பு (1)
- ஆ.ராசா (1)
- ஆகஸ்ட் 15 (1)
- ஆக்கிரமிப்பு (1)
- ஆக்ஸ்போர்டு (1)
- ஆசிட் வீச்சு (1)
- ஆட்சியர் ஆனந்தகுமார் (1)
- ஆட்டோ சங்கர் (1)
- ஆண் (1)
- ஆண்டி (1)
- ஆதார் (1)
- ஆய்வுக் கட்டுரை (1)
- ஆராய்ச்சி தத்துவ உரை (1)
- ஆருஷி கொலை (1)
- ஆலோசனை (1)
- ஆவணங்கள் கையெழுத்தில் இருக்கோணும்! (1)
- ஆளுநரின் அதிகாரம் (1)
- ஆளுநர் ஆய்வு (1)
- ஆன்டி (1)
- ஆஸ்கார் (1)
- இட ஒதுக்கீடு (1)
- இந்திய அரசமைப்பு (1)
- இந்திய சாசனம் (1)
- இந்தியாவின் எல்லைக்குள் இல்லை (1)
- இயல்பு (1)
- இயற்கை சீற்றம் (2)
- இயற்கை நியதி (1)
- இயற்கை வளம் (1)
- இயற்கை விவசாய (1)
- இரத்ததானம் (1)
- இரத்தம் (1)
- இலங்கையில் நடந்த படுகொலை (1)
- இலஞ்சம் (2)
- இளைஞர்கள் (1)
- இளைஞன். (1)
- இனம் இனத்தோடுதாம் சேறும் (1)
- ஈனப்பிறவி (1)
- உங்களுக்(கோர் (1)
- உங்களுக்கிருக்கும் அறிவில்தான் நீங்கள் செயல்பட முடியும்! (1)
- உணவு (1)
- உண்மை (3)
- உதவி ஆய்வாளராக (1)
- உதவி ஆய்வாளர் சங்கர நாராயணன் (1)
- உத்தரவு (1)
- உரிமை (3)
- உரிமையியல் வழக்குக்கள் (2)
- ஊர்க்காவல் படை (1)
- ஊழல் (2)
- ஊழல் ஒழிப்பு வாரம் (1)
- எட்வர்ட் ஸ்னோடென் (1)
- எரிபொருள் (1)
- எருமை தமிழர்கள் (1)
- எலிப்பொறி (1)
- எழுத்தாளர்கள் (1)
- ஏசி (1)
- ஏலம் (1)
- ஏன்? (1)
- ஏஜென்சி (1)
- ஒருதலைக்காதல் (1)
- ஓட்டு (3)
- ஓட்டுரிமை (3)
- ஓர் எச்சரிக்கை! (1)
- கசாப் (1)
- கடமை (5)
- கடமை குறித்து காந்தி (1)
- கடமையைச் செய் (3)
- கடன் (1)
- கடிதம் (2)
- கட்சித் தாவல் தடை (1)
- கட்டப் பஞ்சாயத்து (1)
- கணவன் (1)
- கத்தி குத்து (1)
- கயமையாளர்களாகும் கடமையாளர்கள் (1)
- கருணை (1)
- கருப்பட்டி (1)
- கருப்பு அங்கி (1)
- கருப்புப்பணம் (3)
- கல்யாணம் (2)
- கல்வி (1)
- கவிஞர். (1)
- கள்ள உறவு (1)
- கள்ள நோட்டு (1)
- கள்ளக்காதலில் (1)
- கள்ளக்காதல் (3)
- கறுப்புப்பணம் (6)
- கனிமொழி (1)
- கஜா (1)
- கஜா நிவாரண நிதி (1)
- காசி (1)
- காசிக்கு போகும் சந்நியாசி (1)
- காட்சி (1)
- காதல் (2)
- காதல் கொலைகள் (1)
- காதல் திருமணம் (1)
- காந்தி (9)
- காவலர்கள் (2)
- காவலூழியர்கள் (2)
- காவல்துறை (2)
- கான) ரகசியம்! (1)
- கிராம நிர்வாக ஊழியர்கள் (1)
- கிராம நிர்வாகம் (1)
- கிராம முன்னேற்றமே (1)
- குடும்ப நல நீதிமன்றம் (3)
- குடும்பப் பிரச்சினை (1)
- குடும்பம் (1)
- குதிரை பேரம் (1)
- குமரி எஸ். நீலகண்டன் (1)
- குருகுலகல்வி (1)
- குலகல்வி (1)
- குழந்தைகள் (1)
- குறுக்கு விசாரணை (1)
- குற்றவாளி (1)
- குற்றவாளிகள் (1)
- கூடா நட்பு. (1)
- கூத்து (1)
- கூலர் (1)
- கூலிக்கு மாரடிக்கும் கொள்ளையர்கள்... (1)
- கேரளா (1)
- கேர் சொசைட்டி (1)
- கேனச் சந்துரு (1)
- கைதி (4)
- கைது (3)
- கையூட்டு (1)
- கொசு (1)
- கொசு ஒழிப்பு (1)
- கொடுமை (1)
- கொத்தடிமை (1)
- கொள்கை முடிவு (1)
- கொள்ளை (1)
- கோரிக்கை (1)
- கோர்ட்டு (1)
- கோல் எடுத்தால் குரங்கு ஆடும் (2)
- சங்கர்லால் (1)
- சடங்கு (1)
- சட்ட அறிவுக்களஞ்சியம் (1)
- சட்ட ஆலோசனை (1)
- சட்ட கோவிந்தனுக்கு (1)
- சட்ட சந்தேகம் (1)
- சட்ட நூல்கள் (1)
- சட்டத்தை கையில் எடுத்தால் (1)
- சட்டத்தொழில் (1)
- சட்டப் படிப்பு (1)
- சட்டப் பயிற்சி வகுப்புகள் - ஓர் எச்சரிக்கை (1)
- சட்டப்படி வழிப்பாதையில்லாத நிலமே இருக்க முடியாது! (1)
- சட்டப்பூர்வ சுய அறிவிப்பு (1)
- சட்டம் (2)
- சண்டை (1)
- சதாசிவம் (2)
- சந்தியாசி (1)
- சந்துரு (1)
- சமூக வலைத்தளம் (1)
- சமூகம் (1)
- சம்மன் (1)
- சர்வதேச மனித உரிமை கழக (1)
- சாணக்கியன் (1)
- சாதி (1)
- சாது (1)
- சாப்பாடு (2)
- சான்று நகலைக் கோருவது எப்படி? (1)
- சித்தி வளாகம் (1)
- சித்திரைத்திருநாள் (1)
- சிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் (1)
- சிறை (4)
- சிறைவாசி (1)
- சிற்றுண்டி (1)
- சின்ன வெங்காயம் (1)
- சீனி (1)
- சுகப் பிரசவம் (1)
- சுதந்திர தினம். குடியரசு தினம் (1)
- சுதந்திரம் (2)
- சுப நிகழ்ச்சி (1)
- சுயமரியாதை (1)
- சுவிஸ் வங்கி (5)
- செயலர் (1)
- செயல்துறை நடுவர்கள் (1)
- சென்னைப் புத்தக கண்காட்சி (1)
- சைவம் (1)
- சொத்தில் சமபங்கு (1)
- சொத்து (1)
- சொத்துரிமை (1)
- சொல்வதெல்லாம் உண்மை (1)
- சோ (1)
- ஞாநி (1)
- ஞானம் (1)
- டாக்டர் (1)
- தகவல் தொழில் நுட்பம் (1)
- தகவல் பெறும் உரிமை (1)
- தகவல் பெறும் உரிமைச் சட்டம் இரண்டாவது சுதந்திரமா? அரசின் தந்திரமா?! (1)
- தகவல் பெறும் உரிமைச் சட்டம்; தறுதலை சட்டமே (1)
- தடையுத்தரவு (1)
- தமிழுக்கு தடை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! (1)
- தமிழை ஆண்டாள் (1)
- தமிழ் தட்டச்சு (1)
- தமிழ்ப் புத்தாண்டு (1)
- தம்பதிகள் (1)
- தலையங்கம் (33)
- தலையாறி (1)
- தனஞ்செய் சாட்டர்ஜி (1)
- தன் வழக்கில் தானே வாதாடுபவர் (1)
- தன்னிலை விளக்கம் (1)
- தாயம்மா (1)
- தாவரம் (1)
- திட்டமிடல் (1)
- திருட்டு (1)
- திருநங்கைகள் (2)
- திருமணம் (1)
- திரைப்படம் 500 amp; 5 (1)
- திறந்த நீதிமன்றம் (1)
- திறமை. (1)
- தினமணி (1)
- தினமணி கதிர் (1)
- தீப ஒளித்திருநாளின் விஞ்ஞான விளக்கம்! (1)
- துணிப்பை பிளாஸ்டிக் ஒழிப்பு (1)
- துப்பாக்கி (1)
- துப்பாக்கிச் சூடு (1)
- துப்பில்லாத நிதிபதிகள்! (1)
- தூத்துக்குடி (1)
- தெளிவு (1)
- தேர்தல் (3)
- தேவேந்திரபால் சிங் (1)
- தைத்திருநாள் (1)
- தைப்பூசம் (1)
- தொழிலாளர் வழக்கு (1)
- தொழில் கடன் (1)
- தோட்டம் (1)
- நடுவர்கள் (1)
- நண்பர்கள் (1)
- நமக்கான அங்கீகாரம் (16)
- நமக்கான அதிகாரம் (3)
- நம் நூல்கள் (2)
- நம்மாழ்வார் (1)
- நல்லெண்ணம் (1)
- நல்லெண்ணை (1)
- நாட்டின் முன்னேற்றம்! (1)
- நாட்டுச் சர்க்கரை (1)
- நாமக்கல் (2)
- நாம் மண்ணைக் காத்தால் (1)
- நாளிதழ் (1)
- நிச்சயதார்தம் (1)
- நிதி அடிமைகளின் விடுதலை?! (1)
- நிதிபதி (5)
- நிதிபதி கர்ணன் (1)
- நிதிபதிகளின் முறைகேடுகளை தடுக்க… (1)
- நிதிபதிகள் (6)
- நிதியைத்தேடி அலையும் நீதியைத்தேடி… வாசகர்கள் (1)
- நியாயந்தான் சட்டம் (2)
- நியாயமான விசாரணை (1)
- நியாயம்தான் சட்டம் (3)
- நிர்மலா ராணி (1)
- நிவாரண உதவி (1)
- நீ வாழ (1)
- நீங்க கேட்ட ஜாமீனு மட்டும் கிடைக்கல! (1)
- நீதித்துறை (1)
- நீதித்துறையும் - மனித உரிமை மீறலும் (1)
- நீதிபதி (1)
- நீதிபதிகளின் மாமாக்கள் (1)
- நீதிபதிகள் தேர்வு (1)
- நீதிமன்ற அவமதிப்பு (2)
- நீதிமன்ற காவல் (4)
- நீதிமன்றக் காவல் (1)
- நீதிமன்றக்காவல் (1)
- நீதிமன்றங்கள் (1)
- நீதியைத்தேடி... சட்ட விழிப்பறிவுணர்வு (1)
- நீதியைத்தேடி... மதிப்புரை - வடக்கு வாசல் (1)
- நீதியைத்தேடி... வாசகர் சரவணனின் சாதனை (1)
- நீதியைத்தேடி... வாசகர்கள் (1)
- நீயே வாதாடு! party in person (1)
- நீராகாரம் (1)
- நுகர்வோர் (1)
- நுகர்வோர் உரிமைகள் (1)
- நுகர்வோர் குறைதீர் (1)
- நூலகம் (1)
- நூல் மதிப்புரை / விமர்சனம் (1)
- நெட் டிசைன்கள் (1)
- நோட்டா (5)
- நோய் (1)
- பங்களிப்பு (1)
- பசி (1)
- பச்சைதான் எனக்கு புடிச்ச கலரு (1)
- பட்டம் (1)
- பணம் (2)
- பணம் ஒழிந்தால்; இதான் நடக்கும் (1)
- பதவி (1)
- பதிப்பாளர்கள் (1)
- பதிவர்கள் (1)
- பதிவுகள். (1)
- பத்திரிகை (1)
- பரிந்துரை (1)
- பழுது நீக்கல் (1)
- பாகப் பிரிவினை (1)
- பாட்டன்சொத்து (1)
- பாதுகாப்பு (1)
- பாராட்டு (1)
- பாராளுமன்றம் (1)
- பாலமேடு (1)
- பிச்சாதிபதியும் (1)
- பிச்சை (1)
- பிச்சைக்காரர்கள் (1)
- பிணை (3)
- பிரபலங்களே (1)
- பிரபலமாவது பிரச்சினைக்கு உரியதே! (1)
- பிராப்ளங்கள் (1)
- பிளாஸ்டிக் சாலை (1)
- பினாமி (1)
- புசி (1)
- புதிதாக மாற்றி தருதல். (1)
- புது கண்டுபிடிப்பு (1)
- புயல் (2)
- புரோஹித் (1)
- புளுகு (1)
- பூசம் (1)
- பூச்சிக்கொல்லி (1)
- பூண்டு (1)
- பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் (1)
- பெண் (1)
- பெண்ணியவாதிகள் (1)
- பெரியார் (1)
- பேரறிவாளன் (1)
- பைத்தியம் (1)
- பொது ஒழுங்கீனம் (1)
- பொது நியதி (1)
- பொதுச்சொத்தே (1)
- பொதுவுடைமை கோட்பாடு (1)
- பொய் (1)
- பொய் வழக்கு (1)
- பொய்மை (1)
- பொய்யர் (1)
- பொய்யர்களுக்கு நீதியைத்தேடி... நூல்களை பரிந்துரைக்கும் நிதிபதிகள் (1)
- பொய்யர்களே உணர்ந்தால் சரி! (1)
- பொய்யர்கள் (4)
- பொய்யர்கள் - நிதிபதிகள் (2)
- பொய்யன் (3)
- பொறுக்கி நிதிபதிகள் (1)
- பொறுக்கிப் பொய்யர்கள் (1)
- போக்குவரத்து (1)
- போலிச் சான்றிதழ் (1)
- போலியும் (1)
- போலீசு (1)
- ம.கி. பாண்டுரங்கம் (1)
- மகத்தான மக்களாட்சி (1)
- மகத்தான மக்களாட்சி மலர (1)
- மகாபிரவு மெக்காலே (1)
- மக்களாட்சி (4)
- மடல் (1)
- மண் நம்மை காக்கும் (1)
- மதிப்புரை (1)
- மதிப்புரை - வடக்கு வாசல் (1)
- மதுரை (2)
- மதுரை உயர்நீதிமன்றம் (1)
- மத்திய சிறை (1)
- மநு (1)
- மநு வரையுங்கலை (1)
- மநு வரையுங்கலை தயார்! (1)
- மநு வரையுங்கலை! (2)
- மரண தண்டனை (1)
- மரவல்லி கிழங்கை (1)
- மருத்துவம் (3)
- மருந்து (1)
- மருமகள் (1)
- மலம் வீச்சு (1)
- மழை (2)
- மறு புலனாய்வுக்கு மறுப்பு தெரிவிப்பது எப்படி (1)
- மறு விசாரணை (1)
- மற்றவைகளும்... (1)
- மனநலம் (1)
- மனித உரிமை இயக்கம் (1)
- மனித உரிமை பாதுகாப்பு (1)
- மனித உரிமை மீறல் (1)
- மனு (1)
- மனுவும் (1)
- மனுவை வரைவதில் வல்லமை பெறுவதெப்படி? (1)
- மனைவி (1)
- மாணவிகள் (1)
- மாமியார் (1)
- மாவட்ட ஆட்சித் தலைவர் (1)
- மாவட்ட குற்றவியல் நடுவர்கள் (1)
- மாவட்ட நிர்வாக நீதிபதி (1)
- மின்சார கேபிள் (1)
- மின்னஞ்சலில் பதிவுகளைப் பெற (1)
- மு. இராமகிருஷ்ணன் (1)
- முகநூல் (2)
- முடிவுரும் மூவர் வாழ்க்கை! (1)
- முட்டாள்களின் தினம். (1)
- முருகன் (1)
- மூலிகை (1)
- மேற்க்கோள் (1)
- மோகனகிருஷ்ணன் (1)
- மோசடி (2)
- ரவுடிகள் (1)
- ரிமாண்டு (1)
- ரீ கால் (1)
- லஞ்சம் (1)
- லட்சாதிபதியும் (1)
- வக்கீல் (3)
- வக்கீல் மாதவன் (1)
- வக்கீல்கள் (1)
- வங்கி சேவை (1)
- வங்கிக் கடன் (1)
- வடலூர் (1)
- வம்பர்கள் (1)
- வரதட்சினை (1)
- வரம் (1)
- வரி வசூல் (1)
- வரைவுக்குழு (1)
- வழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)
- வழக்குக்கள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)
- வள்ளலார் (1)
- வாகனம் (6)
- வாக்குரிமை (5)
- வாக்குரிமை சுயேச்சை (1)
- வாசகர் (1)
- வாசகர் மடல்கள் (1)
- வாசகர்களை வறுத்தெடுத்து (1)
- வாடகைக்கு வீடு (1)
- வாணியன் (1)
- வாரமலர் (1)
- வாரிசு இல்லாதவர்கள் (1)
- வாரிசு உரிமை (1)
- வாரிசு வேலை (1)
- விசாரணை. குவிமுவி 171 (1)
- விடுதலை (1)
- விடுதலை. spectrum (1)
- விண்ணப்பம் (1)
- விபச்சாரி (1)
- விருது (1)
- விவசாய ஆராய்ச்சியாளர்கள் (1)
- விவசாயி (1)
- விவாகரத்து (4)
- விவாகரத்து வழக்கு (1)
- விவேகானந்தர் (2)
- விளம்பரம் (1)
- விளையாட்டு வினையாகும் (1)
- விற்பனை (1)
- வினோதினி (2)
- வெல்லம் (1)
- வெள்ளம் (1)
- வெள்ளை சீனி (1)
- வைத்தியன் (1)
- வைரமுத்து (1)
- வௌங்காத நிதிபதிகள்! (1)
- ஜல்லிக்கட்டு (5)
- ஜனநாயகம் (1)
- ஜனநாயகம் - உண்மையும் (1)
- ஜாமீன் (2)
- ஜீவனாம்சம் (1)
- ஜீவனாம்சம். (1)
- ஜெ (1)
- ஜெயலலிதா (1)
- ஜெர்மனியில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் (1)
- ஸ்டெர்லைட் (1)
- ஹீலர் பாஸ்கர் (5)
- ಕನ್ನದ (1)
- ನೀತಿಯನ್ನು ಹುಡುಕುತ್ತಾ. . . (2)
- ವಕೀಲರ ಕುರಿತು ಮಹಾತ್ಮಾ ಗಾಂಧೀಜಿ (1)
