வழக்குக்கள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் என்ற முகநூல் குழுவில், தொடர்ந்து விளம்பரங்களை பதிவிட்டு வருவதோடு, அதில் தொடர்புடைய நபர்களுக்கு கடிதமும் எழுதி வருகிறேன். இதனால், எனக்கு சட்ட அறிவு மேம்பட்டு உள்ளதோடு, பலரின் தொடர்பும் கிடைத்து வருகிறது.
இம்முகநூல் குழுவில் அவ்வப்போது நடக்கும் விசயங்களையும் பகிர்ந்து உள்ளேன். ஆனால், ஆசிரியர் திரு. வாரண்ட் பாலா அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க முதல் முறையாக இப்போது கட்டுரையாக எழுதி உள்ளேன். இதனை அவரே ஒழுங்குப்படுத்தியும் தந்துள்ளார்.

இதிலுள்ள முகவரிக்கு, நாம் அனுப்பிய கடிதம் கிடைத்ததும் முகம்மது கனி என்பவர், முன்னாள் நிதிபதியும் (நீதித்துறை நடுவரும்) தற்போதைய பொய்யருமான சாகுல் அமீது அவர்களிடம், நாம் அனுப்பிய அஞ்சலட்டையை காண்பித்து ஆலோசனை கேட்டுள்ளார்.
சாகுல் அமீது தனக்குத் தெரிந்த வேறொரு பொய்யரிடம் முகம்மது கனியை அனுப்பியுள்ளார். அதன்பின் என்னை தொடர்புகொண்டு நமது சேவையை பாராட்டியதுடன் நன்றி தெரிவித்து நம்மை உற்சாகப்படுத்துவதற்காகவே அழைத்தேன் என்றும் தெரிவித்தார்.
இப்படி நாளிதழில் அறிவிப்பு வெளியிடுவதால், இதுகுறித்து பலருக்கு தெரியாமல் போய் விடுகிறது என்றும், ஆகையால் ஒரு தரப்பாக தீர்ப்பாகி விடுகிறது என்றும், நாம் எழுதும் கடித சேவை தொடர வேண்டுமெனவும் தெரிவித்தார்.
இதையேத்தான், நம்முடைய நீதியைத்தேடி... சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில் நூலில், அந்நூலின் ஆசிரியரும், சட்ட ஆராய்ச்சியாளரும் ஆன திரு. வாரண்ட் பாலா அவர்கள் எழுதியுள்ளார். மேலும், இக்குழுவின் தலைப்பிலேயே நூலொன்றையும் எழுதலாம் என உத்தேசித்து உள்ளார்.
மேலும், என் படிப்பு, வயது, வாழ்க்கை குறித்தும் அக்கறையோடு விசாரித்தார். நானும் சொன்னேன்.
இப்படி, நாங்கள் எழுதும் கடிதங்கள் பல போய்ச் சேருகின்றன. நீதிமன்ற அழைப்பாணை மட்டும் ஏன் போவதில்லை என தெரியாதது போல கேட்டதும், ‘‘அழைப்பாணையை கொடுக்க விடாமல், அஞ்சலக ஊழியரை சரிகட்டி விடுகிறார்கள்’’ என்றார். இப்படியொரு பிராடு பொய்யர்தான், இந்த வழக்கில் விளம்பரத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார் என்றார்.
சாகுல் அமீது அவர்களுக்கு 74 வயதாகிறதாம். சேலம், நாகர்கோவில், பட்டுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட ஊர்களில் நடுவராக பணியாற்றினாராம். சில இடங்களில் கைதிகளுக்கான நன்னடத்தை ஊழியராகவும் இருந்துள்ளாராம்.
பொய்யர்கள், நிதிபதிகள் தொழிலில் பல முறைகேடுகள் நடக்கிறதே என கேட்டேன். அதற்கு வக்கீல்னு சொல்லவே வெட்கப்படுகிறேன் என்றும் 100க்கு 96 வக்கீல்கள் அயோக்கியர்கள் என்றும், நிதிபதிகள் 5 லட்சம், 10 லட்சம் ரூபாயை லஞ்சமாக வாங்கிக் கொண்டு தீர்ப்பை எங்களுக்கு எதிராக வழங்கி விடுகிறார்கள் என்றார்.

மேலும், இதனை எங்களது கட்சிக்காரர்களுக்கு சொன்னால், நாங்களும் 10 லட்சம் தந்திருப்போமே! வழக்கில் வெற்றி பெற்று விடலாம் என்று சொல்லிவிட்டு வழக்கை தோல்வியாக விட்டு விட்டீர்களே என்று கேட்கிறார்களாம்!!
ஆகையால் கட்சிக்காரர்களின் முகத்தைப் பார்த்து கூட பேச முடியாதா சூழ்நிலை ஆகிவிடுகிறது என்றும், பல பொய்யர்கள் இரண்டு பக்கமும் பணம் வாங்கிக் கொள்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.

இதுபற்றியும் நீதியைத்தேடி... குற்ற விசாரணைகளின் நூலில், நாமே வாதாடுவதற்கும் பொய்யர்கள் வாதாடுவதற்கும் இடையே உள்ள வேறுபாட்டு அட்டவனையில் திரு. வாரண்ட் பாலா அவர்கள் எழுதியுள்ளார்.
குறிப்பாக, நீங்கள் யாரென்று தெரியாது என்றும், நம்ம எஸ்.சி நண்பர்கள், இத்தொழிலுக்கு வந்து அனைத்தையும் கெடுத்து விட்டார்கள் என்றும் கூறினார். இப்படியொரு விரோதமான விசயத்தையும், நீதியைத்தேடி... சாட்சியங்களைச் சேகரிப்பது எப்படி நூலில் எழுதியுள்ளார்.
மொத்தத்தில், நம்முடைய ஆசிரியர் திரு. வாரண்ட் பாலா அவர்கள் சொல்வதைத்தான் இவரும் சொல்கிறார்.

ஆனால், இவரையும் இவருடைய நண்பர்கள் சிலரையும் நல்லவர்களாக காட்டிக்கொள்ள 100 இல் 4 % குறைத்துச் சொல்கிறார். அவ்வளவே!
ஆகவே, நம் சமூகத்திற்கு, நாம் செய்ய வேண்டிய கடமைகள் ஏராளமாக உள்ளன என்பதை, என்னால் உணர முடிகிறது. உங்களால் உணர முடிகிறதா?
குறிப்பு:
குறிப்பு:
கட்டுரை ஆக்க முயற்சி: ம. பி. தாமோதரன்.
முழுமையாக்கம்: வாரண்ட் பாலா
முழுமையாக்கம்: வாரண்ட் பாலா
இதே சங்கதிகளை பற்றி இதற்கு முந்தையப் பதிவுகள் வழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்களுக்கான முகநூல் குழு
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment