தமிழக அரசின் செயல்பாட்டுக்கான சந்திப்பு புகைப்படங்கள், தமிழக செய்தித்துறையால் வெளியிடப்பட்டு, நாளிதழ்களில் வெளியிடப்படும் ஒளிப்படங்கள் பல போட்டா ஷாப்பில் பொய்யாக உருவாக்கப்பட்டது என்பது அப்போட்டோ ஷாப்பில் வேலை செய்யும் திறன் கொண்டவர்களுக்கு தெரிகிறது.
ஆனால், இது அச்சு ஊடகத்துறையில், அப்போட்டோ ஷாப்பில் வடிவமைக்கும் வேலையில் உள்ள ஊழியர்களுக்கு தெரியாமல் போனதேன்? அல்லது தெரிந்தே வெளியிட்டது ஏன்??
இப்படி பொய்யான போட்டோ ஷாப் புகைப்படங்களை வெளியிட்டு, சம்பந்தப்பட்டவர்கள் என்ன சாதிக்கப் போகிறார்கள்???
போட்டோ ஷாப்பில் பொய்யாக புகைப்படத்தை தயார்செய்து வெளியிடுவதுதான், தமிழக அரசின் புரட்சியா?!
அரசின் செய்தித்துறையே இப்படி கேவலமாகவும், நாலாந்த ரமாகவும் இருந்தால், தனியார் வசமுள்ள செய்தி ஊடகங்கள் எப்படி இருக்கும் என்பதை சொல்லத்தான் வேண்டுமா?
அரசின் செய்தித்துறையே இப்படி கேவலமாகவும், நாலாந்த ரமாகவும் இருந்தால், தனியார் வசமுள்ள செய்தி ஊடகங்கள் எப்படி இருக்கும் என்பதை சொல்லத்தான் வேண்டுமா?
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment