No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Monday, March 10, 2014

பொய்யனின் பீஸ்!


இன்றைய காலகட்டத்தில் திருவள்ளுவர் இருந்தால், பொய்யனின் வல்லுறவு என்கிற அதிகாரத்தில் இப்படியொரு குறளைத்தாம் முதலாவதாக எழுதியிருப்பார்.


நீதிமன்றத்தில் பொய்பேசும் பொய்யன் அநீதிகூலியாக
ஆத்தாளை வல்லுறவுக்கு கேட்பான்.

விளக்கம்: நீதிமன்றத்தில் பரிந்துபேசும் பொய்யன், அதற்கு நிதியாக பெற்றெடுத்த தாயையே அநீதியாக வல்லுறவுக்கு கேட்பான்.


விவாகரத்து வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளை எதிர்கொள்ளும் சகோதரிகள் பலர், பொய்யர்கள் எங்களிடம் பாலியல்ரீதியாகவே பேசுகின்றனர். பொய்யனியை அமர்த்திக் கொண்டாலும், அவர்கள் வேறொரு பொய்யருடன் கூட்டணியாக இருப்பதால், அவர்களுக்குள் உள்ள தகாத உறவுகளைப் போலவே, எங்களிடமும் பேசுகிறார்கள் என்று தானே வாதாட ஆலோசனை கேட்பார்கள்.


இவர்களின் கூற்று எந்த அளவிற்கு உண்மை என்பதை இந்தசெய்தி உங்களுக்கு தெளிவுபடுத்தும்.


வேறுபாடு-பத்துக்கான-செய்தி-


விபச்சார தொழிலில் சிக்கிய நீதிபதிகளின் யோக்கியதையென்ன என்பதை இந்தசெய்தி உங்களுக்கு தெரியப்படுத்தும். இப்படி லட்சக்கணக்கான செய்திகள் இருக்கின்றன.


Liar & Judge


இவ்வளவு ஏன், தாத்தா வயதுடைய உச்சநீதிமன்ற நிதிபதி கங்கூலி, பேத்தி வயது இளம் பொய்யனியை பாலியல்ரீதியாக அனுபவத்திட விரும்பிய செய்தி உலகறிந்ததே!


எனவே நீதியைத்தேடி... நூல்களைப்படித்த பொய்யர்கள் சிலர், தங்களின் விபச்சாரதொழிலை கைவிட்டு விட்டனர். ஒரிருவர் விரைவில் விட முயற்சித்து வருகின்றனர். மேல்நிலை நிதிபதிகளால் பாதிக்கப்பட்ட கீழ்நிலை நிதிபதிகள் சிலர் என்னுடைய சட்ட ஆலோசனையின்படி நியாயத்திற்காக அவர்களே வாதாடி வருகின்றனர்.


இந்த நிலையில், ஒரு பொய்யர் எனது சட்ட ஆராய்ச்சி கருத்துக்களை வெளியில் சொல்லக்கூடாது என பூச்சாண்டி காண்பித்து வருகிறார். என்மீது வழக்கு வருமாம். ஒருவரி கூட ஒழுங்காக எழுதத்தெரியாத இந்த விபச்சாரி, ஈனப்பிறவி எனக்காக வாதாடுவாராம். அதுக்கு பீஸா என்னகேட்கிறார் என்பதைதாம், அவரது நெற்றியில் எடுத்து ஒட்டிவைத்திருக்கிறேன். எனது பாணியில் அதற்கான நியாயக்குறளையும், விளக்கத்தையும் பக்கவாட்டில் எழுதியுள்ளேன். படித்துக் கொள்ளுங்கள்.


????????????


சரி, உங்களைப்பற்றி மகான்களின் கருத்துக்கள் இன்னும் நிறைய மக்களுக்கும், வழக்காளிகளுக்கும் தெரியவில்லை. ஆகையால் வழக்கு போடுங்கள். எல்லோர்க்கும் தெரியட்டும் என தார்மீக அனுமதி கொடுத்து வாழ்த்தியதும், நான் யாரென தெரிந்து பயந்துகழிந்து வழக்குபோட முடியாது என்று சொல்லிவிட்டார்.


இதனால், ‘நீதிமன்றத்தில் வாதாடி பிணையில் வருவது மட்டுமன்று; சிறைக்குள் செல்வதும் சாதனைதாம்!’ என்கிற எனது தத்துவத்திற்கு ஏற்ப, நான் புனித சிறைப்பயணம் போக வைத்திருந்த கனவு பொய்யத்துப் போய்விடவே, இப்பொய்யரை நண்பராக்கி கொள்ளமுடியால், வம்பராக்கி டுக்கா விட்டுவிட்டேன்.


Advocate escape


நானும், நீதியைத்தேடி... வாசகர்களும் அவங்கவங்க வழக்கை அவங்களேதாம் வாதாடுறாங்க. அதனால், எங்களுக்கு பொய்யர்கள் கேட்கும் இப்பீஸைப்பற்றி மட்டுமன்று; எப்பீஸைப்பற்றியும் கவலையில்லை. ஆனால், மத்தவங்க எல்லாம் இப்பொய்யர்களை வைத்துதாம் வழக்கை நடத்து(றீ, றா)ங்க. இதுக்கு பீஸா (நீ, அவ)ங்க என்னகொடுக்க வேண்டியிருக்கும் என்பதை தெரியப்படுத்தி சகோதர, சகோதரிகளான உங்களை எச்சரிக்கவே இந்த கட்டுரை.


இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல் - குறள் 314


என்று திருவள்ளுவர் அவர் காலத்தில் வாழ்ந்த வெட்கம் நிறைந்த மனிதர்களுக்காக அறவுரை கூறினார்.


ஆனால், இப்போது உள்ள மனிதர்கள் வெட்கத்தைபற்றி கவலைப்படுவதில்லை. அதிலும், காந்தி விபச்சாரிகள் என்றும், பெரியார் ஈனப்பிறவிகள் என்றும் சொன்ன பொய்யர்களிடம் வெட்கத்தை எதிர்பார்க்கவே முடியாது. எனவே, இந்த காலப்பொய்யர்களுக்கும் பொருந்துவது போல,


இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்யாரென
அடையாளங்காட்டி எச்சரித்து விடல்


என்பதற்கு ஏற்ப ஒருபொய்யரை அடையாளங்காட்டி விட்டேன். ஒருபாணை சோற்றுக்கு ஒருசோறு பதம் என்பதுபோல எல்லாபொய்யர்களுக்கும் இப்பொய்யரே அடையாளம்.


Liar catution


எனவே, சகோதர சகோதரிகளே பொய்யர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். உடமையை இழந்தால் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால் மானம், மரியாதையை மட்டும் இழந்து விடாதீர்கள்.
மகாத்மா காந்தியும், பெரியாரும் எதற்காக இப்பொய்யர்களை மிகவும் கடுமையான வார்த்தைகளான விபச்சாரிகள் மற்றும் ஈனப்பிறவிகள் என்று சொன்னார்கள் என்பதற்கான அர்த்தம் புரியாமலேயே இருந்தது.இப்பொய்யர் என்னிடம் கேட்ட பீஸையும், மகாத்மாக்கள் இப்பொய்யர்களைப்பற்றி குறிப்பிட்ட கடுமையான வார்த்தைகளையும் வைத்து ஆராய்ந்து பார்க்கும்போது, இப்பொய்யர்களது ஆத்தா, அம்மா, அக்கா, தங்கச்சி, பொண்ணுங்க மேலவழக்கு வந்தபோதெல்லாம் இப்பொய்யர்கள்தானே வாதாடியிருப்பார்கள். அதுக்காக பீஸா அவங்ககூட பாலியல் உறவு கொண்டிருப்பார்கள் போலிருக்கு!


மகாத்மா காந்தி இதையெல்லாம் வெளிப்படையா சொல்ல வெட்கப்பட்டுகிட்டுதாம், மற்றதை எல்லாம் தெளிவாக சொல்லிவிட்டு இறுதியாக விபச்சாரிகள் என்றும், பகுத்தறிவு பெரியார் ஈனப்பிறவிகள் என்றும் சொல்லியிருக்காங்க போலிருக்கு!


என்னயிருந்தாலும், சொல்லவேண்டியதை சொல்லி, சொல்லக்கூடாததை குறிப்பால் உணர்த்துவதில் மகான்களுக்கு நிகர் மகான்கள்தாம். ஆனால், சட்ட ஆராய்ச்சியாளரான எனக்கே இப்போதுதாம் இப்பொய்யர்களுடைய பீஸ் என்னான்னு (தெ, பு)ரியவருகிறது என்னும்போது உங்களுக்கும், சாதாரண மக்களுக்கும் எப்படி புரிந்திருக்கும்?
அதுசரி பொய்யர்களே, உங்கமேல வழக்கு வந்தா, எங்களைப் போல நீங்களே வாதாட வக்கில்லாம, உங்களைப்போல வேறொரு விபச்சாரியை வைத்து வாதாடுகிறீர்களே, அதற்கு பீஸா ஆத்தாலையா, அம்மாவையா, அக்காவையா, தங்கச்சியவா, பொண்டாட்டியவா, பொண்ணையா... யார அனுப்புவீங்க, ஒருத்தரையா இல்ல, ஒட்டுமொத்தமா எல்லோரையுமா என்பது மட்டுமே எனக்கு தெரிய வேண்டியிருக்கிறது.ஆகையால், எந்தெந்த வழக்குக்கு எத்தனைமுறை, என்னனென்ன முறை, எவ்வளவு நேரம், வேறு என்னென்ன பண்ணனும், எல்லோருக்கும் ஒரேமாதிரிதானா அல்லது வேறு விதமா என மகான்கள் குறிப்பால் உணர்த்தியுள்ள ரகசியங்களை எல்லாம் தெளிவாகச் சொன்னால், அடுத்தடுத்த நூல்களில் அப்டேட் செய்ய வசதியாயிருக்கும்.
இதனை பொய்யர்கள்தாம் சொல்லவேண்டும் என்பதில்லை. தெரிந்தவர்கள் யார்வேண்டுமானாலும் சொல்லலாம். நீங்கள் விரும்பினாலேயொழிய உங்களின் ரகசியம் காக்கப்படும் என்பது உறுதி.என்னடா இப்படி பச்சையா, கொச்சையா கேட்கிறேனே என நினைக்காதிங்க... ஆராய்ச்சி என்று வந்துவிட்டால் எல்லாவற்றையும் ஆராய்ந்து சொல்லத்தான் வேண்டும்.
ஆமாம், எதையும் மறைத்து சொல்வதற்கு நான் மகானன்று. மக்களில் ஒருவனே; சாதாரண சட்ட ஆராய்ச்சியாளனே; ஆராய்ச்சியில் கிடைத்ததை ஒளிவு மறைவின்றி தைரியமாக பதிவு செய்யும் எழுத்தாளனே, கடமையாளனே! அவ்ளோதான்!!


பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)