திருவள்ளுவர் இப்போது இருந்திருந்தால், நீதிமன்றம் என்ற அதிகாரத்தில், தரந்தாழ்ந்து விட்ட தமிழர் நிதிபதிகளுக்காக இப்படித்தாம் முதல்குறளை எழுதியிருப்பார்.
தன்னை நீதியரசர் எனசொல்ல வேண்டாமென்பார்
தன்னையுணர்ந்த நிதியரசர் சந்துரு
நிதிபதி சந்துரு நீதிக்கே உதாரண புருஷர் என நாளேடுகளும், ஆர்வலர்களும் நம்பிக்கை கொண்டிருந்த அவரது ஊழியக் (கா, க)லத்திலேயே, அவரொரு பசுந்தோல் போர்த்திய புளி என்பதை ஆராய்ந்து திரித்து எழுதப்படும் தீர்ப்புகள் என்கிற தலைப்பில் கட்டுரை எழுதி வெளியிட்டுள்ளேன்.
அதனை அவரது இல்ல முகவரிக்கு விரைவு அஞ்சலில் அனுப்பி விளக்கம் கேட்டோம். ஆனால், அதற்கு அவரால் இதுவரை பதில்தர முடியவில்லை.
இதனை இவ்வினைய இணைப்பில் காணலாம்
நம் குட்டு வெளிவந்து விட்டதே தெரிந்து விட்ட இக்கேனச்சந்துரு நேரடியாக பதில் அளிக்க முயலாமல், ஊடகங்களின் உதவியோடு, இவ்விசயத்தில் உண்மையை ஒளித்து மறைத்து எப்படி எழுதுகிறார் என்பதை படிக்க இங்கு சொடுக்கவும்.
இதுல முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம் இந்த தீர்ப்பை நாந்தான் எழுதினேன் என சொல்லமுடியாமல் நீதிமன்றம் தீர்ப்பை எழுதியதாக குறிப்பிடுவது அய்யோக்கியத்தனம்.
இவரென்னமோ யோக்கியமா தீர்ப்பெழுதினது போலவும், திரு. சகாயம் என்னமோ அற்பத்தனமா அரசுக்கு கடிதம் எழுதியது போலவும் சொல்லுவது ............. .............. ............... ............... .............. என உங்க வாயிக்கு வந்தபடி வார்த்தைகளை போட்டு படிச்சிக்குங்க!
அந்த கட்டுரையில் மதுரையைச் சேர்ந்த பொய்யர் நிர்மலா ரானி என்பவரை நீதிபதியாக பரிந்துரை செய்வதற்காக, அவர் முன்னிலையாகும் வழக்குகளில் இப்படி தீர்ப்பை திரித்து எழுதுவதாக புலன் விசாரணையில் கிடைத்த தகவலை பதிவு செய்துள்ளோம்.
அது உண்மை என்பதற்கான ஆதாரம் இதோ... இதனை 27-02-2013 அன்று எழுதினோம் என்பதை கடிதத்தில் அறிவீர்கள். நான் சொன்னது உண்மை என்பதை பத்து மாதத்திற்கு பிறகு கீழ்கண்ட நிதிபதிகள் தேர்வு பட்டியல் நிரூபித்திருக்கிறது.
இதற்கு பிறகும் நீங்கள் அவருக்கு துதிபாடினால், இனம் இனத்தோடுதாம் சேரும் என்பது பொய்யாகி மகாத்மா காந்தி சொன்ன விபச்சாரிகளோடும், பெரியார் சொன்ன ஈனப்பிறவிகளோடும் கூட சேரும் என்கிற கதையாகிவிடும்.
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment