சட்டம் இல்லையேல் வாழ்க்கையில்லை.
சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள், வாழ்க்கையைப் புரிந்து கொள்ளுங்கள்.
நமது கேர் சொசைட்டி சட்ட விழிப்பறிவுணர்வு வரிசையில், திரு.வாரண்ட் பாலா அவர்களின் ''கடமையைச் செய்! பலன் கிடைக்கும்'' என்கிற ஆறாவது நூலை வெளியிட்ட பெறும் முயற்சி மேற்கொண்டுள்ளது.
இந்நூலை வெளியிட்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பொது நூலகங்களுக்கு நன்கொடையாக வழங்கிட, நமது மத்திய சட்ட அமைச்சகம் ரூ.25, 000 நிதி பங்களிப்பு வழங்கியுள்ளது.
ஆனால், இதன் ஒட்டுமொத்த செலவு ரூ. 2 லட்சம் என மதிப்பிடப்பட்டு உள்ளது.
இத்திட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதற்கு தங்களால் இயன்ற பங்களிப்பை செய்திடுமாறு தங்களையும், தங்களைப் போன்ற நல்லுள்ளங்களையும் கோருகிறோம். பங்களிப்பை செலுத்தியவர்கள் அதுகுறித்த விபரத்தையும் எங்களுக்கு தெரிவிக்கவும்.
கேர் சொசைட்டி, 53 ஏரித்தெரு, ஓசூர் - 635109
உலாப்பேசி சரவணன் 9789488105 மற்றும் நடராஜ் 9842399880
Name of the Account : CARE SocietyAcount Type : SavingsAc.No. : 768307417Branch : Indian Bank, Hosur-635109IFSC code : IDIB000H011
Name of the Account : CARE SocietyAcount Type : SavingsAc.No. : 768307417Branch : Indian Bank, Hosur-635109IFSC code : IDIB000H011
இதுவரை பங்களிப்பு நிதி வழங்கியுள்ளோர் பற்றிய விபரம்
மத்திய சட்ட அமைச்சகம் புதுடில்லி ரூ. 25, 000
திருமதி. சுகுனா ஓசூர் ரூ. 1000
திருமதி. மல்லிகை சென்னை ரூ 1000
திருமதி. ஆர்த்தீஸ்வரி சென்னை ரூ 1000
திருமதி. வேலம்மாள் மார்க்கம்பட்டி ரூ 1000
திரு. காளியண்ணன் நாமக்கல் ரூ. 1000
திரு. ராஜா செங்கல்பட்டு ரூ. 1000
திரு. சங்கர் தேனி ரூ. 2500
திரு. ரமேஷ் விழுப்புரம் ரூ. 1000
திரு. ராஜசேகர் போடி ரூ. 1000
திரு. திருமுருகன் எடப்பாடி ரூ. 1000
திரு. ஞானசுந்தரம் தஞ்சாவூர் ரூ. 2000
திரு. செய்யது இப்ராஹிம் பரமகுடி ரூ. 1000
திரு. நாகசுப்பிரமணியன் அம்பாசமுத்திரம் ரூ. 2000
திரு. சரவணன் பாப்பாரப்பட்டி ரூ. 1000
திரு. நடராஜ் ஓசூர் ரூ. 1000
திரு. காளத்தி பிரபு திருப்பத்தூர் ரூ. 1000
திரு. அய்யப்பன் ஏரிவயல் ரூ. 1000
திரு. ராமகிருஷ்ணன் உடுமலை ரூ. 1000
திரு. ஞானசேகரன் சென்னை ரூ. 1000
திரு. முருகவேல் குளித்தலை ரூ. 1000
திரு. அல்லா பகேஷ் சென்னை ரூ. 5000
திரு. ராஜகோபால் சென்னை ரூ. 1000
திரு. ஜெயராஜ பிரகாஷ் பேரளம் ரூ. 2000
திரு. ரவீந்திரன் சென்னை ரூ. 1000
திரு. மனேகரன் அம்பை ரூ. 1000
திரு. ஹரிகுமார் சென்னை ரூ 1000
திரு. சின்னசாமி நிலக்கோட்டை ரூ 1000
திரு. குமார் சென்னை ரூ 1000
திரு. பெரியசாமி கரூர் ரூ 1000
திரு. குப்புசாமி நாமக்கல் ரூ 1000
திரு. மனமோகன் காரைக்கால் ரூ 1000
திரு. மோகனவேலு திருத்தனி ரூ 1000
திரு. விஜயகுமார் போடி ரூ 1000
திரு. சுதாகர் சென்னை ரூ 1000
திரு. பாலசுப்பிரமணியன் சென்னை ரூ 1000
திரு. வெங்கட்ராமன் சென்னை ரூ 1000
திரு. சங்கர் சென்னை ரூ 1000
திரு. தனசேகரன் சென்னை ரூ. 2000
திரு. அருன்குமார் ஆண்டிப்பட்டி ரூ. 1000
திரு. ஆனந்து பாபநாசம் ரூ. 1000
திரு. செல்வகுமார் ஆலங்குளம் ரூ 2000
திரு. பார்த்தசாரதி சென்னை ரூ 1100
திரு. செந்தில்குமார் நாமக்கல் ரூ 1000
திரு. ஜமால் பத்தமடை ரூ 3000
திரு. மாணிக்கம் திருத்தனி ரூ 1000
திரு. ராஜாராம் பிரசாந்த் பண்ருட்டி ரூ 1000
திரு. கணேசன் ராமநாதபுரம் ரூ 5000
திரு. முருகேஷ் பரமத்தி வேலூர் ரூ 1000
திரு. கதிர்வேல் சேலம் ரூ 1000
திரு. கண்ணா கோவை ரூ 5000
திரு. வேங்கடபதி சுதாகர் சென்னை ரூ 2000
திரு. ரமேஷ் பரமத்தி வேலூர் ரூ 2000
திரு. ராமச்சந்திர ராவ் அருப்புக்கோட்டை ரூ 1000
திரு. ரவிச்சந்திரன் சிக்கல் ரூ 1000
திரு. சிவகுருநாதன் ராமநாதபுரம் ரூ 1000
திரு. சிவதாசன் கும்பகோணம் ரூ 1000
திரு. சுப்ரமணி நாமக்கல் ரூ. 2000
பங்களிப்பு அளிக்க வேண்டியதன் அவசியம் என்ன என்பது குறித்து விரிவாக விளக்கும், நம் கடமையை ஏற்பதே நமக்கான அங்கீகாரம்! அதிகாரம்!! கட்டுரையை படிக்கவும்.
கடமை குறித்து காந்தியின் நல்லுரையை படிக்க இங்கு சொடுக்கவும்.
முக்கிய குறிப்பு: மேற்கண்ட நிதியளிப்பு பட்டியலைப் பார்த்த சில வாசகர்கள் உலாப்பேசியில் தொடர்பு கொண்டு, பங்களிப்பு நிதி ஆயிரத்திற்கு குறைந்து கொடுக்க கூடாதா என கேட்கிறார்கள்.
மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்கள் ஏற்கனவே வெளியிடப்பட்ட நீதியைத்தேடி... நூல்களுக்கு நன்கொடை வழங்கிய வாசகர்கள். சட்ட விழிப்பறிவுணர்வால் பயன் அடைந்தவர்கள் அல்லது சமுதாயம் அடையும் என நம்புபவர்கள்.
ஆதலால், ஆயிரக்கணக்கில் கொடுக்கிறார்கள். மேலும், 1000 க்கு மேலான பங்களிப்புகள் வெளியிடப்படும் நூலிலும் இடம் பெறும். குறைவான தொகைகள் ஒட்டுமொத்தமாக கணக்கிடப்பட்டு சேர்க்கப்படும். அவ்வளவே.
பங்களிப்பு என்பது தாங்களாகவே விரும்பி செய்வதே ஒழிய நாங்கள் கேட்டுப் பெறுவது அன்று. எனவே உங்களின் பங்களிப்பு என்னவோ அதனை தாராளமாக கொடுக்கலாம்.
நாங்கள் விரும்புவது கூட, இத்தளத்திற்கு வருகை தருவோர் ஒவ்வொருவரது பங்கும் இருக்க வேண்டும் என்பதுதாம்.
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
I WILL CONTRIBUTE...THANKS FOR UR INFORMATION. NATURE ALSO WILL SUPPORT YOU. ALL THE BEST.
ReplyDeleteதாங்கள் ஏற்கனவே வாக்குறுதி அளித்தபடி சேர்த்து விட்டோம். ஆயிரம் போதுமா... இன்னும் கூடுதலாக சேர்க்கலாமா?
ReplyDeletesir, i contribute rs:1000.u can add my name.when the book will get ready?
ReplyDelete